தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி14719 (Post No.6629)

WRITTEN BY London swaminathan


swami_48@yahoo.com


Date: 14 JULY 2019


British Summer Time uploaded in London – 1
5-01

Post No. 6629


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. 

((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1.—6 எழுத்துக்கள்- பூக்கள் மிகுதியாகவுள்ள இடம்

3. (3) – அகல், ஊர்ப் பெயர், சிவசங்கரம் பிள்ளைக்கு முன்னால் வரும்

4. (3)- திருட்டுத்தனம்- திருக்குறள் அதிகாரம்

5. (2) – பெண்ணின் ஒரு பருவம்

6.(5) – அவியல்; பல நிறப் பூக்களின் தொகுப்பு

7. (4)/ வலமிருந்து இடம் செல்க.- அபராதம்; வீண்

கீழே

1.(5)– எழுத்துக்கள்; எல்லோரும் பயப்படும் இரண்டு வஸ்துக்கள்; இருட்டில் அதிகம் தோன்றும்

2.- (4)- சங்க இலக்கியத்தில் கதாநாயகிகளுடன் இரூப்பவள்

7.- (6)/ கீழிருந்து மேலே செல்க; முச்சந்தியில் அறிவிப்பு செய்ய இதை அடிப்பர் அந்தக் காலத்தில்

6./ (2)கீழிருந்து மேலே செல்க.; சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தது; பாட்டி சொல்லுவாள்

—-SUBHAM—

subham
Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: