

Written by LONDON SWAMINATHAN
swami_48@yahoo.com
Date: 27 AUGUST 2019
British Summer Time uploaded in London – 19-44
Post No. 6942
Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
அடைப்புக்குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் எத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.

குறுக்கே-
1 – (3)– கர்நாடகத்தில் மஹா ரா ஜா ஊர்வலமாக வரும் பண்டிகை; விஜயதசமி அன்று நடைபெறும்
3.–(3)- அந்த மஹாராஜா இந்த ஊரைச் சேர்ந்தவர். அங்கே பிருந்தாவனம் மிகவும் பிரசித்தம்
5.—(3)– பயிர்க ளைப் பிடுங்கி நடுவர். அந்த இளம் பயிரின் பெயர்
6. – -(3)–வலமிருந்து இடம் செல்க.//ராமன் பிறந்த திதி
7.—(2)– அதுவே அடைக்கலம்
8. — / –3–வலமிருந்து இடம் செல்க/ மிகவும் என்று பொருள்
9.—3—ஒவ்வொரு தலத்துக்கும் இது உண்டு
10. 2– ஒருவர் மற்றொருவருக்கு அல்லது நாட்டுக்கு எதிராகச் செய்யும் வேலை
11.—5– மன்னர் வசிக்கும் இடம்
14. — / –5–வலமிருந்து இடம் செல்க.- கொடுமையான பாவச்செயல்
கீழே
1.—(5)–அமாவாசை அல்லது பௌர்ணமிக்குப் பின்னர் பத்தாவது நாள்
2.—(7)– ஆண்டு என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல்
3.—(5)–அனுமனைத் தடுத்த கடல் மலை
4. –5– பாணீனியத்திலும் உண்டு; தொல்காப்பியத்திலும் உண்டு
8. –5— அம்மா பெயரிலுள்ள வியப்புக்குறி
11. —3– கீழிருந்து மேலே செல்க- விருந்தாளி என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல்
12. -/ —2–கீழிருந்து மேலே செல்க/ முகத்திலுள்ள மிக முக்கிய உறுப்பு
13. –/ –2–கீழிருந்து மேலே செல்க./ கோடை காலத்தில் இதில் தண்ணீர் வைத்துக் குடித்தால் சுகம், சுகம்




—subham—