DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
Compiled by London swaminathan
Date: 29 September 2015
Post No: 2197
Time uploaded in London :– 8-09 am
(Thanks for the pictures)
லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரியில் யாழ்ப்பாணம் பற்றிய, 1915 ஆம் ஆண்டு வெளியான, நூல் ஒன்று கண்டேன். 156 பக்கங்களுக்கு மேலுள்ள இந்த நூலில் பல அரிய தகவல்கள் உள்ளன. இத்தகைய நூல் இன்று இலங்கையில் கிடைக்காவிடில் இதை மீண்டும் அச்சிடுவது நல்லது. இதை எழுதியவர் முத்துத்தம்பிப் பிள்ளை. புத்தக முடிவில் அந்தக் கால வழக்கப்படி ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு வாழ்த்துக் கூறியிருப்பது அக்கால மனநிலையை உண்ர முடிகிறது. விக்டோரியா ராணியாரையும், மன்னரையும் வாழ்த்துவது அக்கால கட்டங்களில் வெளியான நூல்களில் காணமுடிகிறது.
யாழ்ப்பாண நில அமைப்பு, குடியேறிய ஜாதிகள் விவரம் முதலியனவும் புத்தகத்தின் இறுதியில் பட்டியலிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாணர் படம் ஒன்றும் நூலில் இருக்கிறது.
Last few pages are given below:——————
(Jaffna map is NOT from the old book.)
–Subham–
atpu555
/ September 29, 2015நன்றி.இந்தப் புத்தகம் மறுபதிப்புச் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. என்னிடமும் பிரதி உண்டு.உங்கள் blog இல் comments இடும்படி கேட்கப்பட்டுள்ளது. ஆனால், ஏதும் எழுதினால் காணாமல் போய்விடுகிறது!வாசிப்பவர்கள் comments போடுவதில் தங்களுக்கு உடன்பாடில்லையென்றால் அந்த comments போடும் வசதியை நீக்கி விடலாம்.உங்கள் சேவைக்கு நன்றி. அன்புடன்,அற்புதானந்தன். From: Tamil and Vedas To: atpu555@yahoo.co.uk Sent: Tuesday, 29 September 2015, 8:08 Subject: [New post] யாழ்ப்பாணம் பற்றிய சுவையான நூல் #yiv6806078117 a:hover {color:red;}#yiv6806078117 a {text-decoration:none;color:#0088cc;}#yiv6806078117 a.yiv6806078117primaryactionlink:link, #yiv6806078117 a.yiv6806078117primaryactionlink:visited {background-color:#2585B2;color:#fff;}#yiv6806078117 a.yiv6806078117primaryactionlink:hover, #yiv6806078117 a.yiv6806078117primaryactionlink:active {background-color:#11729E;color:#fff;}#yiv6806078117 WordPress.com | Tamil and Vedas posted: “DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.Compiled by London swaminathanDate: 29 September 2015Post No: 2197Time uploaded in London :– 8-09 am(Thanks for the pictures) லண்டனிலு” | |