தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி271119 (Post No.7270)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 27 NOVEMBER 2019

Time  in London – 20-08

Post No. 7270

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

1. – தித்திக்கும்; நைவேத்தியம் செய்யலாம்

2. – தையல்காரர்களுக்கு மிகவும் தேவை

3. – பெரியாழ்வார் பாடலில் வரும் வாழ்த்து

4. – தங்க நிறம்; பறக்கும்

5. – வரவேற்பில் தலைவர்கள் கையில் கொடுப்பர்

6.– பயங்கரவாதிகளின் ஆயுதம்

7. – ஹிரோஷிமா தலையில் விழுந்தது

8. – உலக மஹா முட்டாள்

Answers

1. கல்கண்டு, 2. நூல்கண்டு, 3. பல்லாண்டு, 4. பொன்வண்டு, 5. பூச்செண்டு, 6. வெடிகுண்டு, 7. அணுகுண்டு, 8. மஹாமண்டு

subham
Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: