தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 8-1-2019 (Post No.5903)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 8 JANUARY 2019
GMT Time uploaded in London –21-19
Post No. 5903
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்திலுள்ள எட்டு சொற்களைக் கண்டு பிடியுங்கள்

குறுக்கே

1. இரண்டு வெவ்வேறு பொருள், ஆள் சேக்கை; இரண்டு ஜாதிக்காரர்கள் கல்யாணம் செய்தால் திருமணத்துடன் இச்சொல் வரும்

4. தலையில் முடியைப் பிரிக்கையில் எடுப்பது

6. – சைவ சித்தாந்தத்தில் சொல்லப்படும் தத்துவம் முதல் இரண்டு சொற்கள்; கடைசி மூன்றெழுத்துச் சொல்- பொதுவாகக்

 கையில் அணிவது; பொருள்– ஒருவரைக் காப்பது

7. – உறவுகள்

8.அசரீரி- ஆளே இல்லாதபோது வானத்திலிருந்து கேட்கும் அதிசய ஒலி (வலமிருந்து இடம்) Posted by tamilandvedas.com AND swamiindology.blogspot.com

கீழே

2. லட்சக்கணக்கில் சொத்து வைத்திருப்பவர்

3 – உலகிற்கு அழகானவள்; அல்லது உலக அழகி

5.—(கீழிருந்து மேல்)- யாரேனும் ஒருவர் சிறப்பான சாதனை செய்தால் அவரது செயல் பற்றி இப்படிச் சொல்லுவர்

Answers

1.கலப்பு-, 4.வகிடு-, 6.பதி பசு காப்பு, 7.பந்த, 8.அசரீரி-

2.லட்சாதிபதி, 3.புவனசுந்தரி, 5.சக்கைப்போடு Posted by tamilandvedas.com AND swamiindology.blogspot.com

–subham-

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: