ஜெனரல் கரியப்பா ராணுவத் தலைமை ஏற்றது எப்படி? (Post No.6203)

Written by S.Nagarajan


swami_48@yahoo.com


Date: 17 March 2019


GMT Time uploaded in London – 7-25 am


Post No. 6203

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Leave a comment

2 Comments

 1. Rama Nanjappa

   /  March 18, 2019

  ஃபீல்ட் மார்ஷல் கரியப்பா அவர்கள் சிறந்த தளபதி என்பதுடன் ஒரு மிகப் பெரிய மனிதர். ஆனால் நேரு அவரைச் சரியாக இயங்க விடவில்லை. 1947ல் பாகிஸ்தான் காஷ்மிரில் ஊடுருவிப் போரிட்டபோது. இந்திய ராணுவவீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினரை முறியடித்து வெற்றிகரமாக முன்னேறி வந்தனர். நேரு திடீரென போர் நிறுத்த உத்திரவிட்டார். இது ராணுவ நடைமுறைக்கும், ராணுவ உத்திகளுக்கும் முரணானது. ஆனாலும் அப்போது ஜெனராலாக இருந்து போரை நடத்திவந்த கரியப்பா அதற்குப் பணிய நேரிட்டது. ஆனால் ஆனால் இது களத்தில் இருந்த ராணுவ வீரர்களுக்கு சம்மதமாக இல்லை , அவர்கள் மிகவும் கோபமடைந்தனர். சண்டைக்களத்தில் மிகவும் முன்னேறிய நிலையில் இருந்த சில ராணுவ வீரர்களுக்கு இந்தச் செய்தி சமயத்தில் எட்டவில்லையோ என்னவோ, அவர்கள் மேலும் தீவிரமாக முன்னேறி வந்தனர். இதைஅறிந்த நேரு கொதித்தார். அவர்களை கோர்ட் மார்ஷல் செய்யச்சொன்னார். அவர்களும் சிறைப்பிடிக்கப்பட்டு காம்பிற்கு கொண்டுவரப்பட்டனர். கோர்ட் மார்ஷல் நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முதல் நாள் இரவில் அந்தவீரர்களுக்கு சாப்பாடின்போது, ரொட்டிக்குள் வைத்து ஒரு ரகசிய விஷயம் தெரிவிக்கப்பட்டது. அந்தக் காம்பின் ஒரு மூலையில் ஒரு சிறு விரிசல் இருக்குமெனவும் அதன் வழியாக அந்த வீரர்கள் தப்பிச் செல்லலாம் எனவும், அவர்கள் தனித்தனியாகச் செல்லவேண்டுமெனவும், அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கோ, எந்த உறவினர்கள் இடத்திற்கோ செல்லக்கூடாதென்றும், தங்கள் ராணுவத் தொடர்போ, பயிற்சியோ வெளியில் தெரியாத வகையில் அவர்கள் நடந்துகொள்ளவேண்டுமென்றும், வேறு வேலைகள் எதையாவது செய்து பிழைத்துக்கொள்ள வேண்டுமெனவும் அதில் தெரிவிக்கப்பட்டது. இது கரியப்பா அவர்களின் உத்தி.அதன்படி அந்த வீரர்கள் தப்பிச் சென்றார்கள். அவர்களைப் பிடிக்க அரசினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். எவ்வளவு பேர் பிடிபட்டனர் என்பது தெரியாது. ஆனால் தப்பிச்சென்ற ஒருவரை 50 வருஷங்களுக்குமுன் நான் சந்தித்தேன். இந்த விஷயம் அவர் வாயிலாக அறிந்து கொண்டேன்.
  இதை வெளியிடத் தயக்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்தவீரர் காலமாகி 40 வருஷங்கள் ஆகிறது. அவருக்குக் குடும்பமும் இல்லை. அதனால் இந்த விஷயத்தைச் சொல்கிறேன். இது ஃபீல்ட் மார்ஷல் கரியப்பா எந்தகைய உயர்ந்த மனிதர், அவருக்கு ராணுவத்தினரிடம் இருந்த ஈடுபாடு எத்தகையது என்பதைக் காட்டுகிறது, இதை நாம் மறக்கலாமா? இந்திய ராணுவத்தினரிடையேயும் கரியப்பா அவர்கள் இன்றும் ஹீரோவென மதிக்கப்படுகிறார் என்றால் அது சாதாரண விஷயமா?

 2. Santhanam Nagarajan

   /  March 18, 2019

  super information. this is how our army carried out their operation. I remember that during Indo-Pak war the army really was in a position to capture Lahore. The dailies have prepared the banner India captured Lahore. But Lal bahadur sastri prevented our army to capture Lahore. Had the army been allowed the Indian History would have been difference. How Nehru was heart broken during chinese war – everybody knows. It was the midnight call by Nehru to Kennedy saved our face. Lot many things are untold.
  thanks for your input.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: