Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 23 November 2018
GMT Time uploaded in London –14-14
Post No. 5692
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
முப்பதுக்கும் மேலான தமிழ்ச் சொற்களை இக்கட்டத்துக்குள் அடைக்கலாம். கீழே அதற்கு உதவுவதற்காக குறிப்புகள் உள. முடியாதபோது விடைகளைக் காண்க
1 | 2 | 3 | 4 | ||||||
5 | 6 | 7 | |||||||
8 | |||||||||
9 | 10 | 11 | 12 | ||||||
13 | 14 | ||||||||
15 | |||||||||
16 | 17 | 18 | 19 | ||||||
20 | 21 | ||||||||
22 | 23 | 24 |
குறுக்கே
2.பனை மரத்தில் கிடைப்பது
3.கோடாரி; ஒரு அவதாரத்தின் பெயர்
5.வழி, காய்ச்சல்
6.அறைகளின் நாற்புறத்தில் நிற்பது
7.ஒரு கருவி
8.கை, கார்யத்தின் மூலச் சொல்
12.ஆகர்ஷணம்; நடிகைகளிடம் உள்ளது
13.பானை
14.ரசம், குழம்பில் சுவை தருவது
15.தாளிக்க வேண்டியது
16.கோத்திரத்துடன் பேசப்படுவது
- அம்பு விடத் தேவை
18.வில்லுடன் வருவது
20.கணவன்; சைவ சித்தாந்தச் சொல்
21.பெண்களின் நண்பன்
22.விளையாடு, ஆனந்தி
22.பத்தாவது அவதாரம்
23.மக்கள் தேர்ந்தெடுப்பது
கீழே
1.பயிர் செழிக்கத் தேவையானது
2.மனிதனைக் கெடுக்கும் குணம்
3.சாதுவான பிராணி
4.வளைவு
9.இடத்தின் எதிர்ப் புறம்
10.முடிச்சு போன்றது; அவிழ்க்க/தீர்க்க வேண்டியது
11.செலவுக்கு எதிர்ப்பதம்
15.நாய் மீதும் வீசலாம், கட்டிடமும் கட்டலாம்
16.இதில் தானியத்தைச் சேமிக்கலாம்
17.கை கழுவி……, போய்……….. என்று சொல்ல உதவும்
17.கை கால்களில் 5 இருக்கும்
19.வாக்கிய முடிவில் வைப்பது
19.பிராமணர்கள் யாகத்தில் பயன்படுத்தும் இலை; ஒரு மரம்
20.வலிமை
24.குடிக்கக் குடிக்க ஆனந்தம்; குடலைக் கெடுக்கும்
உ | ள் | க | ப | ர | சு | ||||
சு | ர | ம் | ர் | வ | சு | ளி | உ | ||
ம் | வ | வு | |||||||
க | ர | ம் | ம் | ர | |||||
வ | சி | ச் | ர் | வ | க | ||||
க | ல | ம் | க் | ளி | பு | ||||
ம் | கு | டு | க | ள் | |||||
கு | ல | ம் | வி | ல் | அ | ம் | பு | ||
தி | ப | ர | ம் | ர | வை | ||||
ர் | ளி | க | ல் | கி | அ | ர | சு |
Answers
சுரம், உரம், கரம், வரம், வலம், கலம், குலம், குதிர், பதி, கல், கள், கர்வம், பரசு, பசு, சுள்ளி, கள்ளி, சுவர்,
கவர்ச்சி, சுளிவு, வரவு, சிக்கல், வில் அம்பு, புரசு, வைரம் , அரசு, கடுகு, ,விரல், கல்கி, புள்ளி, உளி, களி, ரம்
TAGS–30+ சொற்கள், குறுக்கெழுத்துப் போட்டி
–subham–