யானை அறிந்தும் அறிந்தும் பாகனையே கொல்லும்! மலைப் பாம்பு? (Post No.7216)

Written by London Swaminathaan

swami_48@yahoo.com

Date: 15  NOVEMBER 2019

Time  in London – 8-21 am

Post No. 7216

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

7 Mar 2014 – யானையை விழுங்கிய மலைப் பாம்புகள்: தமிழ் புலவர் தகவல் … யானையை மலைப் பாம்பு விழுங்க முடியுமா? இதோ முதலில் சில .

About 3,580 results (0.30 seconds) 

Search Results

Web results

1.      

Translate this page

tamilandvedas.com › tag › மலைப்-பாம்…



மலைப் பாம்பு | Tamil and Vedas

இறக்கும் தருவாயில் ஒரு மலைப் பாம்பு செயலற்றுக் கிடந்தது. அதன் உடலை ஏராளமான எறும்புகள் மொய்த்துக் கொண்டு கடித்தன.கொடிய …

1.      

Translate this page

tamilandvedas.com › tag › பாம்பு-வழிப…



பாம்பு வழிபாடு | Tamil and Vedas

2 Apr 2018 – இங்கே நாகர் என்பதை மலை ஜாதி மக்கள் என்று கொள்ளாமல் உண்மையான பாம்பு என்றே கொண்டு எழுதி இருப்பதால் இன்னும் …

1.      

Translate this page

tamilandvedas.com › tag › பாம்பு-கதை



பாம்பு கதை | Tamil and Vedas

4 Jan 2018 – தமிழ் இலக்கியத்தில் பாம்புமலைப் பாம்பு பற்றி வரும் விஷயங்களையும், கம்பனும் காளி தாசனும் பயன்படுத்தும் பாம்பு …

1.      

Translate this page

tamilandvedas.com › tag › பரமஹம்சர்



பரமஹம்சர் | Tamil and Vedas

தமிழ் இலக்கியத்தில் பாம்புமலைப் பாம்பு பற்றி வரும் விஷயங்களையும், கம்பனும் காளி … ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன பாம்பு கதை.

1.      

Translate this page

tamilandvedas.com › tag › பூஜாரி



பூஜாரி | Tamil and Vedas

18 Aug 2015 – இறக்கும் தருவாயில் ஒரு மலைப் பாம்பு செயலற்றுக் கிடந்தது. அதன் உடலை ஏராளமான எறும்புகள் மொய்த்துக் கொண்டு கடித்தன.

1.      

Translate this page

tamilandvedas.com › category › page



சரித்திரம் | Tamil and Vedas | Page 29

2 Apr 2018 – இங்கே நாகர் என்பதை மலை ஜாதி மக்கள் என்று கொள்ளாமல் உண்மையான பாம்பு என்றே கொண்டு எழுதி இருப்பதால் இன்னும் …

1.      

Translate this page

tamilandvedas.com › tag › பாம்பு-மக்க…



பாம்பு மக்கள் | Tamil and Vedas

12 Feb 2016 – ஆஸ்திரேலியாவின் மத்தியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வறண்ட பிரதேசம் காணப்படும் பொட்டை வெளியில் அய்யர் மலை …

1.      

Translate this page

tamilandvedas.com › tamilandvedas.com › category



தமிழ் பண்பாடு | Tamil and Vedas | Page 95

2 Apr 2018 – இங்கே நாகர் என்பதை மலை ஜாதி மக்கள் என்று கொள்ளாமல் உண்மையான பாம்பு என்றே கொண்டு எழுதி இருப்பதால் இன்னும் …

1.      

Translate this page

tamilandvedas.com › tag › வல்லபாசார்…



வல்லபாசார்யார் | Tamil and Vedas

6 Oct 2018 – இறக்கும் தருவாயில் ஒரு மலைப் பாம்பு செயலற்றுக் கிடந்தது. அதன் உடலை ஏராளமான எறும்புகள் மொய்த்துக் கொண்டு கடித்தன.

PYTHON DANGER

Dad keeps 18ft python in his three-bedroom semi Jen Mills (Monday 11 Nov 2019)

Anyone going round for a cuppa at this semi-detached house in Gloucester had better not have a fear of snakes. Marcus Hobbs, 31, lives there with his two young sons and partner Amy – as well as their 18ft Burmese python called Hexxie. The animal is usually curled up in the living room, aside from when it’s feeding time and she eats rabbits, stillborn deer, calves, goats and pigs supplied by local farmers.

IT worker Marcus bought Hexxie from a pet shop eight years ago when she was just eight inches long. Since then, she has grown to weigh 17 stone and needs several people to lift her. She could squeeze a human to death, but Marcus is confident she will never strike – although he doesn’t handle her when the his sons, aged four and one, are nearby.

 Marcus Hobbs with partner Amy Leach, sons Benjamin and Joseph (Picture: SWNS) Marcus relaxing with Hexxie (Picture: SWNS) She lives in the living room (Picture: SWNS) He believes she could even be a record holder for the world’s longest Burmese python.

The snake can eat a whole deer in one go and has a mouth full of hundreds of pin shaped teeth like fish hooks. Credit: Mark Watkins/Gloucestershire Live

Are you Hexxie’s neighbour? The 110kg python could be the biggest Burmese python in the world – and she lives in a three-bed terraced house in Tewkesbury.

Owner Marcus Hobbs bought Hexxie nearly eight years ago as a small house pet, but the last time he measured her she had grown to an incredible 18ft long.

The current record for the longest Burmese python is 18ft10in, but Marcus is adamant that Hexxie has grown since he least measured her, and could have broken that record.

A local reptile expert claims she is the biggest he’s ever seen.

Most snakes aren’t measured until they die so experts say it is hard to find out if Hexxie is officially the world’s biggest.

Marcus and Hexxie share their home with wife, Amy and two sons, Benjamin aged four and Joseph aged one.

The dad-of-two admits his beloved pet could not only squeeze a human to death within minutes, but swallow them whole. (As long as they lay on their side so she could get the shoulders in).

Everybody seems to think it’s stupid. They think it’s crazy and ask ‘Why do you like these things?’

My mum desperately wants me to get rid of them. At least out the house.

I’ve had them nearly all my life and pretty much every time I see her she says ‘When are you going to get rid of those stupid snakes?’

– MARCUS HOBBS

(Taken from two news papers)

Marcus Hobbs with partner Amy Leach, Nigel Sligh and Hexxie the Burmese Python (Picture: SWNS)

Leave a comment

1 Comment

  1. இந்த வெள்ளைக்காரர்கள் பல விஷயங்களில் அறிவில்லாமல் செயல்படுகிறார்கள். மனிதன்-மிருகம் என அறிவின் அடிப்படையில் இரு பெரும் பிரிவாகப் பிரித்தாலும், எல்லா மிருகங்களின் அறிவுத்திறனும் ஒரே விதமானதாக இல்லை. தொல்காப்பியத்தில் ஒன்றுமுதல் ஆறுவரையிலான அறிவுள்ள உயிரினங்களைச் சொல்லியிருக்கிறார்.
    எந்த உயிரினமும் அதன் அறிவு நிலைக்கேற்ற சூழ் நிலையிலேயே இருக்கவேண்டும். சூழ் நிலை மாறும்போது அவற்றின் இயல்பு எப்படி பாதிக்கப்படும் என்பது நமக்குத் தெரியாது.
    பொதுவாக எந்த மிருகமும் ஆசைக்காகக் கொல்வதில்லை. தற்காப்பு, இரை-இவையே மாமிச பக்ஷிணிகளான மிருகங்களும் பிற உயிர்களைக் கொல்லக் காரணமாக இருக்கின்றன.
    பாம்பு மிருகங்களிலேயே அறிவில் மிகக்குறைந்த நிலையில் இருப்பது. பூனை, நாய், கழுதை, குதிரை, மாடு, ஆடு, யானை போன்ற மிருகங்களுக்கு தனக்கு வேன்டியவர்-வேண்டாதவர் என்ற பாகுபாடு நன்றாகவே தெரியும். இவை தனக்கு நன்மை செய்தவர்களுக்கு ஒருக்காலும் தீங்கு செய்வதில்லை. அவர்களிடம் மிகவும் விசுவாசமாகவே இருக்கும். இவை அறிவு பூர்வமாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் மனிதனுக்கு மிக அருகில் இருப்பவை.
    பாம்பை இப்படிச் சொல்லமுடியாது. கிராமங்களில் பழைய பெரிய வீடுகளில் கொல்லைப் புறத்தில் ‘வாழும் பாம்பு’ என்று இருக்கும். பொதுவாக இது நாகப் பாம்புதான். பகலில் நம் கண்தெரிய அதன் நடமாட்டம் இருக்காது. [ சிதம்பரத்தில் எங்கள் வீட்டுக்கார அம்மாள் ஏதோ வாசனை வைத்தே, ‘இப்போது பெரியவர் நடமாட்டம், அங்கே போகவேண்டாம் என்று சொல்லிவிடுவார்.] அது நம்மை ஒன்றும் செய்யாது. ஆனால் அதை நாம் செல்லம் கொஞ்சுவதில்லை!
    மலைப்பாம்பு சமாசாரம் பயங்கரமானது. அது அறிவிலோ உணர்ச்சியிலோ நம்முடன் ஒன்றியது எனச் சொல்லமுடியாது. அதற்கு நாம் போடும் இரையும் அளவிலும், தரத்திலும் அதன் இயற்கை உணவு அல்ல. ஆகவே அதன் சகஜ இயல்பு எப்பொழுது தலை தூக்கும், யாரை எப்போது தாக்கும் எனச் சொல்ல முடியாது!
    குறிப்பாக ஒரு மனிதனை எந்த நிலையில் பார்த்தால் அதன் இயல்பு வெளிப்படும் என்பதை அறிவது கடினம். ஃஜூவில் கூட ஒருவன் நிற்கும் வரை பரவாயில்லை. ஒருவன் கீழே விழுந்துவிட்டால் சிங்கமும் புலியும் அவனைத் தாக்கலாம் என்று சொல்கிறார்கள்.
    நாம் எவ்வளவு நன்றாகப் பராமரித்தாலும் ஒரு மிருகத்தை அதன் இயல்பான சூழ்நிலையிருந்து நீக்கி வளர்ப்பது அதற்குச் செய்யும் கொடுமைதான். குதிரை, மாடு, யானை ஆகியவற்றை மனிதன் பல ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக பழக்கி வைத்திருக்கிறான் . நாயையும் இப்படிப் பழக்கியிருக்கிறான். ஆனால் இன்று நாம் போடும் தீனியால் வளர்ப்பு நாய்களின் பல்கூட கெட்டுவிடுகிறது என்று சொல்கிறார்கள். பூனையையும் குரங்கையும் செல்லப் பிராணியாக வளர்க்க முடியாது [ அதாவது அவற்றிற்குப் பயிற்சி அளிக்க முடியாது] இந்த நிலையில் மலைப்பாம்பை வளர்ப்பது விபரீதம் என்றே படுகிறது.
    நம் பெரியவர்கள் மலைப்பாம்பிடமிருந்தும் பாடம் கற்றுக்கொண்டார்கள். ஒரு சாது வயிற்றுப் பாட்டுக்காக அலையக்கூடாது, இருக்கும் இடத்திலேயே எது கிடைக்கிறதோ அதையே கொள்ளவேண்டும் என்பதற்கு மலைப்பாம்பை உதாரணமாகக் காட்டுகிறார் அவதூதர்.. இது பாகவதத்தில் 3 சுலோகங்களில் வருகிறது. ( 11.8.2-4) இதன்படி மலைப்பாம்பும் 24 குருமார்களில் ஒன்றாகிறது!
    க்ராஸம் ஸும்ருஷ்டம் விரசம் மஹாந்தம் ஸ்தோகமேவ வா
    யத்ருச்சயைவாபதிதம் க்ரஸேதாஜகரோக்ரிய:
    ஶயீதாஹானி பூரீணி நிராஹார அனூபக்ரம:
    யதி நோபனமேத் க்ராஸோ மஹாஹிரிவ திஷ்டபுக்
    ஓஜ: ஸஹோபலயுதம் பிப்ரத் தேஹமகர்மகம்
    ஶயானோ வீதனித்ரஶ்ச நேஹேதேந்த்ரியவானபி

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: