Written by S.NAGARAJAN
Date:8 October 2017
Time uploaded in London- 5-52 am
Post No. 4281
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
பாப ராட்ஸசர்கள்
கம்யூனிஸம், ஜிஹாதி, வன்முறை – ஒரே பொருளைத் தரும் மூன்று சொற்கள்
by ச.நாகராஜன்
ஒரே பொருளைத் தரும் சொற்கள் பல உண்டு.
வன்முறை எனப்படும் கொலை, கொள்ளை, கடத்தல், தீவிரவாதம் என்ற சொல்லுக்கும் கூட மறு சொற்கள் உண்டு.
கம்யூனிஸம், ஜிஹாதி ஆகிய இரு சொற்களும் அதே பொருளைத் தான் தரும்.
அபாயகரமான இந்த வழி முறை சமீபத்தில் கேரளத்தில் தலை விரித்து ஆடியது.
ஆர்.எஸ்.எஸ் பிரசாரக் ராஜேஷ் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
80 காயங்கள்- உடல் முழுவதும்.. கைகள் துண்டிக்கப்பட்டன.
தீவிரவாதிகளே பயப்படும் வன்முறை.
கேரள கம்யூனிஸ அரசின் 17 மாத காலத்தில் 17 படு கொலைகள்.
கம்யூனிஸ்டுகள் பற்றிய வரலாறைப் புரட்டிப் பார்த்தால் வருவது நீளமான ஒரு பட்டியல். ஜிஹாதிகளுக்கோ இவர்களுடன் வன்முறையில் போட்டி.
இருவரும் ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு உலகை நாசப்படுத்துகின்றனர். இத்துடன் சர்வாதிகாரிகள் வேறு.
இவர்களைப் பற்றிய சின்ன ஒரு பட்டியல் இதோ;
நீளமான பட்டியல் வேண்டுவோர் தாமே சுலபமாகத் தொகுக்கலாம்.
சின்னப் பட்டியலை இங்கு காணலாம்.
1.மாசே துங்
சீனா 91949-1976)
பலியானோர் 600 லட்சம் பேர்
- ஜோஸப் ஸ்டாலின்
ரஷியா (1929-1953)
பலியானோர் 400 லட்சம் பேர்
- அடால்ஃப் ஹிட்லர்
ஜெர்மனி (1933-1945)
நாஜி சர்வாதிகாரம்
பலியானோர் 300 லட்சம் பேர்
- மன்னர் இரண்டாம் லியோபோல்ட் (King Leopold II) (1886-1908)
பெல்ஜியம்
காங்கோ காலனி ஆதிக்கம்
பலியானோர் 80 லட்சம் காங்கோ மக்கள் அடிமைகளாக்கப்பட்டனர்
- ஹிடேகி டோஜோ (1941-1945) (Hideko Tojo)
ஜப்பான் ராணுவ சர்வாதிகாரம்
இரண்டாம் உலகப் போரில் பலியானோர் 50 லட்சம் பேர்
- இஸ்மாயில் அன்வர் பாஷா 91915-1920) (Ismail Evver Pasha)
ஒட்டாமன் துருக்கி
ராணுவ சர்வாதிகாரம்
20 லட்சம் அமெரிக்கர்கள்,கிரேக்கர்கள்,அஸிரியர்கள் பலி
- போல் பாட் (1975-1979) (Pol Pot)
க்ம்யூனிஸ ஆட்சி (Khmer Rouge)
170 லட்சம் பேர் – அரசியல் எதிரிகள் பலி
- கிம் இல் ஸங் 91948-1994) (Kim Ilsung)
கம்யூனிஸ ஆட்சி
160 லட்சம் பேர் – அரசியல் எதிரிகள், பஞ்சம், பட்டினிச் சாவு
9.மெங்கிஸ்டு ஹைலே மரியம்(1974-1978) (Mengistu Haile Mariam)
எதியோப்பியா
கம்யூனிஸ்ட் எதேச்சாதிகார ஆட்சி
150 லட்சம் பேர் – எரிட் ரியர்கள், அரசியல் எதிரிகள் பலி
- யாகுபு கோவொன் (1967-1970) (Yakubu Gowon)
ராணுவ சர்வாதிகார ஆட்சி
நைஜீரியா
10 ல்ட்சம் பேர் பயாபரர்கள் பசியால் சாவு, உள்நாட்டுப் போரில் ராணுவ வீரர்கள் சாவு
- ஜீன் கம்பாண்டா (1994) (Jean Kambanda)
ருவாண்டா
ஆதிவாசி சர்வாதிகாரம்
ஹூடு
எட்டு லட்சம் பேர் – டுட்ஸிஸ் பலி
- சதாம் ஹுஸைன் 91979-2003) (Saddaam Hussein)
இராக்
சர்வாதிகார ஆட்சி
ஆறு லட்சம் பேர் பலி (ஷிலிட்டுகள், குர்துக்கள், குவைத் தேசத்தினர்,அரசியல் எதிரிகள் )
- ஜோஸப் ப்ராஸ் டிட்டோ 91945-1980) (Josheph Broz Tito)
யுகோஸ்லேவியா
கம்யூனிஸ ஆட்சி
5,70,000 பேர் பலி – அரசியல் எதிரிகள்
- சுகர்ணோ (1945-1966) (Sukarno)
இந்தோனேஷியா
தேசிய சர்வாதிகாரி
ஐந்து லட்சம் கம்யூனிஸ்டுகள் பலி
- முல்லா ஒமர் (1996-2001) (Mullah Omar)
ஆப்கனிஸ்தான்
இஸ்லாமிய சர்வாதிகாரம் – தாலிபான்
நான்கு லட்சம் பேர் பலி – அரசியல் மற்றும் மதத்திற்கான எதிரிகள்
இந்தப் பட்டியல் முடியவில்லை; இன்னும் கொஞ்சம் இருக்கிறது.
அதை அடுத்துக் காண்போம்.
இதை எழுதவே கை நடுங்குகிறது. படித்தால் கண்ணீர் வரும்.
ஆனால் … அனுபவித்தவர்களுக்கோ..
நல்ல உள்ளங்கள் சிந்திக்க வேண்டும்!
– தொடரும்