ரஷிய விண்வெளி வீரர்கள் கடைப்பிடிக்கும் சில பாரம்பரியப் பழக்கங்கள் (Post No.7028)

WRITTEN BY S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 28 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – -13-59

Post No. 7028

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

விண்வெளி ஏகு முன் ரஷிய விண்வெளி வீரர்கள் கடைப்பிடிக்கும் சில பாரம்பரியப் பழக்கங்கள்!

ச.நாகராஜன்

ரஷிய விண்வெளி வீரர்கள் விண்வெளி ஏகு முன் பாரம்பரியமாகச் சில பழக்க வழக்கங்களை கடைப்பிடித்து வருகின்றனர்.

இதை Quora.com தெரிவிக்கிறது.

அவற்றில் சிலவற்றைக் கீழே காணலாம்.

  1. ரஷிய விண்வெளி வீரர்கள் ரெட் ஸ்குயருக்குச் செல்வர். க்ரெம்ளின் வால்-இல் பூங்கொத்தை வைக்கின்றனர்.
  2. ஸ்டார் சிடியில் உள்ள யூரி ககாரின் அலுவலகத்தில் விருந்தினர் புத்தகத்தில் கையெழுத்திடுகின்றனர்.
  3. ஒரு மரத்தை நடுகின்றனர். யூரி ககாரின் காலத்தில் ஆரம்பித்த இந்தப் பழக்கம் இன்றளவும் தொடர்கிறது.
  4. ரஷிய சர்ச்சின் பாரம்பரிய பாதிரியார் ஒருவர் ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதற்கு முன் விண்வெளிவீரர்களை ஆசீர்வதிக்கிறார்.
  5. கிளம்பும் முன்னர் தங்கள் கதவில் விண்வெளிவீரர்கள் கையெழுத்து இடுகின்றனர்.
  6. ராக்கெட்டை நோக்கிச் செல்லும் முன்னர் பஸ் டயரில் சிறுநீர் கழிக்கின்றனர். யூரி ககாரின் காலத்திலிருந்தே இந்தப் பழக்கம் ஆரம்பித்து இன்றளவும் தொடர்கிறது. விண்ணில் பறக்கப்போகும் பெண் வீராங்கனையாக இருந்தால் ஒரு பாட்டிலில் தங்கள் சிறுநீரைப் பிடித்துக் கொண்டு வந்து டயர் மீது ஊற்றி விட்டுச் செல்வது வழக்கம்.
  7. கிராவிடி டெஸ்ட் உள்ள பொம்மையில் விளையாடுவதும் ஒரு பழக்கம். இது ஒவ்வொரு சோயுஸ் விண்கலத்திலிருந்தும் கொண்டு வரப்படுகிறது.
  8. அக்டோபர் 24ஆம் தேதி எந்தக் கலமும் விண்ணில் செலுத்தப்படுவதில்லை. ஏனெனில் அந்த தினத்தில் இரண்டு மோசமான விபத்துக்களை ரஷியா சந்தித்து விட்டது.
  9. ஒய்ட் சன் ஆஃப் தி டெஸர்ட்-ஐ விண்வெளி ஏகுவதற்கு முதல் நாள் விண்வெளி ஏகுவோர் பார்ப்பது வழக்கம்.
  10. மோதிரம், கால் தண்டை போன்ற சிறு அணிகலன்களை ஒவ்வொரு வீரரும் விண்வெளிக்கு எடுத்துச் செல்வது வழக்கம்.பின்னர் இதை அவர்கள் பரிசுப் பொருள்களாக விரும்பியோருக்கு வழங்குவர் அல்லது விற்று விடுவர். இதே போல நாஸாவிலிருந்து விண்ணில் செல்லும் அமெரிக்க வீரர்களும் பரிசு வழங்க இருக்கும் பொருள்களை எடுத்துச் செல்வதுண்டு.

மூலத்தை ஆங்கிலத்தில் கீழே காணலாம். கீழே கொடுக்கப்பட்ட இணைய தளத்தில் இது தொடர்பான சில படங்களையும் காணலாம்.

https://www.quora.com/What-other-tradition-and-or-superstition-do-astronauts-and-cosmonauts-do-before-going-to-space

There are a few traditions that the astronauts do before going into space right now. Since the only way for humans to get into space right now is through Russia, all of these traditions are related to that program. There may have been some other traditions for other space programs which won’t be listed here.

Here are my top ten traditions, in no particular order.

1. Astronauts visit Red Square and lay carnations at the Kremlin Wall. Here, Samantha Cristoferitti is participating.

2. They sign a guest book at Star City, Russia at Yuri Gagarin’s office. Here you see the current expedition members, Scott Kelly, Gennady Padalka and Mikhail Kornienko signing the book.

3. Here, Karen Nyberg is planting a tree. This tradition started with Yuri Gagarin and continues today.

4. A Russian Orthodox priest blesses the crew and rocket before launch:

5. Astronauts sign the door to their room before departing. This is Chris Hadfield signing his.

6. One tradition that is hard to find photos of (for obvious reasons) is the tradition of urinating on the bus tire as the astronauts head to the rocket. Yuri Gagarin also started this tradition. I have read that female astronauts may or may not participate in this tradition. Sometimes they bring a bottle of their urine and pour it on the tire.

7. My daughter’s favorite tradition is of course the “gravity test” stuffed toy that is brought onboard each Soyuz. Here, Anton Shkaplerov, Terry Virts and Samantha Cristoforetti are conducting this important test

8. There is one anti-tradition: No launches are ever scheduled on Oct 24th because Russia has had two fatal accidents on that day.

9. The crew traditionally watch “Белое солнце пустыни / White Sun of the Desert” the night before the launch.

10. The Russians in particular have always taken trinkets into space to give away later as gifts or to trade. This is also popular in the US with NASA astronauts, but the tradition is a lot bigger in Russia.

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: