150 இந்திய வானியல் விஞ்ஞானிகளும், 300 சம்ஸ்க்ருத நூல்களும்- PART2 (Post No.6773)

Written by  London Swaminathan

swami_48@yahoo.com

 Date: 13 AUGUST 2019  
British Summer Time uploaded in London –  2-48

Post No. 6773

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

இந்த இரண்டாவது பகுதியில் மேலும் 50 பேரைக் காண்போம் 

82.1500-1560- ஜேஷ்ட தேவனின் மாணவன் சங்கர வாரியர்

83.1503- ஞான ராஜா

84.1505-1534-சாகர பட்டன் மகன் அச்யுத பட்டன்

85.1507-லக்ஷ்மி, கேசவன் ஆகியோரின் மகன் கணேச தெய்வக்ஞன்

86.1480-1550 கோவிந்த நந்தாவின் தந்தை கணபதி பட்டன்

87.1510- கணபதி பட்டனின் மகன் கோவிந்தாநந்த கவிகங்கண

88.1525- நாராயணன் -கேரளம்

89.1525- கந்தர்ப்ப மகன் மாதவ

90. 1525-சித்ரபானு, கேரளம்

91.1540- கோபிராஜ பண்டித

92.1540-ததிக்ராம கோபிராஜ

93.1548- நந்திக்ராம ராமனின் மகன் ந்ருசிம்ஹ

94.பதினாறாம் நூற்றாண்டு

ந்ருசிம்ஹன் மகன் துத்திராஜ

95.1550- க்ருஷ்ண சக்ரவர்த்தி

96.1550- அச்யுத பிசரட்டி

97.1621- உபராகக்ரியாகர்ம நூலின் ஆசிரியர்

98.1567-க்ரஹதந்த்ர ஆசிரியர்

99.1572-தேவதத்த மகன் பூதர

100.1576- பீதாம்பர சித்தாந்த வாகீச, அஸ்ஸாம்

101-1578- திவாகரன் மகன் விஸ்வநாத தெய்வக்ஞன்

102-1578-ராமேஸ்வரன் மகன் தினகரன்

103-1586-க்ருஷ்ண மகன் ந்ருசிம்ஹன்

104.1586- நாராயணன் மகன் கங்காதரன்

105.1587-அநந்தன் மகன் நீலகண்ட ஜோதிர்வித்

106.1598-பாவசதாசிவ பட்ட

107-1599-மல்ல யஜவன் மகன் தம்ம யஜவன்

108.1599-ராகவாநந்த சக்ரவர்த்தின்

109.1600-கணேச தெய்வக்ஞன் கொள்ளுப்பேரன் கணேச

110.1603-ரங்கநாதன் மகன் முனீஸ்வர விஸ்வரூப

111.1603-பல்லாளன் மகன் ரங்கநாத

112.1608-திவாகரன் மகன் விஷ்ணு தெய்வக்ஞன்

113.1610-ந்ருசிம்ஹ மகன் கமலாகரன்

114.1609-மதுரநாத சர்மன் சக்ரவத்தின்

115.1615-மதுசூதனன் மகன் ராம தெய்வக்ஞன்

116.1619- சிவ தெய்வக்ஞன் மகன் நாகேச தெய்வக்ஞன்

117.சண்டிக மகன் ஏகநாதன்

118.1621- கண ப்ரகாச ஆசிரியர்

119.1624- ராமேஸ்வரன் மகன் அசலஜித்

120.1627-சாஜுராமன் மகன் க்ருபாசங்கா

121.1628-தேவதத்த மகன் நித்யானந்தம்

122.1629-தமோதர மகன் பலபத்ர

123.1635-கோவிந்த மகன் நாராயணன் (விதர்பா)

124.1643-ந்ருசிம்ஹ தெய்வக்ஞன் மகன் ரெங்கநாதன்

125.1643-திகலா பட்ட மகன் வேதாங்கராய (மாலஜித்)

126.1649-கல்யாண

127.1650-மஹாதேவ மகன் கதாதர

128.1653-மஹாதேவ மகன் க்ருஷ்ண

129.1660-புதுமன சோமயாஜி,கேரளம்

130.1740- கரணபத்ததி ஆசிரியர்

இன்னும் 25 பெயர்களும் புஸ்தகப் பெயர்களும் இருக்கின்றன. அதை நாளை கடைசி பகுதியில் பார்ப்போம்.

TO BE CONTINUED………………………..

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: