கீதை : ஞான யோக அத்தியாயத்தின் பெருமை! (Post No.6071)

Written by S Nagarajan


Date: 14 February 2019


GMT Time uploaded in London – 6-46 am


Post No. 6071

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

–subham–

Leave a comment

3 Comments

 1. Rama Nanjappa

   /  February 14, 2019

  `கீதையில் ஒவ்வொரு அத்யாயமும் ஒரு யோகமாகவே கருதப்படுகிறது. கீதை முழுதுமே ஒரு யோக சாஸ்திரம்தான்![ பகவத் கீதாஸு உபனிஷத்ஸு பரஹ்மவித்யாயாம் யோகசாஸ்த்ரே]. ஒவ்வொரு யோகமும் சாதகர்களுக்கு ஒவ்வொரு நிலையில் அவர்கள் பக்குவத்தைப் பொறுத்து பயன் தருவதே யாகும். ஆனால் பகவானே எதை உயர்ந்ததாகச் சொல்கிறார்? நமது ஆசாரியர்களும் இந்த விஷயத்தில் ஏகமனதாக இல்லை. விருப்பு வெறுப்பின்றி நாம் நிலையை ஆராய்ந்தால் ஒரு உண்மையைத் தெரிந்துகொள்கிறோம்.
  கீதையில் 700 ஶ்லோகங்கள் இருக்கின்றன. இவற்றில்
  திருதராஷ்டிரன் சொன்னது 1
  சஞ்சயன் சொன்னவை 41
  அர்ஜுனன் சொன்னவை 89
  பகவான் வாக்கு 569
  பகவான் வாக்காக வருபவற்றில் 143 ஶ்லோகங்கள் பக்தி பற்றியவை! இவை அர்ஜுனன் கேட்காத போதும் பகவானே வலிந்து சொல்பவை. மேலும் பக்தி பற்றிச் சொல்லும் ஒவ்வொரு இடத்திலும் பகவான் உயர்ந்த அடைமொழிகள் கொடுத்தே சொல்கிறார்.
  மே பரமம் வச 18.64
  குஹ்ய தரம்
  குஹ்ய தமம் 15.20
  குஹ்யாத் குஹ்ய தரம் 18.63
  ஸர்வ குஹ்ய தமம் 18.64
  பரமம் குஹ்யம் 18.68
  தர்ம்யாம்ருதம் 12,20
  ரஹஸ்யம் ஹ்யேததுத்தமம் 4.3 (பக்தோஸி)
  ராஜவித்யா, ராஜகுஹ்யம்,பவித்ரம்
  உத்தமம், அவ்யயம் 9.2

  இத்தகைய அடைமொழிகள் வேறு எந்த யோகத்திற்கும் கொடுக்கப்படவில்லை! மேலும் ஸ்திதப்ரக்ஞன்,, ஞானி, யோகி என்று யாரைச் சொன்னாலும் அவர்களில் உயர்ந்தவர்கள் தன்னையே பக்திசெய்கிறார்கள் என்று சொல்கிறார். [ உம். யுக்த ஆஸீத மத் பர- 2.61. 6.14 ]
  என் பக்தன் அழிவதில்லை என்று பலமாக ப்ரதிக்ஞை செய் என்று அர்ஜுனனுக்கு ஆணையிடுகிறார்:
  “கௌன்தேய ப்ரதிஜானீஹி ந மே பக்த: ப்ரணஸ்யதி ” 9.31
  இதையெல்லாம் கருத்தில் கொண்டு பார்த்தால் எல்லாவற்றிலும் பக்தியோகமே உயர்ந்தது என்று ஏற்படுகிறது!
  பாரதியார் சுருக்கமாக,
  பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான்
  பலனை எண்ணாமல் உழைக்கச் சொன்னான்
  என்று சொல்லிவிட்டார்!

 2. thambippillai krishnapahavan

   /  February 14, 2019

  Very very useful information to everyone.Thank you,T.Krishnapahavan.

 3. Santhanam Nagarajan

   /  February 15, 2019

  super super super
  thanks
  bhakthi yoga is easy and it is for everybody.
  gnana yoga difficult to follow and only for a few.
  thanks for your super comments and valuable information.
  everyword in gita has got profound meaning.
  we will deal this in the coming days.
  nagarajan bangalore

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: