ஹிட்லர் தற்கொலை , சடலம் பற்றிய மேல் விவரம் (Post No.7307)

WRITTEN BY London Swaminathan

swami_48@yahoo.com

Date: 6 DECEMBER 2019

 Time in London – 14-47

Post No. 7307

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

ஹிட்லர் சடலம் கண்டுபிடிப்பு செய்தியை நான் தினமணியில் எழுதி 27 ஆண்டுகள் ஆகிவிட்டன  இதற்குப் பின்னர் 2018-ல் வெளியான மருத்துவ ஆராய்ச்சி அறிக்கை அவர் தற்கொலை செய்துகொண்டு இறந்தது

உண்மையே  என்று சொல்கிறது. ஹிட்லர்  சயனைட் மாத்திரையை விழுங்கிவிட்டு தலையில் சுட்டுக்கொண்டு இறந்ததை அவருடைய பல் செட் நிரூபிக்கிறது என்றும்  மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். ஹிட்லரின் தற்கொலைக்கு சில தினங்களுக்கு முன்னர் இத்தாலிய சர்வாதிகாரி  முஸோலினி சுடப்பட்டு, தலைகீழாக தூ க்கில்  தொங்கவிடப்பட்டது ஹிட்லரை அதிர்சசிக்குள்ளாக்கியது. ஆகையால் தான் வளர்த்த நாய்க்கு சயனைட் மாத்திரை கொடுத்து சோதித்த பின்னர் தானும் அதை உட்கொண்டார் என்று மருத்துவர்கள் சொல்கின்றனர் .இது 1945 ஏப்ரலில் நடந்ததையும் மருத்துவ சோதனை ருசுப்பித்தது

Tags- ஹிட்லர் ,சடலம், தற்கொலை , சயனைட்

xxxxx

XXX

வேத சம்மேளனத்தில் முஸ்லிம் பெண்மணி

எனது கட்டுரை வெளியான தினமணி ‘பேப்பர் கட்டிங்’ (PAPER Cuttings)குகள் பழுப்படைந்து உதிர்ந்து வருவதால் முக்கிய கட்டுரைகளை மட்டும் இங்கே பதிவு செய்து வருகிறேன் .

திடீரென்று பின்பக்கம் பாத்தபோது வேத சம்மேளனத்தில் முஸ்லிம் பெண்மணி கலந்துக்கொண்ட செய்தியும் காங்கிரஸ் கடசி அடிதடி செய்தியும் கிடைத்தது .

Tags- வேத சம்மேளனம் முஸ்லிம் பெண்மணி

xxx

Hitler’s Teeth Reveal Nazi Dictator’s Cause of Death

A new analysis of Adolf Hitler’s teeth and bones puts to rest questions of how he died.

NATASHA FROST

In a new study, French scientists analyzed fragments of Adolf Hitler’s teeth to prove that he died in 1945, after taking cyanide and shooting himself in the head. The research, published in the European Journal of Internal Medicine in May 2018, seeks to end conspiracy theories about Adolf Hitler’s death through scientific analysis of the dictator’s teeth and skull.

“Our study proves that Hitler died in 1945,” lead study author Philippe Charlier told AFP. “The teeth are authentic, there is no possible doubt.”

Though it’s widely established that Hitler died in his bunker in Berlin, rumors of his escape abound. Their research proves that “he did not flee to Argentina in a submarine, he is not in a hidden base in Antarctica or on the dark side of the moon,” said Charlier.

In late April 1945, as Soviet forces stormed Berlin, Hitler made plans for his suicide, including testing SS-supplied cyanide pills on his Alsatian, Blondi, and dictating a final will and testament. Two days earlier, Mussolini had been shot by a firing squad and then publicly hung by his feet in a suburban square in Milan, Italy: A similar fate seemed inevitable.

Late on April 30, the bodies of Hitler and his new wife, Eva Braun, were found in the bunker, with a bullet hole in Hitler’s temple.

xxxx

subham
Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: