தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி4819 (6728)

Written   by London swaminathan


swami_48@yahoo.com

 Date: 4 AUGUST 2019


British Summer Time uploaded in London –14-35

Post No. 6728

 Pictures are taken from various sources. Museum pictures are taken by me ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1. – 7 எழுத்து- நாற்பது ஆண்டுக்கு ஒருமுறை வருவார்.

5. – 3–இந்து, பௌத்த, சீக்கியர், சமணர் மட்டுமே நம்பும் கொள்கை

6.– 4—பறக்கும், ஆனால் பறவை அல்ல

8. – 5–ஆச்சர்யம், வியத்தகு செய்தி!!

9. – 3–இந்த மலர் மலராத மாநிலம் குறைவு

11. 3–ஐயர் வீட்டு ஊறுகாய் இது; மலையில் விளையும்.

12. – 5–பெருவுடையார் மீது பேரன்புடையோன்

13. – 4–ஜிலேபி மாதிரி இருக்கும்; ஆனால் ருசி வேறு

கீழே

1. – 6–ஆந்தையைக் காகம் கொல்லும் பஞ்சதந்திரக் கதைக் காட்சியை நேரில் பார்த்து கொலை செய்தோன்

2. – 5–சிவனுக்கு விழா எடுக்கும் நட்சத்திரம்

3. – 5–மறை, ஒளிந்து கொண்டு.

4. – 4- இது தலை காக்கும் என்று ஒரு பழமொழி; இதைக் காத்தால் அதுவே நம்மைக் காக்கும் என்கிறது இன்னும் ஒரு பழமொழி

7. – 3–ஏறக்குறைய , முன்பின்னாக; கீழிருந்து மேலே செல்க.

7. –6 — தசரதனின் அமைச்சன்; சாரதியும் கூட

10. – 4–ஏர் இந்தியா –Air India –சின்னம்

–subham—

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: