ப்ரூஸ் லீயின் மரணம் : தவறான பெங் சுயி காரணமா? (Post No.3936)

Written by S NAGARAJAN

 

Date: 24 May 2017

 

Time uploaded in London:-  6-09 am

 

 

Post No.3936

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

பெங் சுயி மர்மம்

ப்ரூஸ் லீயின் மரணம் : தவறான    பெங் சுயி காரணமா?

ச.நாகராஜன்

 

உலகில் நிகழ்ந்த மர்மமான அகால மரணங்களுள் ப்ரூஸ் லீயின் மரணமும் ஒன்று. அது வேதனை தருவதும் கூட!

சான்பிரான்ஸிஸ்கோவில் சைனாடவுனில் 27-11-1940 அன்று ப்ரூஸ் லீ பிறந்தார். 20-7-1973இல் புக்ழேணியில் உச்சத்தில் இருந்த போது முப்பத்தி மூன்றே வயதில் அகாலமாக மரணமடைந்தார்.

உலக மக்களின் துக்கம் சொல்லவொண்ணாததாக இருந்தது.

அவரது மரணம் பற்றி ஏராளமான வதந்திகள் இன்று வரை உலவி வருகின்றன. இந்த வதந்திகளின் அடிப்படையில் ஏராளமான கட்டுரைகளும் அவ்வப்பொழுது வருவது வழக்கம்.

லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் இதழ் தனது 1997, ஜூலை 20 ஆம் தேதியிட்ட இதழில் ,”Dragon: The Bruce Lee”  என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது.

 

அதில் கூறப்பட்டிருந்த வதந்தியின் அடிப்படையிலான தகவல்களால் பெரிதும் மன வருத்தமுற்றார் அவரது மனைவி லிண்டா லீ.

தனது பதிலை அனுப்பினார். அது கீழே ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளது:

The Truth Behind Life and Death of Bruce Lee

August 17, 1998|

 

LINDA LEE CADWELL

 

I was personally offended by Alison Dakota Gee’s article about my late husband, Bruce Lee (“Dragon Days,” Calendar, July 20). Purporting to commemorate the flourishing of his legacy 25 years after his death, The Times’ story sank to the depths of tabloid journalism in sensationalizing the life and death of an extraordinarily gifted human being.

Having been married to Bruce for nine years and being the mother of our two children, I am more than qualified to give a correct recital of the facts. Let me pick one glaring falsehood in the story to illustrate my point: Your reporter writes that Bruce died because of taking “too much aspirin.” Besides being false, the tone of the statement smacks of sarcasm and disbelief.

 

Without going into every detail, let me rebut for those who wish to know the truth: Bruce died from cerebral edema caused by hypersensitivity to an ingredient in a prescription medication called Equagesic. This determination was made after an exhaustive, nine-day coroner’s inquest during which the testimony of forensic pathologists from all over the world, who had studied every tissue in Bruce’s body, was heard.

*

The question of what caused Bruce’s death is the one I am most frequently asked, and yet the powerful investigative arm of the Los Angeles Times cannot uncover the true facts. You did me and my family no favors.

In addition, a renowned pathologist testifying at the inquest stated that the small amount of cannabis found in Bruce’s stomach had no more effect on the cause of death than if he had “taken a cup of tea” shortly before he died. Yet, The Times’ reporter makes the giant leap to state falsely that Bruce had a “serious addiction to cannabis.”

Your reporter then jumps to the hasty conclusion that because Bruce lay down with a headache at the home of an actress, and subsequently died from the prescription medication she gave him, he was therefore having an extramarital affair. These types of statements, reported as fact, are purely speculative hearsay, the product of a 25-year rumor mill kept alive by the gossip of people who were never there, including your reporter and others quoted in the article.

I have seen and heard every juicy bit of malicious rumor about the life and death of Bruce Lee over the years. But I could not stand by and let this newspaper that used to have standards of integrity and decency stoop to the level of journalistic trash talk.

I am not purporting that Bruce was a perfect human being, only one that did more good than harm in his short time on this Earth. He faced many obstacles in his life–overcoming racist attitudes, surviving dire economic circumstances, surmounting physical injuries–and in so doing distinguished himself as someone to be rightfully admired and emulated.

Throughout these 25 years I have received tens of thousands of testimonials from people who have been positively influenced by Bruce’s example, his teachings, his philosophy and his films. There is so much to say of redeeming social value about Bruce Lee that I am at a loss to understand your motive in choosing to ignore details and facts in favor of a tabloid presentation of unsubstantiated allegations and flat-out falsehoods.

*

I am shocked and disappointed that a major national newspaper in the city where Bruce lived and worked, where I raised our children and where our daughter still lives, has deliberately abdicated its moral responsibility to society by demeaning the character of a decent and honorable man, husband, father, friend and teacher.

Within only a few miles of the Los Angeles Times building there is a group of friends and students of Bruce Lee, incorporated as a nonprofit organization called Jun Fan Jeet Kune Do, who are actively involved in preserving and perpetuating his art and philosophy in order to benefit as many people in the future as it has for the last 25 years.

A newspaper that truly wants to do justice to the lifework of a man who made a difference in the lives of so many people all over the world would seek out the true story of this universally admired figure.

It saddens me to see how your standards of professionalism have disintegrated. I suppose it was “easier” for your writer to report gossip than to produce what could have been an accurate and truly inspirational piece. You should be ashamed to call yourself a reputable newspaper. Your actions have diminished my respect for your publication.

Linda Lee Cadwell resides in Boise, Idaho.

 

ப்ரூஸ் லீயின் மரணத்திற்கான வதந்திகளுக்கு இப்படியாக முற்றுப் புள்ளி வைத்தார் லிண்டா.

 

என்றாலும் கூட ஹாங்காங் நகரவாசிகள் ப்ரூஸ் லீயின் மரணம் தவறான பெங்சுயி-யினால் தான் என்று இன்றும் நம்புகின்றனர்.

அவர் தனது பெயரை Little Dragon எனப்படும் Hsiao Loong  என்பதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதால் கௌலூனின் ஒன்பது டிராகன்கள் (Nine Dragons of Kowloon) அவர் மீது கோபம் கொண்டன என்று அவர்கள் நம்புகின்றனர்.

 

ஆகவே ஒன்பது டிராகன்கள் லிட்டில் டிராகனுக்கு சமயம் பார்த்துப் பாடம் கற்பிக்கக் கங்கணம் பூண்டனவாம்.

 

பெருத்த சூறாவளி ஒன்றின் போது ப்ரூஸ் லீ பாதுகாத்து வந்த பா குவா கண்ணாடி கீழே விழுந்து உடைந்த போது அந்தத் தருணம் வந்தது.

 

தன்னைப் பாதுகாத்த பாகுவா மிர்ரர் உடைந்ததால் பாதுகாப்பை இழந்தார் ப்ரூஸ் லீ. அவரை சுலபமாக ஒன்பது டிராகன்கள் அகாலமாக மரணமடைய வைத்தன.

மிகப் பெரும் குங் ஃபூ வீரராகத் திகழ்ந்த ப்ரூஸ் லீக்கும் பெங் சுயிக்கும் இப்படி ஒரு விசித்திரமான தொடர்பு இருக்கிற்து.

***

Leave a comment

1 Comment

  1. மனதைத்தொடும் இந்த சம்பவத்தில் சில முக்கிய படிப்பினைகள் இருக்கின்றன.
    பத்திரிகைகளும் டி.வி.சானல்களும் இன்டர்னெட்டும் பல்கிப் பெருகிவிட்ட இக்காலத்தில், எதைப்பற்றியும் திட்டவட்டமாகத் தெரிந்துகொள்ள முடிவதில்லை. எது உண்மை என்பதே புரிவதில்லை. அரசியலாகட்டும், ஆன்மீகமாகட்டும், சினிமா , விளையாட்டு போன்ற பொழுதுபோக்கு அம்சங்களாகட்டும், அவற்றிலுள்ள பிரபலங்களைப்பற்றி பத்திரிகைகளில் வருபவற்றை நம்பமுடியவில்லை. இவை பத்திரிகைகள் தானா அல்லது “வத்திரிகைகளா” என்பது தெரியவில்லை. ஒரு பக்கம் கென்னடி, டயானா ஆகியோரின் மரணம் பற்றி ஹேஷ்யங்கள் இன்னமும் வந்தவண்ணமிருக்கின்றன. மறு பக்கம் 9/11 உண்மையில் தீவிரவாதச் செயலா அல்லது இது FBi/CiA/PENTAGON ஆகியோர் நடத்திய நாடகமா என்பது பற்றி விஷயம் தெரிந்த வட்டாரங்களிலும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. நேற்று 23-5-17 மான்செஸ்டரில் நடந்த குண்டு வெடிப்பு நிகழ்ச்சி பற்றியும், ‘இது தீவிரவாதிகள் செயலல்ல, ஆட்சியாளர்களே நடத்திய கூத்து’ என்பது போல You Tubeல் பல சானல்களில் ஒளிபரப்பி வருகிறார்கள். உண்மையை எங்கு தேடுவது?

    புரூஸ் லீ- டிராகன்கள் சம்பந்தம் அசரவைக்கிறது. நம் ஜனங்களிடமும் இத்தகைய சில நம்பிக்கைகள் இருக்கின்றன. சில குடும்பத்தில் சில பெயர்கள் தான் வைப்பார்கள். அது அந்த ஊர் தெய்வம், அல்லது குலதெய்வம் அல்லது கிராமதேவதையின் பெயர் அல்லது வேண்டுதலின் படி வைத்த பெயராகத்தான் இருக்கும். பெயரைவைத்தே ஊரைச் சொல்லலாம். சில குடும்பத்தில் சில பெயர்கள் ஆகாது என்பார்கள்.
    கௌலூனின் ஒன்பது டிராகன்கள் போல, மும்பையின் ஏழு தீவுகளிலும் ஏழு தேவதைகள் இருக்கின்றன [ மும்பாதேவி, ப்ரபாதேவி, கல்பாதேவி போன்றவை ] அதனால்தான் பம்பாய்க்கு வருபவர்கள் பிழைப்பு நடக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் இந்த தேவிமார்களின் பெயரை மும்பை தீவுகளின் பூர்வ குடிகள் ( மீன் பிடிப்பவர், கோலிகள் ) வைத்துக்கொள்கின்றனரா என்பது தெரியவில்லை.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: