சுவாமி தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி2322019 (Post No.6114)

Written by london swaminathan

swami_48@yahoo.com


Date: 23 FEBRUARY 2019


GMT Time uploaded in London –18-36


Post No. 6114

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1. – வைஷ்ணவர்களின் ஒரு பிரிவு யு வடிவ நாமம்

3. -வைஷ்ணவர்களின் ஒரு பிரிவு ஒய் வடிவ நாமம்

4. – மிருகம், பிராணி

6. மகன்

7. சிலப்பதிகார ஆசிரியர்

8. – கொசு; அதைப்போல மேலே வட்டம் இடும்

9. விளக்கில் எரிவது; வலமிருந்து இடம்

10. – கோவிலில், திருமணத்தில், இறுதி ஊர்வலத்தில் ஒலிப்பது

11. – நெல்லின் பகுதி; பல்பொடி செய்வர்; அடுப்பு எரிப்பர்

12. – நாட்டிய தாரகைகளின் காலில் கணீர் கணீர் செய்யும்

13. முகத்தை வலித்தல்

கீழே

1. வழக்கம் போல; பசுமை

2. — முருகன்

3. – இந்தியாவின் தென் கடல் தீவு; நாடு

5. – சிறப்புடன், வளமாக வாழ்; சீர்மையுடன் இருத்தல்

4. – மனம் உளைச்சல்,கவலைப் படுதல்

7A. – பார்வதி, முஸ்லீம் கல்லறை

11. –செதுக்க உதவும்

9. சமப்படுத்தும் கட்டை

11A. – காலால் துவைப்பது; கீழிருந்து மேல்

ANSWERS

குறுக்கே

1.வட கலை- வைஷ்ணவர்களின் ஒரு பிரிவு யு வடிவ நாமம்

3.தென் கலை-வைஷ்ணவர்களின் ஒரு பிரிவு ஒய் வடிவ நாமம்

4.விலங்கு- மிருகம், பிராணி

6.மைந்தன் மகன்

7.இளங்கோ- சிலப்பதிகார ஆசிரியர்

8.உலங்கு- கொசு; அதைப்போல மேலே வட்டம் இடும்

9.திரி- விளக்கில் எரிவது; வலமிருந்து இடம்

10.கடல் சங்கு- கோவிலில், திருமணத்தில், இறுதி ஊர்வலத்தில் ஒலிப்பது

11.உமி- நெல்லின் பகுதி; பல்பொடி செய்வர்; அடுப்பு எரிப்பர்

12.சலங்கை ஒலி – நாட்டிய தாரகைகளின் காலில் கணீர் கணீர் செய்யும்

13.சுளி- முகத்தை வலித்தல்

கீழே

1.வளமை- வழக்கம் போல; பசுமை

2.கந்தன்  — முருகன்

3.தென் இலங்கை – இந்தியாவின் தென் கடல் தீவு; நாடு

5.விளங்கு- சிறப்புடன், வளமாக வாழ்; சீர்மையுடன் இருத்தல்

4.கலங்கு- மனம் உளைச்சல்,கவலைப் படுதல்

7A.கோரி- பார்வதி, முஸ்லீம் கல்லறை

11.உளி–செதுக்க உதவும்

9.திமிசு- சமப்படுத்தும் கட்டை

11A.மிதி- காலால் துவைப்பது; கீழிருந்து மேல்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: