
மார்ச் 2019 நற்சிந்தனை காலண்டர்
Compiled by london swaminathan
swami_48@yahoo.com
Date: 27 FEBRUARY 2019
GMT Time uploaded in London – 15-16
Post No. 6128
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
பண்டிகை-விடுமுறை நாட்கள்- 4-மஹா சிவ ராத்ரி, 15-காரடையான் நோன்பு 20-ஹோலி, காமதஹனம் 21-பங்குனி உத்திரம்.
அமாவாசை-6; பௌர்ணமி-20; ஏகாதஸி விரத நாட்கள்-2, 17
சுப முகூர்த்த தினங்கள்- 3,4,8,13,17,22,24,31


















