தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி23619 (Post No.6589)

Written by London Swaminathan

swami_48@yahoo.com


Date: 23 June 2019


British Summer Time uploaded in London –  1
5-35

Post No. 6589


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

நேற்றைய தினம் ஆறு எழுத்துச் சொற்களைப் பார்த்தோம்; இன்று ஐந்து எழுத்துச் சொற்களைக் காண்போம்.

எல்லாம் 5 எழுத்துச் சொற்கள். ஒரே மாதிரி முடிவடையும் .  வர்ணப் பகுதியில் 3 எழுத்துக்களை போட்டு நிரப்புங்கள். என்ன சொல் என்பதற்கு இதோ சில குறிப்பு:  ((விடை கடைசியில் உளது ))

1. — இந்தியாவின் வட மாநிலங்களில் மகா டிக்டா (Maha-tikta) என அழைக்கப்படுகிறது. இதன் அர்த்தம் கசப்பின் அரசன் என்பதாகும். தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் மூலிகை

2. – கோதண்ட ராமன் கையில் இருப்பது.

3. — பாரி வள்ளல் முல்லைக்குத் தேர் ஈந்ததை அதற்கு…… …………….கொடுத்ததாகச் சொல்லுவர்.

4. — இது முறிந்தால் முடவன் என்று சொல்லுவார்கள்

5. — தமிழ் மறவர்கள் கையில் இது இருந்தது

6. — கிணற்றடியில், குழாய் அடியில் பெண்கள் பேசுவது

7. — அந்தப் பையனுக்கு வேண்டாத பிடிவாதம்

8. – பூவைத் தாங்கி நிற்பது

ANSWERS

1.நிலவேம்பு, 2.வில் அம்பு, 3.கொழு கொம்பு 4.கை எலும்பு, 5.வேல் கம்பு, 6.ஊர் வம்பு, 7.வீண் வம்பு 8.பூக்காம்பு

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: