
WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 26 JULY 2019
British Summer Time uploaded in London – 19-12
Post No. 6683
Pictures are taken from various sources such as Facebook, google, friends, websites etc ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே
1. – 5 எழுத்துக்கள்-புறநானூற்றுப் புலவர்; விஷ்ணுவின் 12 நாமஙகளில் ஒன்று
3. -4- கருணைகிழங்கு, சேனைக்கிழங்கு முதலியவற்றை இப்படி சமைப்பார்கள்
4.– 2- பச்சை நிறம்; உடலுக்கு நல்லது
6. -2- பத்தை ஐந்தால் — த்தால் விடை 2.
7. – 5-ரயில் வண்டிப்பூச்சி; சிவப்பு கருப்பு.
8. – 2- இரவில் தூக்கத்தில் வரும்; சிலருக்கு பயங்கரம்; சிலருக்கு சந்தோஷம் தரும்
8. – 2-பொருட்களை விற்கும் இடம்
9. – 2-பெண்களின் வருணனையில் இது ஒல்லியாக இருப்பதாகச் சொல்லுவர்- கீழிருந்து மேலே செல்க.
10. – 3-பிராமணர்களின் பெயர் இதில் முடியும்
11. – 3- நீர்ப்பூ; தமரைக்குப் போட்டி.
கீழே
1. – 3-இந்தியாவின் தேசிய மலர்
2. – 6-முரசுக்கான கட்டிலில் படுத்து உறங்கிய புறநானூற்றுப் புலவர்
5. – 3-குளம் போன்றது; ஆனால் அது போல சுவர் இராது
6. – 2-உளுந்தால் ஆனது; எண்ணையில் பொறிக்கப்படுவது; சாம்பாரிலும் போடலாம்; தயிரிலும் போடலாம்
9. -3- வேக வைத்துச் சாப்பிடும் தமிழனின் ஆரோக்கியமான உணவு; மிளகாய்ப்பொடியுடன் சேர்ந்தால் தனி ருசி.

–

–

-SUBHAM–