தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி15319 (Post No.6196)

Written by London swaminathan 


swami_48@yahoo.com


Date: 15 March 2019


GMT Time uploaded in London – 7-59 am


Post No. 6196

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1. –இந்த இலங்கை மன்னன் மூலம்தான் சிலப்பதிகார காலம் உறுதியானது

7. – திருவிசைப் பா படிய சோழன்; உறையூரிலிருந்து அரசோச்சியவன்

8. – இரவின் மறுபக்கம்

9. – சிவனுக்குப் பிடித்த சிறிய வெள்ளைப் பூ; மருத்துவப் பயன்மிக்கது

11. – சாமிக்குக் காட்டுவது தீபாரதனையில்

12. – கோடையில் இதில் தண்ணீர் வைத்து சாப்பிடலாம்

13. கர்ம பலன் விடாது என்று வள்ளுவன், இளங்கோ பயன்படுத்தும் சொல்

15. – கிரேக்க நாட்டில் வெற்றி பெற்றோர் ஆலிவ் சூடுவர்; தமிழ்நாட்டில் வெற்றி பெற்றோர் இந்த மலர் சூடுவர்

16. – மாப்பிள்ளை வந்தால் இதை விரித்து அதில் சாப்பாடு பரிமாறுவர்

17. – மன்னர் தலையில் சூடுவது

19. – பாதாள லோககங்கள் ஏழில்மதல் அடுக்கு

20. —சந்தேகம் தெளி; சந்தேகம், எண் ஆகியவற்றின் தமிழ் வடிவம்

22. தூங்குபவனை எழுப்பலாம்; தூங்குவது போல xxxxxxx………. செய்பவனை எழுப்ப முடியுமா?

24.  கட்சி தோற்றாலும் ——xxxxxxx இந்த சதவிகிதம் அதிகரித்துள்ளது மகிழ்ச்சி தரும்

25.  – இமயத்திலுள்ள வெள்ளை நிற, பொன் நிற புனித மலை

Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கீழே

1. ஆழி சூழ்ந்தலங்காபுரியை, இளங்கோ இப்படிச் சொல்லி அந்த லங்காபுரி மன்னன் பெயரையும் சிலம்பில் செப்புவார்

2. மூப்பு எந்தன் ஸம்ஸ்க்ருத்ச் சொல்; விஷ்ணு ஸஹஸ்ரநாமம் முதலிய துதிகளில் வரும்

3. – அரை

4. – கை முஷ்டியினால் கொடுக்கும் அடி

5. — இந்துக்களின் ஆதார நூல்கள், எண்ணிக்கை

6. – சீக்கியர்களும் பாரதியாரும் தலையில் கட்டுவது

7. – சூது வாது

10. – எலியின் எதிரி, பாலின் எதிரி

14. – இது அதிகரித்தாலும் குறைந்தாலும் செய்தி வரும்

12. – 360 பிரிவு

17. – கர்ப்பிணிப் பெண்களை சாம்பலையும் சாப்பிட வைக்கும்

18. – நெற்றியில் இட்டால் அழகு; செந்நிறம்

15. – சொந்த வீடு இல்லாவிட்டால் இதில் வசிக்கலாம்

21. குழந்தைகளின் மழலைப் படலின் முதல் வரி;இரண்டான் வரி- கடைக்குப் போகலாம்………

23. – வாழைப்பழங்களின் கொத்து

24. –  சிறு பெண், திராவகம் வடிக்கும் பாத்திரம்; சக்தியின் ஒரு வடிவம்

xxxxxxxxxxxxxxxxxxxxx

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: