Written by S. NAGARAJAN
Date: 1 October 2016
Time uploaded in London:6-45 AM
Post No.3206
Pictures are taken from various sources; thanks (Pictures are from WW II)
மூன்றாம் உலக மகா யுத்தம் ஏற்படப்போவதற்கான காரணம் : ஒரு ஆராய்ச்சி
சிறிய கட்டுரைத் தொடர் – Before It’s News இணையதளத்தில் வெளியாகியுள்ள கட்டுரைச் சுருக்கத்தின் கடைசிப் பகுதி
இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே நடக்கப்போகும் கோரமான மூன்றாம் உலக மகாயுத்தம்! – 4
By ச.நாகராஜன்
இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் பல வித வழிகளை ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறோம். அவற்றில் இறுதியான வழி முழு இஸ்லாமிய அமைப்பை நிறுவுவதாகும்.
இஸ்லாமிய அமைப்பை நிறுவுதல்
புகுந்த நாட்டில் இஸ்லாம் ஒன்றே ஒரே மதமாக ஆகிறது. அதுவே அரசியல் கட்சியைச் செல்வாக்குடன் ஆளுகிறது. அதுவே நீதிமன்றம். அதுவே பண்பாடு.
ஷரியத் நாட்டின் பொது விதியாக ஆகிறது
இஸ்லாம் அல்லாத அனைத்து மனித உரிமைகளும் நிராகரிக்கப்படுகின்றன.
இஸ்லாம் அல்லாதவர்கள் அடிமைகளாக்கப்படுகின்றனர் அல்லது அடியோடு ஒழிக்கப்படுகின்றனர்.
பேச்சு சுதந்திரம் தடை செய்யப்படுகிறது. பத்திரிகைகள் நிறுத்தப்படுகின்றன.
இஸ்லாம் அல்லாத இதர மதங்கள் தடை செய்யப்படுகின்றன அல்லது ஒழிக்கப்படுகின்றன.
இஸ்லாம் அல்லாத இதர மதங்களின் அடையாளச் சின்னங்கள் அழிக்கப்படுகின்றன.இஸ்லாம் அல்லாதவர்களே இல்லை. (புத்த மடாலயங்கள், சர்ச்சுகள், ஹிந்துக் கோவில்கள் தரைமட்டமாக்கப்படுகின்றன)
தாருல்-இஸ்லாம் (இஸ்லாமிய பூமி) இஸ்லாமிய வழி மட்டுமே கடைப்பிடிக்கப்படும் தேசங்களைக் குறிக்கும். அங்கு ஆன்மா நசுக்கப்படும். சுதந்திரம் அழிக்கப்படும். ஷரியத் மட்டுமே ஆளும்.
இதர உலக நாடுகள் தாருல்-ஹார்ப் – போருக்குரிய தேசங்கள் ஆகும். ஏனெனில் அவை ஷரியத்தை ஏற்கவில்லை.
இன்ஷா அல்லா – அல்லாவின் விருப்பப்படி அவைகளின் மீது போர் பிரகடனம் செய்யப்படும்.
இஸ்லாம் அல்லாத எந்த தேசத்தின் மக்களும் குற்றமற்றவர்கள் இல்லை. அல்லாவை நம்பாத குற்றத்திற்கு உள்ளானவர்கள் அவர்கள்.
கிறிஸ்தவர்கள், யூதர்கள், ஹிந்துக்கள், ஜொராஷ்டிர மதத்தவர் இந்தக் குற்றத்திற்காக பல நூற்றாண்டுகளாக சொல்லொணாத் துன்பத்தை அனுபவிக்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தங்கள் ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம், புனருத்தாரணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஜெஸியா வரி போடப்பட்டு இருக்கும் செல்வத்தை இழந்து ஏழைகளாக்கப்பட்டனர்.
சமூக அவமானம், கிரிமினல் வழக்குகள் உள்ளிட்டவற்றால் இடைய்றாத பயத்துடன் வாழ வைக்கப்பட்டனர்.
எகிப்தில் நடந்த கட்டாய மதமாற்றங்கள், சூடானில் நடந்த அடிமைப்படுத்தல் ஆகியவை இன்றும் எந்தப் புத்தகத்திலும் படிக்கக்கூடியவையே!
ஈரானில் ஓரினச் சேர்க்கை செய்தவர்கள் பொதுச் சதுக்கத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்டனர்.
இளம் வயதுக் கன்னிகள் வயதானவர்களுக்குக் கட்டாயக் கல்யாணம் செய்து வைக்கப்பட்டனர்.
இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிரான ‘துரோகிகள்’ மரண தண்டனை விதிக்கப்படும் என்று பயமுறுத்தப்பட்டனர்.
கருணைக் கொலைகள் சர்வ சாதாரணமாக அரங்கேற்றப்பட்டன.
புகுந்த நாட்டில் இஸ்லாமிய ஆண்கள் அங்குள்ளவ்ர்களுக்குச் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட போதிலும் ஷரியத் அமுலில் இருக்கும் நாடுகளில் வாழும் பெண்கள் இரண்டாம் தரத்தவராகவே நடத்தப்படுவர்.
அங்கு விஞ்ஞானத்திற்கு இடமில்லை.
எழுதுவதற்கு முடியாது.
கலையும் இசையும் காணாமல் போகும்.
இளம் மங்கையரும், பெண்களும் பாலியல் ரீதியாக கொடுமைக்கு உள்ளாவர்.
தனிப்பட்ட ஒரு நபரின் தனிப்பட்ட சந்தோஷம், திருப்தி என்பதெல்லாம் பேச்சுக்குக் கூட இருக்காது.
இதற்கான ஏராளமான எடுத்துக்காட்டுச் சம்பவங்களை யார் வேண்டுமானாலும் தானாகவே தொகுத்துக் கொள்ளலாம்.
இந்தக் கட்டுரையைப் படிக்கவும் மற்றும் இது பற்றி மேல் அதிக விவரங்களைத் தெரிந்து கொள்ளவும் கீழ்க்கண்ட தொடுப்பை நாடலாம்.
https://civilusdefendus.wordpress.com/civil-defense/4-stages-of-islamic-conquest/
More great articles here: http://civilusdefendus.wordpress.com
கட்டுரையின் சுருக்கத்தை மேலே படித்தீர்கள். இனி தலைப்பிற்கு வருவோம்.
இஸ்லாமின் அசுர ஆதிக்க வெறி கிறிஸ்தவத்தைத் தழுவியுள்ள மேலை நாடுகளை உசுப்பி விட்டுள்ளது.
பழைய காலத்தில் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவத்தை முழங்கிய மேலை நாடுகள் கம்யூனிஸத்தை எதிர்த்தன.
ஆனால் பிறந்த நாட்டிலேயே கம்யூனிஸம் தற்கொலை செய்து கொண்டு செத்தொழிந்தது.
ரஷியா சிதறுண்டது. ஆகவே நிம்மதி கொண்டன அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள். ஆனால் இப்போது தீவிரவாதத்தை அமெரிக்காவிலேயே இரட்டைக் கோபுரத் தாக்குதல் மூலமாக அரங்கேற்றினான் ஒஸாமா பின் லேடன்.
அவனைத் தாமதமாகத் தான் என்றாலும் கூட பிடித்துக் கொன்று க்டலில் தூக்கிப் போட்டது அமெரிக்கா.
பிரான்ஸ், ஜெர்மனி. ஸ்விட்சர்லாந்து, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தீவிரவாதத் தாக்குதல் வெவ்வேறு வகையில் அரங்கேற்றப்பட்டுள்ளன.
இஸ்லாமியரின் தீவிரவாதம் உடனடியாக உலக யுத்தத்தில் கொண்டு விடும் என்பதை ஏராளமான இணைய தளங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
இப்போது இறுதிப் போருக்கு இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் தயார்.
இந்தப் போரில் அழியப் போவது யார்? வெல்லப் போவது யார்?
தர்மம் வெல்லும்; பாவம் தோற்கும்.
மூளப் போகும் இந்த மூன்றாம் உலக மகா யுத்தம் பற்றிய செய்திகளை கீழ்க்கண்ட தொடுப்புகளில் படிக்கலாம்:
http://www.catholic.org/news/international/middle…/story.php?id…
http://www.speroforum.com/…/76705-Third–World–War-when-Mu…
freedomoutpost.com/world–war-iii-happening-now- .
-இந்தக் கட்டுரைத் தொடர் முற்றும்
உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்!
R.Nanjappa (@Nanjundasarma)
/ October 1, 2016உலக சரித்திரம் ஓரளவாவது ஊன்றிப் படித்தவர்களுக்கு இந்தக் கட்டுரைத்தொடர் புதிதாக ஏதும் சொல்லவில்லை- ஆனால் சரியான சமயத்தில் வந்த மறு எச்சரிக்கை.
முதலில் கிறிஸ்தவ மதம் ரோமசாம்ராஜ்யத்தைப் பிடித்து, அங்கிருந்த பூர்விக மதங்களை ஒடுக்கி அழித்தது. யூதர்களையும் அடக்கி விரட்டியது. பின்னார் வந்த முஹம்மதியர்களும் இதையே செய்தார்கள்- இன்னும் மூர்கத்தனமாக. இவர்கள் கிறிஸ்தவ நாடுகளைப் பிடித்தார்கள், யூதர்களின் புனித இடத்தையும் ஆக்ரமித்தார்கள். ரோம சாம்ராஜ்யத்தையே அழித்தார்கள். கிறிஸ்தவர்கள் அனைவரும் திரண்டு இரண்டு நூற்றாண்டுகள் சண்டையிட்டும் முஸ்லிம்களை வெல்ல முடியவில்லை; அவர்கள் ஆக்ரமித்த பகுதிகளை முழுதும் மீட்க முடியவில்லை. கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்கு முற்பகல் செய்ததை பிற்பகல் அனுபவித்தார்கள்- அனுபவிக்கிறார்கள். நாம் ஏன் அவர்களுக்கு அனுதாபப் படவேண்டும்? What is Hecuba to me that I should weep for her?
கிறிஸ்தவர்கள் தென் அமெரிக்க நாடுகளிலும், வட அமெரிக்காவின் பூர்வீகக் குடிகளுக்கும் செய்த கொடுமைகள் இன்று துலுக்கர்கள் செய்யும் கொடுமைக்கு சற்றும் மாற்று குறைந்ததல்ல.
கிறிஸ்தவர்கள் வியாபாரத்தையே போர் யுக்தியாக மாற்றிவிட்டார்கள். ..அவர்கள் நிறுவிய ஏகாதிபத்திய முறையால் அவர்கள் நாகரீகமே உலக அளவில் முக்யத்துவம் பெறச் செய்தார்கள்.பிற நாகரீகங்களை- குறிப்பாக கீழை நாகரீகங்களை மட்டம் தட்டி எழுதினார்கள்- ஆராய்சி என்றபெயரில் மாக்ஸ்முல்லரும் கீய்த்தும் இதைத்தானே செய்தார்கள் ? எட்வர்ட் செய்யது Edward Said இதைப்ற்றி விரிவாக எழுதியிருக்கிறார். ( Orientalism )
உலக சரித்திரத்தைப் பற்றி மிக விரிவாக ஆராய்ந்து எழுதிய ஆர்னால்ட் டாயின்பீ, Arnold J.Toynbee நாடுகளை விட்டு நாகரீகங்களயே முக்கிய அளவுகோலாகக் கொண்டார்..உலகின் பல பகுதிகளிலும் பல்வேறு காலங்களில் தோன்றி,வளர்ந்து,நிலைத்து, மறைந்த 25க்கும் மேற்பட்ட நாகரீகங்களை ஆராய்ந்த அவர், 20ம் நூற்றாண்டின் பிறகு 4 நாகரீகங்களுக்கிடையே போட்டி இருக்கும் என்று சொன்னார். ( இதை இவர் எழுதியது 1934-61 க்கிடையில் ) இவை: மேலை நாட்டு நாகரீகம், இஸ்லாம். ஹிந்து, தூரக்கிழக்கு ( முக்கியமாக சீனா ) 1993ல் இதைபற்றி எழுதிய Samuel Huntington சாமுவேல் ஹன்டிங்டன் 7 நாகரீகங்களைப்பற்றிச் சொன்னார், ஆனால் இறுதியில் டாயின்பீ சொன்ன நான்கே முக்கியமானவை.
இன்று நடக்கும் சண்டை, இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே நடப்பதல்ல. இன்று மேற்கத்திய நாடுகள் மதசார்பற்றவையாகத் தம்மைக் கருதுகின்றன. கிறிஸ்துவத்தைக் காக்க அவர்கள் போராடவில்லை. They are just defending their secular lifestyles, and international economic interests, which Islam will not permit or tolerate.It has nothing to do with Christianity.Old Christians fought the Crusades to defend their faith and territories, Today’s Western States are not Christian , nor are they fighting to defend their Faith. They want to preserve their godless states and their commercial interests.
இந்தியாவின் நிலைதான் மோசமானது. The West has captured India through their ideologies, economic and political arrangements. Islam conquered India and left its firm foothold: Pakistan, India and Bangladesh which form the old, real India contain more Muslims ( 190+ 180+ 150 =520 million) than any other part or country of the world. China attacked us militarily, and is casting its shadow politically and economically. The Hindus are hopelessly divided on numerous grounds. India is one country only on map; Hinduism is a religion only in name. 95 million Hindus have no de jure homeland- as India is officially not a Hindu country.
இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் எக்கேடு கெட்டால் என்ன- இருவருமே நம்மைக் கெடுத்தவர்கள் தாமே ! வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன என்று இருக்க முடியவில்லை; ஏனெனில் நம் மீது விழுந்து பிடுங்குகிறார்கள்!
“Those that take the sword shall perish by the sword ” என்கிறது பைபிள். இந்த இரண்டு ஆபிரஹாமிய மதங்களும் அவர்கள் வளர்த்த வன்முறைக்கேதான் பலியாவர்கள். இதில் சந்தேகமே இல்லை. ஆனால் இந்த விஷயத்தில், என்றைக்குமே அமைதியைப் போதித்து, பிற நாடுகளையோ மதங்களையோ கட்டுப்படுத்த நினைக்காத ஹிந்துக்களும் துன்புறுகிறார்கள் என்பதுதான் துயரமளிக்கிறது. டாயின்பீ குறிப்பட்ட நான்கு நாகரீகங்களும் இன்று இந்தியாவிலேயே போட்டியிடுகின்றன!
குறிப்பு:
அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் இரு கட்டிடங்கள் பின் லேடன் அனுப்பிய வன்முறையாளர்களின் விமானம் மோதி நொறுங்கின என்பது சுத்த கட்டுக்கதை. இது குஞ்சு மிதித்து கோழி செத்தது என்பதைவிட மட்டமானது, ஒரு வியாபார விமானம் மோதுவதால் அவ்வளவு வலுவான ஸ்டீல் -காங்கிரீட் கட்டடம் முழுதும் விழாது. மேலும், அவை இடிந்து-நொறுங்கி விழவில்லை- தவிடுபொடியானது! மேலும், விமானமே மோதாத மூன்றாவது கட்டிடம் எப்படி விழுந்தது? இதற்கு விசாரணைக் கமிஷன் நிறுவ அதிபர் புஷ் ஏன் 441 நாட்கள் தாமதம் செய்தார்? அந்த கட்டிடத்தின் ஸ்டீல் தூண்களை ஏன் சீனாவிற்கு ஏற்றுமதி செய்தார்? அவற்றை ஏன் அமெரிக்காவில் சோதனை செய்யவில்லை? Hundreds of Architects, Engineers, Scientists and Researchers have shown that a mere commercial plane cannot cause this kind of destruction to such a strong structure. There is certainly something wrong in the State of Denmark! May be a secret weapon was involved! The more you inquire and learn, the more absurd the official line becomes!
That it was the work of Islamic extremism is a bogey raised by American vested interests. (Though Islamic fundamentalist extremism is a fact of history. For that matter, the whole of Islam is both fundamentalist and extreme )
R.Nanjappa (@Nanjundasarma)
/ October 1, 2016இன்னும் சொல்லப் போனால், உண்மையான மூன்றாவது உலகப் போர் அமைதியாக நடந்துவருகிறது. இதற்கு மேலை நாடுகளே காரண கர்த்தாக்கள்.
அவர்கள் உலகம் முழுதும் பரப்பிவிட்ட விஞ்ஞான, தொழில் நுட்ப, பொருளாதார, வாழ்க்கை முறைகளால் உலக அளவில் உயிர்வாழ்க்கைக்கு ஜீவாதாரமான நிலம், நீர், காற்று விஷமயமாகிவிட்டது. தங்கள் நாடுகளைக் காப்பாற்றவேண்டி, சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் பொருள்களின் உற்பத்தியை வேறு ஆசிய-ஆப்ரிக்க நாடுகளுக்குத் தள்ளிவிட்டார்கள். டாலர் சம்பாதிக்க ஆசைப்படும் பின்னவர்கள் இதனால் விளையும் கேட்டை உணர்வதில்லை- ஏனெனில் அவர்களில் பலரும் மேலை நாடுகளின் அடிப்படையில் கல்வி என்ற பெயரில் மூளை சலவை ஆனவர்கள் ! உலகம் உஷ்ணமயமாவதால் விளையும் கேடு, இந்தியா போன்ற நாடுகளையே அதிகம் தாக்கும்.! இன்னும் 50 வருஷங்களில் கங்கை வற்றிவிடும்; பருவமழையின் முறை மாறும்/தவறும்; உணவு தானியங்களின் (முக்கியமாக, நெல், கோதுமை ) உற்பத்திக்கு ஹானி விளையும். 2080ல் காஃபிப் பயிரே அழிந்துவிடும் என்கிறார்கள். சில கடற்கரை நகரங்கள் மூழ்கிப்போவதால் குடிமுழுகிவிடாது; ஆனால் கோடிக்கணக்கான வர்களின் வாழ்க்கையே பாதிக்கப்பட்டு வருகிறது. உணவுக்கும் நீருக்குமே திண்டாட்டம் !
இந்த நிலையில் மேலை விவசாய-வர்தக- ரசாயனக் கம்பெனிகள் நமது உணவுப்பொருள்களின்/விதைகளின் ஆராய்ச்சி என்ற பெயரில் புதிய உயிரணு மாற்றப்பட்ட விதைகளை ( GMO) நம்மீது திணித்து நமது விவசாயத்தையே கொலை செய்துவருகிறார்கள். இந்த கம்பெனிகளின் பணபலத்துமுன்னால் நமது மதியும் மானமும் அற்ற அரசுகள் மண்டியிடுகின்றன.பெயரளவிலான நமது விஞ்ஞானிகள் இத்தகைய கம்பெனிகளின் அடியாட்களாகச் செயல்படுகிறார்கள். ரசாயன மயமான விவசாயத்தில் பெருகும் செலவினங்களுக்கு ஏற்ற வருமானம் பெறமுடியாத சிறு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் அல்லது நிலத்தை விற்றுவிட்டுப் போய்விடுகிறார்கள்.
மேலை நாட்டு நாகரிகம் நம்மிடையே புகுத்திய ஒவ்வொரு பொருளும் நமது வாழ்க்கையை மாற்றி உயிரைப் பறிப்பதாகவே இருக்கிறது. தொழிற்சாலை கழிவுப் பொருள்கள், ப்ளாஸ்டிக், பெட்ரோல் பொருள்களினால் ஏற்படும் நாசம்- இவற்றிற்கு மாற்றோ, மருந்தோ நம்மிடையே இல்லை. பெருகிவரும் அணுமின் உலைகளால் விளையும் கதிரியக்க ஆபத்தைப் பற்றி நமது ஆளும் வர்கத்தினரிடையே சொரணை சிறிதும் இல்லை. ஆனால் இவற்றையெல்லாம் நாம் பெருக்கிவருகிறோம். Make in India என்கிறோம்.
இவற்றின்- இன்னும் இது போன்ற பலவற்றின் -மொத்த விளைவுகளைக் கூட்டிப் பார்த்தால் , இவற்றால் நாளாவட்டத்தில் ஏற்படும் நாசத்தைக் கணக்கிட்டால், இது ஆயுதம் தாங்கிச் செய்யும் போருக்கு எந்தவிதத்திலும் குறைந்த தல்ல என்பது தெளிவாகும்.இதுவே இன்று கத்தியின்றி நடக்கும் யுத்தம் ; ஆனால் ரத்தமில்லை எனச் சொல்லவியலாது!
எனவே, மேலை நாடுகள் இயற்கைக்கும் அதனை நம்பி இருக்கும் கோடானுகோடி மக்களுக்கும் தெரிந்தே செய்துவரும் இத்தகைய கேடுதான் உண்மையான மூன்றாவது உலகப் போராகும்.
Sabko sanmati de, Bhagavan !
तू प्यार का सागर है
तेरी इक बूँद के प्यासे हम
लौटा जो दिया तुमने
चले जायेंगे जहां से हम
तू प्यार का सागर…
Santhanam Nagarajan
/ October 2, 2016மிகச் சரியான கருத்துரை. ஊன்றி கவனித்துப் படிக்க வேண்டிய ஒன்று. உங்கள் கருத்துரைக்கு நன்றி.
ஒரு சில வார்த்தைகள்.
ஆர்னால்ட் டாய்ன்பி உலக சரித்திரத்தை 12 தொகுதிகளாக விவரித்து எழுதி இருக்கிறார்.
அதில் முடிவாக உலகம் நீடித்து நிலைத்து இருக்க வேண்டுமெனில் அது ஹிந்து மதத்தின் பால் திரும்ப வேண்டும் என்று கூறி முடிக்கிறார்.
ஆங்கிலத்தில் மேற்கோளை அப்படியே தருகிறேன்:
Dr. Arnold Joseph Toynbee (1889-1975) the great British historian. His massive research was published in 12 volumes between 1934 and 1961 as `A Study of History’. Author of several books, including Christianity: Among the Religions of the World and One World and India. Toynbee was a major interpreter of human civilization in the 20th century.
“It is already becoming clear that a chapter which had a Western beginning will have to have an Indian ending if it is not to end in self-destruction of the human race. At this supremely dangerous moment in human history , the only way of salvation is the ancient Hindu way. Here we have the attitude and spirit that can make it possible for the human race to grow together in to a single family.”
“So now we turn to India. This spiritual gift, that makes a man human, is still alive in Indian souls. Go on giving the world Indian examples of it. Nothing else can do so much to help mankind to save itself from destruction.”
அடுத்து மூன்றாம் உலகப் போர் இப்போது நடக்கிறது என்பது பற்றி:-
உண்மையே. பல அறிஞர்கள் இந்தக் கருத்தைத் தெரிவிக்கின்றனர். என்றாலும் நிஜமாக லட்சக் கணக்கானோர் அழியும் மஹா யுத்தம் வரப் போகிறது.
அது இந்திய மண்ணில் நடக்காமல் இருந்தால் சரி!
இது பற்றி 24 என்ற அமெரிக்க தொலைக்காட்சித் தொடரில் வரும் ஒரு சீன் குறிப்பிடத் தகுந்தது. அதில் இஸ்லாமிய தீவிரவாதி சொல்கிறான்: எங்கள் முதல் எதிரி அமெரிக்கா தான் என்று. இதைத் தொடர்ந்து தொடரில் வரும் காட்சிகள் அற்புதமான்வை. வரப் போகும் சம்பவங்களை அந்தத் தொடர் காட்டுகிறதோ!
அடுத்து பொருளாதாரப் போர்: கருத்துக்கள் உண்மையே. ஹிந்துக்களிடம் ஒற்றுமை இல்லை; விழிப்புணர்ச்சியும் இல்லை. ஆகவே ஆங்கிலேயர் ஆரம்பித்த வியாபாரச் சுரண்டல் இன்றும் தொடர்கிறது.
அதற்கு நம்மை அறியாமல் நாம் துணை போகிறோம். நாம் தானே அந்தப் பொருள்களை வாங்குகிறோம்.
ஆக தேவை விழிப்புணர்ச்சி, ஹிந்து ஒற்றுமை.
கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே இருக்கும் போர் தவிர்க்க முடியாதது போலும்.
இருந்தாலும் இதைத் தடுத்து நிறுத்த ஒரே வழி: இஸ்லாம் தீவிரவாதத்தை நிறுத்த வேண்டும். இரு மதங்களும் மதமாற்றத்தை நிறுத்த வேண்டும். இல்லையேல் இவை நேருக்கு நேர் மோதும் நாள் அதி தொலைவில் இல்லை.
நஞ்சப்பா அவர்களின் கருத்தாழம் மிக்க கட்டுரைக்கு மீண்டும் என் நன்றி!.