என்றும் உள்ள சப்தங்கள் (Post No.5230)

Written by S NAGARAJAN

 

Date: 18 JULY 2018

 

Time uploaded in London –   5-49 AM (British Summer Time)

 

Post No. 5230

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சம்ஸ்கிருத செல்வம்

 

ஐந்து ஐந்தாக உள்ள விஷயங்கள்! – 2

 

ச.நாகராஜன்

ஐந்து ஐந்தாக உள்ள விஷயங்கள் சிலவற்றை முந்தைய கட்டுரையில் பார்த்தோம். மேலும் சில..

 

என்றும் உள்ள சப்தங்கள் (அஜீர்ண சப்தா)

 

ஸ்வாத்யாயகோஷா  – வேத கோஷம் (Vedic chanting)

ஜ்யாகோஷா – வில் அம்பின் ரீங்காரம் (அல்லத்ஹு வார்த்தைகளின் ஒலி) (Twang of the bow string –  Sounds of the words)

பிபதா – குடிப்பது (Drink)

ஆஸ்நீத – துய்த்து மகிழ்தல்(Relish)

காதத – உண்ணல் (Eat)

பஞ்சசப்தா வ ஜீர்யந்தே கட்வாங்கஸ்ய நிவேஷதே |

ஸ்வாத்யாயகோஷோ ஜ்யாகோஷோ பிபதாஸ்நீத காதத ||

 

தொடர்ந்து பின்பற்றுவோர் (அனுகாமினா)

 

மித்ர – நண்பர்கள்

அமித்ர – எதிரிகள்

மத்யஸ்தா – நடுநிலை வகிப்போர்

உபஜீவ்யா – நம்பி வாழ்வோர்

உபஜீவனா – ஆதரவாளர்கள்

 

பஞ்சத்வானுகமிஷ்யந்தி யத்ர யத்ர கமிஷ்யஸி |

மித்ரான்யமித்ரா மத்யஸ்தோபஜீவ்தோபஜீவித: ||

   விதுர நீதி – 1 – 80

 

Friends, Foes, Neutral, Dependent, Supporter – ஒருவனைப் பின்பற்றுவோர் இந்த ஐவருமே.

 

அனுமானத்தின் அவயவங்கள் (அனுமான அவயவ)

பிரதிக்ஞா

ஹேது

உதாஹரணம்

உபநயா

நிகமான

ப்ரதிக்ஞா ஹேது உதாஹரண உபநயநிகமநாநி பஞ்சாவயவா:

         தர்க சங்க்ரஹ (அனுமானம்)

Preposition, Reason, Exemplification, Subsumptive correlation, Conclusion –  இந்த ஐந்தும் அனுமானத்தின் அவயவங்களாகும்.

 

பாவமற்ற பொய்கள் (அபாதக அந்ருதம்)

ஸ்திரீ – பெண்களிடம் கூறுவது

நர்மயுக்தி – ஜோக்

விவாஹகால – திருமணத்தின் போது கூறுவது

ப்ராணாத்யாய – உயிருக்கு ஆபத்து வரும் போது

தனாபஹார – செல்வத்தை இழக்கும் போது

ந நர்மயுக்தம் வசனம் ஹினஸ்தி ந ஸ்த்ரீஷு ராஜன் ந விவாஹகாலே |

ப்ரணாத்யயே சவர்தனாபஹாரே பஞ்சாந்ருதான்யாஹுரபாதகானி ||

மஹா பாரதம் – ஆதி பர்வம் – 82 – 16

When uttered to women, Joke, During Marriage, Threats to life, Loss of Wealth – இந்த ஐந்து சமயங்களில் சொல்லும் பொய்கள் பாவமற்றவை.

 

கௌரவிக்கத் தக்காதோர் ( அபூஜ்யா)

  • வைத்யா – மருத்துவர்கள்

குசேல – சரியாக ஆடை அணியாதோர்

கர்கஷா – முரடர்

ஸ்தப்தா – உறுதியானவர்கள்

க்ராமணி – கோணல் போக்கு உடையோர்

ஸ்வயமாகதா – தாமாக அழைப்பின்றி வருவோர்

குசேல: கர்கஷ: ஸ்தப்யோ க்ராமணீ  ஸ்வயமாகத: |

பஞ்ச வைத்யா ந பூஜ்யந்தே தனவந்தரிஸமா அபி ||

 

Untidly dressed, Rough, Stubborn, Pervert, One who visits on his own (uninvited) – இந்த ஐவரும் கௌரவிக்கத் தக்கவர்கள் அல்லர்.

 

  • பிராமணர்கள்

அதீரஹ – உறுதியற்றோர்

கர்கஷ: – முரடர்

ஸ்தப்தா – கடுமையானவர்

குசேல – சரியாக உடையணியாதோர்

ஸ்வயமாகதா – தாமாக அழைப்பின்றி வருவோர்

 அதீர: கர்கஷ: ஸ்தப்த: குசேல: ஸ்வயமாகத: |

பஞ்ச விப்ரா ந பூஜ்யந்தே ப்ருஹஸ்பதிசமா அபி ||

 

 

Infirm, Harsh, Rigid, Ill dressed, Uninvited Visitor – இந்த ஐவரும் ப்ருஹஸ்பதியை ஒத்தவர்களாக இருந்தாலும் சரி, கௌரவிக்கத் தக்கவர்கள் அல்லர்.

 

இன்னும் சிலவற்றை அடுத்துப் பார்ப்போம்

 

***

 

 

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: