தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி9819(Post No.6754)

Written by London Swaminathan


swami_48@yahoo.com

 Date: 9 AUGUST 2019  


British Summer Time uploaded in London – 19-29

Post No. 6754

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1. –6 எழுத்துக்கள்–வளைந்துசெல்லும் ஆறு உடைய தலம்; ஆதிகேசவப் பெருமாள் கோவில்

4. – 2–சிவனின் திருவிளையாடல் நடந்த புனித நதி

5A. -4- ராமன் காட்டில் தரித்த ஆடை

6.காவிதி – 3-சிறந்த வேளாளர், கணக்கர்களுக்கு சோழ மன்னர் கொடுத்த பட்டம்

7.- 5-நளனின் மனைவி

8. – 5-பல பூக்கள் உடைய தொடுப்பு

கீழே

1. — 5 எழுத்துக்கள்-சங்கீத மேதையின் ஆராதனை நடைபெறும் ஊர்

2.- 8- ஏலம், கிராம்பு முதலியவற்றின் பொதுப்பெயர்

3.- 5- வங்காளதேச தலைநகருக்கு பெயர் கொடுக்கும் தெய்வம்

5.-3 / கீழிருந்து மேலே செல்க.-காளைக்கும் பசுவுக்கும் பிறந்தது

9./ 3- கீழிருந்து மேலே செல்க.சாப்பாட்டு வரிசை

10. / 4-கீழிருந்து மேலே செல்க.நாசிகருகில் உற்பத்தியாகி ஆந்திரம் வழியே பாயும் நதி

—SUBHAM–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: