தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி1312019 (Post No.5929)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date:13 JANUARY 2019
GMT Time uploaded in London –14-57
Post No. 5929
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்தில் உள்ள 6  சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே   தரப்பட்டுள்ளது

TAMIL CROSS WORD 1312019

குறுக்கே

2.வேதத்தில் அதிகமான துதிகளை உடையவன்; வெள்ளை யானை அவன் வாஹனம்

4. – கிருஷ்ணர் வாழ்ந்த யுகம்

5. – நால் வகைப்படைகளில் குதிரை யானைப் டடைகளைக் குறிக்கும் சொற்கள்; ரத,,,,,,,, பதாதி

கீழே

1.- ரம்பா,ஊர்வசி மேனகா வாழும் இடம்; இது கிடைத்தாலும் வேண்டாம்; அரங்க மாநகருள்ளானே என்று ஒரு ஆழ்வார் பாடுகிறார்

2. – நீரில் நீந்தும் பறவை; அதை மரத்தால் செய்த பொம்மை

3. – திருவரங்கத்தில்  கோவிலில் உறைபவன்

posted by swamiindology.blogspot.com AND

tamilandvedas.com

ANSWER

குறுக்கே:-2.மஹே ந்திர,4.துவாபர யுகம்,5.துரக கஜ

கீழே:-1.இந்திர லோகம்,2.மர வாத்து,3.ரங்கராஜ

–SUBHAM-

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: