
WRITTEN BY London Swaminathan
swami_48@yahoo.com
Date: 17 AUGUST 2019
British Summer Time uploaded in London – 8-49 am
Post No. 6892
Pictures are taken from various sources. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))


அடைப்புக்குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் எத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.
குறுக்கே
1.—4- மஹாபாரதப் போர் துவங்கும் முன், களபலி கொடுத்த தியாகி; அர்ஜுனன் – உலூபி தம்பதியரின் மகன்
3. -3- சூரியனின் மற்றொரு பெயர்/ வலமிருந்து இடம் செல்க.
4. -3- வேள்வி.
6. – 4-பாடலில் சொல், சொல்லாக பொருள் கூறல்.
8. -4- முகத்தில் இது சிவந்தால் வெட்கம் அல்லது கோபம் என்று வருணிப்பர்
கீழே
1. – 4–அத்ரி முனிவரின் மனைவி; சீதைக்கு நகைகள் கொடுத்த கற்புக்கரசி
2. – 4– எல்லா இந்துக் கடவுளரும் இதன் மேல் பவனி வருவர்
5. –5–புத்தரின் பெயர்
3. — 5- வாழையடி வாழை
7. 4- பேசாதிருத்தல்/ கீழிருந்து மேலே செல்க.




