கோரமான மூன்றாம் உலக மகாயுத்தம்! – Part 2 (Post No.3199)

lifeww2_01

Written by S. NAGARAJAN

Date: 29 September 2016

Time uploaded in London:7-46 AM

Post No.3199

Pictures are taken from various sources; thanks.

 

மூன்றாம் உலக மகா யுத்தம் ஏற்படப்போவதற்கான காரணம் : ஒரு ஆராய்ச்சி

சிறிய கட்டுரைத் தொடர்

 

 

இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே நடக்கப்போகும் கோரமான மூன்றாம் உலக மகாயுத்தம்! – 2

 

By ச.நாகராஜன்

 

 

 

இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் பல வித வழிகளில் முதலாவதாக ஊடுருவலைப் பார்த்தோம். அடுத்த வழியாக அமைவது அதிகாரத்தைக் குவித்தலாகும்.

 

அதிகாரத்தைக் குவித்தல்

 

அகதிகளாக அடுத்த நாட்டில் நுழையும் இஸ்லாமியர் அந்த நாட்டில் தங்குவதற்கான நல்ல இடத்தையும் அங்கு வாழ்வதற்கான வேலை வாய்ப்பு, கல்வி, சமூக ரீதியிலான அனைத்து சலுகைகள் மற்றும் சேவைகள், கடன் போன்ற நிதி உதவிகள், நீதிமன்ற அணுகல் ஆகியவற்றையும் தருமாறு கேட்க ஆரம்பிப்பர்.

 

 

முதலில் மதமாற்றத்தை ஆரம்பிப்பர். அதே சமயம் ஜிஹாத்திற்கான விசேஷ அமைப்புகள் ஆங்காங்கே நிறுவப்படும்.

இஸ்லாமிய மதத்திற்கு மாற்றுவதற்கான அனைத்து வாய்ப்புகள், இடங்கள் முதலியன ஆராயப்பட்டு அங்கு வேலைகள் தொடங்கப்படும்.

 

 

புகுந்த தேசத்தின் பழைய வரலாற்றை இஸ்லாமை ஒட்டி அதற்கு ஆதரவாக மாற்றுவதற்கான முயற்சிகள் தொடங்கப்படும்.

இஸ்லாமின் உண்மை முகத்தைக் காண்பிக்கும் வரலாற்றுச் செய்திகள் அழிக்கப்படும்; அதற்கு ஆதாரமாக உள்ள சான்றுகள் அகற்றப்படும் அல்லது அழிக்கப்படும்.

 

 

மேலைநாட்டினருக்கு எதிராகவும் அவர்களது பண்பாட்டிற்கு எதிராகவும் பிரச்சாரம் தொடங்கப்படும். உளவியல் ரீதியிலான போரும் ஆரம்பிக்கப்படும்.

 

கம்யூனிஸ்ட் போன்றவர்களின் உதவியையும் புகுந்த நாட்டில் உள்ள மதத்திற்கு எதிராக உள்ள நாத்திகருடனும் நெருங்கிய தொடர்பு பேணப்படும்.

 

குழந்தைகளிடம் இஸ்லாம் பற்றிய மூளைச் சலவை தொடங்கப்படும்.

இஸ்லாமியர் அல்லாதவ்ரின் குரல் ஒடுக்கப்படும். முடிந்தால் அவர்கள் படிப்படியாக அகற்றப்படுவர்.

 

 

தெய்வ நிந்தனை (இஸ்லாமிற்கு எதிரான நிந்தனை என்று படிக்கவும்) என்று கூறி,. இதை எதிர்ப்பவரை எதிர்த்து கூக்குரலிட்டு அவர்களின் குரல்வளை அறுக்கப்படும்.

இன்னும் ஏராளமான இஸ்லாம் அகதிகளை உள்ளே வர ஊக்குவிக்கப்படும். அதே நேரத்தில் இஸ்லாமிய பிறப்பு விகிதம் ஊக்குவிக்கப்படும்.

 

 

ஜிஹாத்துக்கு உதவ நிதி திரட்டப்படும். இதற்கென தனியே அறக்கட்டளைகள் அமைக்கப்படும்.

புகுந்த நாட்டில் இருப்பவரிடையே பிளவூட்டி தங்களுக்கு ஆதரவான ஒரு கோஷ்டி உருவாக்கப்படும்

இஸ்லாமியர் அல்லாதவரிடையே இஸ்லாமியருக்கு ஆதரவான அரசியல் கட்சிகள் தொடங்கப்படும்.

austrians_executing_serbs_1917

 

இஸ்லாமிய நாடுகளின் நிதி உதவியுடன் ஏராள்மான நிலங்களும் கட்டிடங்களும் வாங்கப்படும். அத்தோடு அரசியலில் காலூன்றி வலுப்பெற இந்த நிதி உதவி அதிக அளவில் பெறப்படும்.

எதிராளியைக் கலங்க அடிக்கும் விதத்தில் தீவிரமான கொலைகள் செய்யப்படும். முக்கியமான நபர்கள் தீர்த்துக்கட்டப்படுவர்.

 

 

இஸ்லாமியர் அல்லாதவரைப் பொறுப்பது என்பது நிறுத்தப்படும்.

இஸ்லாமிய சட்டங்களை மிகத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வலியுறுத்தப்படும்.

மறைவிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு அபாயகரமான குண்டுகள், ஆயுதங்கள் சேர்க்கப்படும். ஆயுதக் கிடங்குகள் திட்டமிட்டு அமைக்கப்படும்.

 

 

புகுந்த நாட்டில் உள்ள இஸ்லாமிய சட்டம் அல்லாத சொந்த சட்டங்கள் நிராகரிக்கப்படும்; எதிர்க்கப்படும்.

யூத மற்றும் கிறிஸ்தவ மதங்களின் மத ரீதியிலான அமைப்புகள் ஏளனம் செய்யப்பட்டு அவர்களின் அதிகார மையங்கள் அழிக்கப்படும்.

 

இதில் சொல்லும்படியான பேட்டர்ன் அதாவது வழக்கமான நடமுறை பழக்கம் என்று ஏதேனும் உண்டா? வரலாற்றைப் பார்ப்போம்.

 

தியோ வான் காப் (Theo Van Gogh) நெதர்லாந்தில் இஸ்லாமைப் பழித்ததற்காகக் கொலை செய்யப்பட்டார்.

ஐக்கிய நாடுகள் சபை மூலமாக தெய்வ நிந்தனை என்பது தடுக்கப்பட வேண்டும் என்று மாநாடுகள் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..

“இளைஞர்களால்” (இஸ்லாமியர் என்று அர்த்தம்) பிரான்ஸ் எரியூட்டப்பட்டது.

 

 

பல அநாகரிக கொலைகள் அரங்கேற்றப்பட்டன.

இஸ்லாமியரின் கொள்கைகளை மறுப்போர் தீர்த்துக்கட்டப்பட்டனர்.

கிறிஸ்தவர்கள், யூதர்கள்,ஹிந்துக்கள், பௌத்தர்களுக்கு எதிராக வெறுப்புணர்ச்சி தூண்டி விடப்பட்டது..

 

இந்த வழிமுறைக்கு அடிப்படையான இஸ்லாமியர் அல்லாதவரைப் பொறுக்க முடியாது என்ற உணர்ச்சி பொதுவான் பேட்டர்னாக அமைகிறது.

இஸ்லாமிய ஷரியத் சட்டத்திற்கு எதிரான அல்லது புறம்பான அனைத்தும் தவறு என்று சொல்லப்பட்டு அவை அகற்றப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்படும்.

 

 

ஆண் பெண் இருபாலருக்கிடையே உள்ள சுமுகமான சமத்துவம், சமூகத்தில் உள்ள சுதந்திரம் ஆகியவை எதிர்க்கப்பட்டு சமூக சுதந்திரம். தனி நபர் உரிமை ஆகியவற்றை எதிர்க்கும் ஷரியத் வலியுறுத்தப்படும்.

 

இஸ்லாமிற்குப் புறம்பாக அமைந்துள்ள தேசங்களின் கொள்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்படும்.

 

இது இரண்டாவது வழியில் உள்ள அம்சங்கள் மற்றும். நடைமுறை வழிகள்.

இனி இஸ்லாமியரின்  மூன்றாவது நிலைப்பாட்டைப் பார்ப்போம்.

  • தொடரும்

நன்றி: : Before It’s News

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: