
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 13 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 15-07
Post No. 7092
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
அடைப்புக்குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் எத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.


குறுக்கே
1. — 4 எழுத்துக்கள்– ரிக் வேதத்துக்கு வான சாத்திரம் மூலம் தேதி நிர்ணயித்த சுதந்திரப் போராட்ட வீரர்
4. – 3- வலிமை
5.– 6- இடதுகரத்தின் எதிர்ப்புறம்
7.– 5- உக்கிரமான பாண்டிய மன்னன்
9. – 2- கன்னட நாட்டில் பேசப்படும் மற்றொரு மொழி/ வலமிருந்து இடம் செல்க.
9. —3- கயிறு
10.–3– தெரு முக்குகளில் நடக்கும்
12.–4– படகு, படகு புறப்படும் மாநிலம்
13.–3– கல்யாணத்துக்காக தேடும் ஆள்/ வலமிருந்து இடம் செல்க.
14.–3– காவிரி கடலில் கலக்கும் இடம்/ வலமிருந்து இடம் செல்க.
14.–4 — பூமி; 3 7 , 14 எண்களுடனும் வரும் நில அமைப்பு
கீழே
1.– 7 எழுத்துக்கள் — உலகப் புகழ்பெற்ற தமிழ்க் கவிஞர்
2. – 5- பந்து
3. –3- ஒருவர் பிறந்த குழு
6. – 4- பர்மாவின் தலைநகர்
8. – 4- எந்த ரிஷி வழி வந்தவர் என்பதை அறிவிக்கும்
11– 4- இன்பத்தின் மறு பகுதி/ கீழிருந்து மேலே செல்க.
15. –3- கிணற்றடி, திண்ணை, ஆலமரத்துக்கு அடியில் பேசப்படுவது/ கீழிருந்து மேலே செல்க.



