ஜப்பானில் சாம வேதம்; வேத கால இசைக் கருவிகள் (Post No.7272)

SHOMYO IN JAPAN
SAMA VEDA CONFERENCE

Written by LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 28 NOVEMBER 2019

Time  in London – 10-03 AM

Post No. 7272

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

நேர்மையாக `அர்த்தம் விளங்கவில்லை` (MEANING IS OBSCURE, UNCERTAIN) என்று ஒப்புக்கொள்கிறார்கள்.

–SUBHAM–

TAGS -சாமவேதம், ஜப்பான், வேத கால, இசைக் கருவிகள்

SAMA VEDA PARAYANA
Leave a comment

2 Comments

 1. R Nanjappa

   /  November 28, 2019

  இந்தியாவிலிருந்து சீனா, ஜப்பானுக்கு நமது சாம வேதம் சென்றது சுமார் 1500
  வருஷங்களுக்குமுன்.ஆனால் இதற்கும் முந்திய புராதனக்கால நிகழ்ச்சியொன்றை காஞ்சி
  மஹாபெரியவர் கூறியிருக்கிறார்.
  ஒருமுறை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மொழியியல் பிரிவில் ஆராய்ச்சிப்
  படிப்பு மேற்கொண்டிருந்த நான்கு ஐரோப்பியர்கள் [ யூதர், ஜெர்மனிக்காரர்,
  இத்தாலியர், ஆங்கிலேயர்] பெரியவரைப் பார்க்க வந்தனர்.. உலக மொழிகளில்
  தொன்மையானது என்பது பற்றி அவர்கள் ஆராய்ச்சி.. ஐரோப்பாவில் யூதர்களின் ஹிப்ரூ
  மொழியே தொன்மையானது என்பது அவர்கள் கொள்கை. இந்தியாவில் சம்ஸ்கிருதம், தமிழ்
  இரன்டில் எது தொன்மையானது என்பது அவர்கள் சந்தேகம். உலகிலேயே மிகத்தொன்மையான
  மொழி “வேத பாஷை” என்றும் பிற எல்லா மொழிகளும் அதிலிருந்தே வந்தவை என்றும்
  பெரியவர் சொன்னார்.அந்த ஹீப்ரு காரருக்கு திருப்தியாகவில்லை. பெரியவர், ஹீப்ரு
  மத நூலிலிருந்து ஒரு வாக்கியம் சொல்லி, அது முழுதும் தெரியுமா எனக் கேட்க,
  அந்த ஹிப்ரூக்காரர் அந்தப் பகுதி முழுவதையும் ஓப்பித்தார். பின்னர் அங்கு
  இருந்த வேதம் பயிலும் மாணவரிடம் ரிக்வேதத்தின் ஒரு பகுதியைச் சொல்லச்சொன்னார்.
  அவர்களும் சொன்னார்கள். அவர் சொன்னது இவர்களுக்கும் இவர்கள் சொன்னது
  அவர்களுக்கும் புரியவில்லை! பெரியவர், ‘இந்த இரண்டும் alphabetically
  ஒன்றேதான் என்று சொன்னதும் அவர்களுக்குப் புரியவில்லை! பின்னர் பெரியவர்
  வேதத்தின் ஒலிகள் 32 விதமாக உலகத்தின் பல பகுதிகளில் வழங்கிவருவதாகவும் அதற்கு
  வேத சம்மதம் இருப்பதாகவும் சொல்லி, முற்கூறிய ரிக்வேதப்பகுதியை அக்ஷரங்கள்
  மாற்றி மெதுவாக அவரே ஹிப்ரூவில் சொல்லிக்காட்டினார்- அந்த யூதரும் சேர்ந்து
  சொல்லத் தொடங்கினார்! எனவே, வேத மொழியே மிகத்தொன்மை வாய்ந்தது என்பது தெளிவு.
  ஆனலும் அந்த யூதருக்கு ஒரு சந்தேகம்! ஏன் ஹீப்ரூ மூலமாக
  இருந்திருக்கக்கூடாது? இதை உணர்ந்த பெரியவர். ” உங்களிடம் பூட்டு மட்டும்
  இருக்கிறது, சாவி இல்லை; எங்களிடம் இரண்டும் இருக்கிறது. மேலும் எந்த ரிஷி
  அங்கு இருந்தார் என்பதும் வேதத்தில் இருக்கிறது” என்று விளக்கினார்.
  இந்த விஷயத்தை திருவண்ணாமலை கௌரீசங்கர் அவர்கள் யூடியூபில் 14 செப்டெம்பர்
  2013 அன்று பதிவில் Experience With Maha Periyava என்ற தலைப்பில்
  விளக்கியிருக்கிறார்.
  https://youtu.be/N3rhikNUJ4c

 2. Good one. Thanks.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: