
Written by LONDON SWAMINATHAN
swami_48@yahoo.com
Date: 14 June 2019
British Summer Time uploaded in London – 20-55
Post No. 6548
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

குறுக்கே
1. – 6 எழுத்துக்கள்- இந்துக்களின் புனித நூல்; 700 ஸ்லோகம் உடையது
5. (3) – இருள்
6. (3)- சங்கரன் கோவில் தேவி
8. (3) – மலை உச்சி, பொதியம், இமயம்
9. (7) – தாய்க்கு வணக்கம்
11. (5) – திருவண்ணாமலை, கோவர்த்தன மலையில் பக்தர்கள் செய்வது
12. / (5) வலமிருந்து இடம் செல்க – சங்க காலத்திலும் பின்னரும் இதே பெயரில் புலவர். அவர் பெயரில் இலக்கண நூலும் உளது
கீழே
1.– (5)- இரண்டு பேருடன் தூக்கில் தொங்கவிடப்பட்ட சுதந்திர வீரர்
2. (8)- பொன்னியின் செல்வன் நாவலில் முக்கிய கதாபாத்திரம். ‘வ’ எழுத்தில் துவங்கும் பெயர்.
3. (7) – ஜெயதேவர் எழுதிய அஷ்டபதி நூல்
4. (5) – ஆயுதம், அம்பு
7. / – (4) கீழிருந்து மேல் செல்க- என்னுடையது என்னும் கர்வம்
10.—(3) – தண்டவாளத்தில் ஓடும்


