
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 12 December 2018
GMT Time uploaded in London – 20-33
Post No. 5773
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
குறைந்தது 24 புலவர்கள் இக்கட்டத்தில் மறைந்துளர். பல மொழிகளில் ராமாயணம் எழுதியோர், தேவாரம் திருவாசகம், திருப்பாவை பாடியோர், தமிழ் மூதாட்டி முதல், யாதும் ஊரே யாவரும் கேளிர் — பாடிய புறநானூற்றுப் புலவர்கள் உள்பட 24 பேர்! பெயரைப் படித்தாலேயே புண்ணியம் கிட்டும்.
க | ம் | ப | ன் | ர் | க | |
பி | ள் | ர் | ண | ர | ர் | ணி |
ல | டா | ல | ஹ | த | ஸ | ய |
ர் | ண் | மூ | ல் | ந் | தா | ன் |
ஆ | மா | க | சு | ம | பூ | |
து | ள | சி | தா | ஸ் | ரா | ங் |
கி | மீ | ல் | வா | மீ | கு | |
எ | ழு | த் | த | ச் | ச | ன் |
கா | ளி | தா | ச | ன் | ச | ற |
ர் | வ | ளு | ள் | வ | ம் | ன் |
யா | ணா | ண் | வ | ச | ப | ந |
தி | அ | வ் | வை | க | ந் | க் |
ர | தா | கூ | ர் | பீ | த | கீ |
பா | அ | ப் | ப | ர் | ர் | ர |
தி | ரு | வா | த | வூ | ர | ர் |

விடைகள்
கம்பன், காளிதாசன், துளசிதாஸ், வால்மீகி, மீரா, கபீர், தாகூர், பாரதியார், வள்ளுவர், கபிலர், கணியன் பூங்குன்றன், கல்ஹணன், நக்கீரன், மாமூலர், பரணர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், திருவாதவூரர், ஆண்டாள், அவ்வை, எழுத்தச்சன், பசவண்ணா, ராமதாஸர்

tags–புலவர்கள்,தேடும் போட்டி
–SUBHAM–