பிரதமரை சிக்கலில் மாட்டிய ‘ரம்’ (Post No.6647)

WRITTEN BY London Swaminathan


swami_48@yahoo.com


Date: 18 JULY 2019


British Summer Time uploaded in London – 15-
59

Post No. 6647


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia.
 This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி18719

அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாயை ஒரு ‘ரம்’ சொல் சிக்கலில் மாட்டியது. நாடே அந்த ‘ரம்’ சொல்லை விவாதித்தது. எங்கே மேலும் 8 ‘ரம்’ சொற்களைக் கண்டுபியுங்கள் பார்க்கலாம்.

1. நரி — மிக்கது

2. – இதைக் கண்டுபிடித்தவுடன் மனிதன் வேகமாக முன்னேறினான்

3. – பதில்

4. – ஆடை

5. – சாமியைத் தூக்கிச் செல்லலாம்.

6.-  சென்னையில் மின்சார ரயில்கள் நிற்கும் தென் கோடி ஊர்.

7. – வீடு வாங்க அவசியம்

8. – நானே தினமும் ஒரு டம்ப்ளர் குடிக்கிறேன். அவரவர் — –உடலுக்கு நல்லது- மொரார்ஜி தேசாய்.

ANSWERS–

1.தந்திரம், 2.எந்திரம், 3.உத்தரம், 4.வஸ்திரம்

5.சப்பரம், 6.தாம்பரம், 7.பத்திரம், 8.மூத்திரம்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: