புதிய சேனலில் 109 முதல் 120 முடிய 12 வீடியோக்கள் (Post No6010)

Written by S Nagarajan


Date: 31 JANUARY 2019


GMT Time uploaded in London – 5-52 am


Post No. 6010

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

புதிய சேனலில் 109 முதல் 120 முடிய உள்ள காணொளிக் காட்சிகளைப் பார்க்க அழைப்பு இது!

(அடுத்த 12 வீடியோக்கள் பற்றிய அறிமுகம்)

ச.நாகராஜன்

டிசம்பர் 14, 2018 அன்று www.youtube.com இல்    ‘ASacredSecret’ (ஒரே வார்த்தை, மூன்று காபிடல் லெட்டர்ஸ்- இதை மறக்காமல் பதிவு செய்ய வேண்டும்; சப்ஸ்க்ரிப்ஷன் செய்ய வேண்டுகிறேன்) என்ற சேனல் துவங்கப்பட்டுள்ளது.

108 காட்சிகளைத் தொடர்ந்து  புதிதாக இன்னும் 12 காணொளிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் இரண்டு ஆங்கிலத்திலும் மற்ற பத்து தமிழிலும் உள்ளன.

காட்சிகளைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் இதோ:

www.youtube.com  —- ASacredSecret   –  Episodes

In Tamil

ariviyal aringar vazhvil ep86 aristotle Sl no 91

https://www.youtube.com/watch?v=CNCeSG4gQLA

அலெக்ஸாண்டரும் அரிஸ்டாடிலும்!

அரிஸ்டாடிலைக் கேள்வி கேட்டவர்களுக்கு அவர் தந்த பதிலையும் அவர் அலெக்ஸாண்டரை லைர் கருவியை இன்னும் நன்கு பயிற்சி செய்யுமாறு கூறிய போது அவருக்கு அலெக்ஸாண்டர் தந்த பதிலும் என்ன?

இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 22 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep87 laplace Sl no 92

https://www.youtube.com/watch?v=N4vgl7xVPSw

அரிய குணம் கொண்ட விஞ்ஞானி லாப்லேஸ்

பியாட் என்ற மேதை தனது ஆய்வுப் பேப்பரைக் காட்டிய போது அதை ஆமோதித்த லாப்லேஸ் அதை முன்னமேயே தான் கண்டுபிடித்ததிருந்ததைச் சொல்லவில்லை. எப்படி அவரது இந்த அரிய குணம் பின்னர் தெரிய வந்தது?இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 35 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep88 curie Sl no 93

https://www.youtube.com/watch?v=jutwXUjtZd8

நோபல் பரிசு பெற்ற மேடம் க்யூரி

மேடம் க்யூரியின் வாழ்க்கைச் சம்பவங்கள் சிலவற்றை இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 10 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep89 midgley Sl no 94

https://www.youtube.com/watch?v=19CjPr1Vmx0

அபூர்வ விஞ்ஞானி தாமஸ் மிட்ஜ்லி

ஃப்ரியான் வாயுவை ரெஃப்ரிஜரேட்டரில் அறிமுகப்படுத்தியவர் மிட்ஜ்லி.

அவரைப் பற்றிய விவரங்களை இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 16 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep90 babbage Sl no 95

https://www.youtube.com/watch?v=Drfx2_Na2R4

டென்னிஸனின் கவிதையில் தவறு கண்டுபிடித்த விஞ்ஞானி

பாபேஜ் டென்னிஸனின் பிரபல கவிதையில் ஒரு தவறைக் கண்டுபிடித்தார். அது என்ன? இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 54 விநாடிகள்

***

 

ariviyal aringar vazhvil ep91 agassiz Sl no 96

https://www.youtube.com/watch?v=sWYZnGSw2RY

மீன் மேன்

அகாஸிஸுக்கு மீன்கள் என்றால் ஒரே சந்தோஷம். அவரைப் பற்றி இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 34 விநாடிகள்

***

 

ariviyal aringar vazhvil ep78 poincare Sl no 97

https://www.youtube.com/watch?v=peNC-ZDRH5I

மன்னர் கொடுத்த கணிதப் பிரச்சினைக்கு தீர்வு கண்ட விஞ்ஞானி

ஸ்வீடன் மன்னர் கொடுத்த ஒரு கணித பிரச்சினைக்கு பாய்ன்கேர் விடையைத் தந்தார். பட்டர்ஃபிளை தியரியைக் கண்டவரும் இவரே. பாய்ன்கேர் பற்றி இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 48 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep93 einstein Sl no 98

https://www.youtube.com/watch?v=g4Y1dRarAJQ

கடவுளைப் பற்றி ஐன்ஸ்டீன் கூறிய வாக்கியம்

கடவுளைப் பற்றி ஐன்ஸ்டீன் என்ன கூறினார்? அதை இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 37 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep94 einstein Sl no 99

https://www.youtube.com/watch?v=NrwuWW41cf4

சோதனையைப் பார்க்கப் போன ஐன்ஸ்டீனுக்கு வந்த சோதனை

மாணவர்களுக்கு சோதனை பற்றி ஒரு யோசனையைச் சொன்ன ஐன்ஸ்டீனுக்கு வந்த பதில் என்ன?இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 16 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep95 darwin Sl no 100

https://www.youtube.com/watch?v=f2ovyL18CPY

ஒரு விசித்திரமான தீனிக்கார விஞ்ஞானி

டார்வின் எதையும் சாப்பிட்டு விடுவார் – மிருகங்கள் உட்பட. அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது? இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 9 விநாடிகள்

ENGLISH EPISODE 19

What is Memory and how to increase your Memory Power – Part I I I

How to increase  Memory power?  8 types of memory is explained in this video.

Time : 1 Min 58 sec

Full article may be viewed in :

ENGLISH EPISODE 20

What is Memory and how to increase your Memory Power – Part I V

How to increase  Memory power? What is Short term memory and what is Long term memory ?   This video gives the details.

Time : 2 Min 35 sec

Full article may be viewed in :

***

அன்புடையீர்,

இது வரை நிகழ்ச்சிகளைக் கண்டு களித்து நல்லாதரவு தரும் உலகளாவிய அன்பர்களுக்கு என் நன்றி.

மேலே கண்டுள்ள காட்சிகளைக் கண்டு உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

ஒவ்வொரு எபிசோடிலும் உள்ள comment -பகுதியிலும் உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யலாம்.

அல்லது ariviyalaanmeegam@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் நண்பர்களுக்கும் இது பற்றிச் சொல்லி அவர்களையும் subscribe செய்யச் சொல்லுங்கள். நன்றி!

****

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: