தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி5619 (Post No.6495)

TAMIL Cross word 5619

Written  by London swaminathan


swami_48@yahoo.com


Date: 5 June 2019


British Summer Time uploaded in London – 18-29

Post No. 6495

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1.–(5) ரோஜா இதழில் செய்து சாப்பிடும் இனிப்புப் பண்டம்

4. – (5) மலச்சிக்கலை நீக்கும் மூலிகை; மேனியை அழகாக்கும் ஆனால்குப்பையில்கூட விளையும்

5.–(4) லட்சம் என்னும் சொல்லைக் குறிக்க பேச்சு வழக்கில் பயன்படும் சொல்

8.–(5)- யானையின் தலைப் பகுதி// இடப்புறம் செல்க

9.—(4) நரகத்தில் ஓடும் நதியின் பெயர்

கீழே

1.அந்தக் காலத்தில் இதுதான் பாடசாலை;

2.கப்பை (3)– அகண்ட கால், வளைந்த கால்

3.வனிதா  மணி – –(5) பெண்மணி; பெண்களின் பெயரும் கூட.

6.கப்பல் /மேல் நோக்கிச் செல்க – (4) கடலில் செல்லும்; பயணிகளையும் ஏற்றலாம்; சரக்குகளையும் ஏற்றலாம்

7.கவை (2)– அகண்ட கால், வளைந்த கால்

–subham–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: