இந்திரன் என்பது விஞ்ஞான சக்தி: பாரதியார் (Post No.3231)

bharati-drawing

Compiled by London Swaminathan

 

Date: 8 October 2016

 

Time uploaded in London: 8-44 AM

 

Post No.3231

 

Pictures are taken from various sources; thanks.

 

img_8280

பாரதியாரின் அற்புத வேத மொழிபெயர்ப்பு-  Part 2

 

ரிக் வேதத்தின்   சில சூக்தங்களை மொழிபெயர்த்த பாரதியார், இந்திரன் என்பது விஞ்ஞான சக்தி என்றும் விருத்திரன் என்பது இருள் என்றும் விளக்குகிறார். அவருக்கு 100 ஆண்டுகளுக்கு முன் வேதத்தை மொழிபெயர்க்கத் துவங்கிய வெள்ளைக்காரர்களுக்கு நமது கலாசாரத்தில் தொடர்பு இல்லையாதலால், விருத்திரன் என்பது பாம்பு என்றும், அவர்கள் இந்தியாவை ஆண்ட பூர்வகுடிமக்கள் என்றும் தத்துப் பித்து என்று உளறி வைத்துள்ளனர். வேதத்தின் முழு சூக்தத்தைப் படிப்போருக்கு உண்மைப் பொருள் எளிதில் விளங்கும்.

 

நல்ல சக்திகளை ஒளி என்றும் தீய சக்திகளை இருள் என்றும் பாம்பு என்றும் வருணிப்பது பல கலாசாரங்களில் இருக்கிறது. இது தெரியாத வெளிநாட்டு “அறிஞர்கள்” விருத்திரன், அஹி என்பதை நாகர்களாகவும் இந்தியாவின் பூர்வ குடிகளகவும் சித்தரித்தனர். இன்னும் சிலர் இந்திரன் என்பது ஒரே ஆளையோ தெய்வத்தையோ குறிக்கும் என்று மொழிபெயர்த்தனர்.

 

பாரதியாரின் அருமையான மொழிபெயர்ப்பு இதோ:-

 

img_8289img_8290

img_8291img_8292

 

img_8293

img_8294

img_8295

 

img_8296

 

–suBham–

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: