
WRITTEN BY London Swaminathan
swami_48@yahoo.com
Date: 20 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 16-53
Post No. 7117
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
1992 ம்ஆண்டில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில். தினமணிப் பத்திரிக்கையில் ‘உலகப் பலகணி’ என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி வந்தேன். இதோ 6-9-1992ல் வெளியான 3 கட்டுரைகளின் பறவைக் கண் பார்வை (Bird’s Eye View) . ஆனால் காலத்தினாலும் சுவை குன்றாத கட்டுரை ‘ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி’. அதை மட்டும் பெரிது படுத்திக் காட்டுகிறேன். பழைய குப்பைகளை (Old Paper Cuttings) தூக்கி எறிந்துவருகிறேன். பயனுள்ள விஷயத்தை மட்டும் பகிர்வேன்.
முதலில் புல்லட் பாயிண்ட்ஸ் bullet points –
பாரதிக்குப் பிடித்தவர்
சைவ உணவுக்காரர், vegetarian
நாஸ்திகர், atheist
பாரதி போலவே இளம் வயதில் மரணம்.
ஆனால் இலக்கிய உலகில் அழியா இடம்பெற்றவர்.
பிரெ ஞ்சுப் புரட்சியின் தாரக மந்திரத்தால் (Liberty, Equality, Fraternity) ஈர்க்கப்பட்டவர்.
அவரைப் பற்றி பெர்னாட் ஷா (Bernard Shaw) சொன்னதையும் படியுங்கள்:–




PERCY BYSSHE SHELLEY PROFILE
SHELLEY, English Poet, Novelist and Essayist
Born August 4, 1792
Died July 8, 1822
Age at death 29
Publications
1810 Zastrozzi
1813 Queen Mab
1816 Alastor
1818 The Revolt of Islam
1818 Ozymandias
1819 The Cenci
1820 Prometheus Unbound
1821 Adonais
Published after he died
1824 The Triumph of Life
Shelley was Tamil Poet Bharatiyar’s favourite poet.
https://tamilandvedas.com › tag › ஷெல்லி
17 Oct 2015 – நமது பாரதியாருக்கு மிகவும் பிடித்த ஆங்கிலக் கவிஞர். … ‘ஸார், நான் பேயை எழுப்பிக் கொண்டு இருக்கிறேன்’– என்றார் ஷெல்லி.
பாரதியார் நூல்கள் – 44, வரகவி …
https://tamilandvedas.com › 2017/12/03 › பாரதிய…
3 Dec 2017 – அக்காலங்களில் எல்லாம், நம் கவிஞர் ஷெல்லி தாஸன் என்ற புனைபெயருடன் பல ஆங்கிலக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டு வந்தார்.

–subham–