உலகத்தைக் கவர்ந்து இழுக்கும் ஷேக்ஸ்பியர்! (Post No.7328)

WRITTEN BY  LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 11 DECEMBER 2019

 Time in London – 8-42 AM

Post No. 7328

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

ஷேக்ஸ்பியர் (Shakespeare) மூலமாக பிரிட்டனுக்கு கிடைக்கும் வருவாய் மிகப்பெரிய வருவாய் ஆகும். உலகில் வேறு எந்த நாடாவது ஒரு கவிஞர் பெயரை வைத்து இவ்வளவு சம்பாதிக்க முடியுமா  என்பது கேள்விக்குறியே .

எப்போது பார்த்தாலும் ஒருபுறம் நாடகம் நடக்கும். மற்றொரு புறம் ஷேக்ஸ்பியர் பற்றிய புத்தக விற்பனையோ அபரிமிதம் .

ஷேக்ஸ்பியர் பிறந்த ஊரான ஸ்ட்ராட்போர்ட் அபான் ஆவனுக்கு (Stratford Upon Avon) வரும் கூட்டமோ

எக்கச்சக்கம் . அங்கு சேக்ஸ்பியர் கண்காட்சியையும் அவரது வீட்டையும் பார்க்கவோ 25 பவுன் கட்டணம் — அவரது கையெழுத்து பல லட்சம் பவுண் பெறும் ஏல த்தில்! இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் . நிற்க. நான் தினமணியில் 25-10-1992ல் எழுதிய கட்டுரை 

இதோ :–

OLD ARTICLES ON SHAKESPEARE  IN MY BLOGS

tamilandvedas.com › tag › புரியாத-சொ…புரியாத சொற்கள் | Tamil and Vedas

21 Nov 2018 – ஷேக்ஸ்பியர் தனது வாழ்நாளில் 37 இலக்கிய நூல்களைப் படைத்தார். அதை இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் அக்குவேறு ஆணிவேறாக …

tamilandvedas.com › tag › ஷேக்ஸ்பிய…ஷேக்ஸ்பியர் | Tamil and Vedas

50 ஆண்டுப் பழமையான இலங்கைத் தமிழ் மலர் ஒன்றில் இலியத், ருபாயத் காவியங்கள் குறித்தும் ஷேக்ஸ்பியர் பயன்படுத்திய 24,000 சொற்கள் …

 1.  

tamilandvedas.com › tag › ஷேக்ஸ்பிய…ஷேக்ஸ்பியர் கவிதைகள் | Tamil and Vedas

26 Aug 2018 – தமிழில் ஷேக்ஸ்பியர் கவிதைகள் சில! (Post No.5365). COMPILED BY LONDON SWAMINATHAN. Date: 26 August 2018. Time uploaded in London – 14-29 (British Summer Time). Post No. 5365.

பெண்ணின் மனம் – Tamil and Vedas

17 Sep 2017 – பெண்ணின் மனம்: ரிக் வேதம், ஷேக்ஸ்பியர், தமிழ் பாட்டு ஒப்பீடு (Post No.4220). Written by London Swaminathan. Date: 17 September 2017. Time uploaded in London- 6-56 …

– Translate this page

tamilandvedas.com › 2018/11/22 › ஷேக்ஸ…ஷேக்ஸ்பியர் திரைப்படங்கள் 525 (Post …

22 Nov 2018 – ஷேக்ஸ்பியர் திரைப்படங்கள் 525 (Post No.5680). Written by S Nagarajan. Date: 20 November 2018. GMT Time uploaded in London –5-28 am. Post No. 5680. Pictures shown here are taken from various …

 1.  

tamilandvedas.com › 2017/12/01 › ஷேக்ஸ…ஷேக்ஸ்பியர் நாடகத்தில் …

1 Dec 2017 – ஷேக்ஸ்பியர் நாடகத்தில் இந்துக்கள் போற்றும் துருவ நட்சத்திரம்! (Post No.4450). Written by London Swaminathan. Date: 1 DECEMBER 2017. Time uploaded in London- …

 • 11 Nov 2019 – ஹோமர், உமர் கய்யாம், ஷேக்ஸ்பியர் (Post No.7202). Blind Poet Homer of Greece. Compiled by London swaminathaan. swami_48@yahoo.com. Date: 11 NOVEMBER 2019. Time in London – 7-15 …

கண்ணாடி முன்னர் ஷேக்ஸ்பியரும் …

28 Sep 2015 – கம்பன் காவிய இன்பம். கண்ணாடி முன்னர் ஷேக்ஸ்பியரும், கம்பனும்! ச.நாகராஜன. கண்ணாடி. உலக மகாகவி கம்பன் என்று சொன்னால் …

 1.  

tamilandvedas.com › tag › நியூ-ஐடியாநியூ ஐடியா | Tamil and Vedas

5 Aug 2016 – இங்கே ஷேக்ஸ்பியர் பிறந்த ஸ்ட்ராட்போர்ட் அபான் ஏவன் STARTFORD UPON AVON என்ற இடத்தில் விற்கப்படும் காந்த வில்லைகலையும் …

 1.  

tamilandvedas.com › 2017/11/22 › shakespeare-in-tamil-veda-tirukku…SHAKESPEARE IN TAMIL VEDA TIRUKKURAL- Part 1 (Post …

22 Nov 2017 – Written by London Swaminathan Date: 22 NOVEMBER 2017 Time uploaded in London- 20-58 Post No. 4423 Pictures shown here are taken …

 1.  

Translate this page

tamilandvedas.com › 2017/11/23 › love-all-trust-a-…LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE …

23 Nov 2017 – LOVE ALLTRUST A FEW, DO WRONG TO NONE! … SHAKESPEARE IN TAMIL VEDA TIRUKKURAL– 2 (Post No.4426). Written by London …

 1.  

tamilandvedas.com › tag › gratitudegratitude | Tamil and Vedas

LOVE ALLTRUST A FEW, DO WRONG TO NONE! SHAKESPEARE IN TAMIL VEDA TIRUKKURAL– 2 (Post No.4426). Written by London Swaminathan.

subham

Leave a comment

1 Comment

 1. R Nanjappa

   /  December 11, 2019

  ஷேக்ஸ்பியர் ஆங்கில இலக்கியத்தின் எவரெஸ்ட் சிகரமாக என்றும் இருப்பார். ஆனால்,
  எத்தனை பேர் அதை ரசிக்கமுடியும்?
  ஷேக்ஸ்பியரை நாடக ஆசிரியராகப் பார்க்கலம்,இலக்கிய வாதியாகப் பார்க்கலாம்,
  கவிஞராகப் பார்க்கலாம், தத்துவவாதியாகப் பார்க்கலாம். மனித மனதைப்
  பண்படுத்தும் கருவியாக அவர் எழுத்துக்கள் திகழ்கின்றன.. மனித குலம் தன்னைப்
  பற்றி நன்கு அறிய .ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் துணைசெய்கின்றன என்று சமீபத்தில்
  காலம் சென்ற புகழ்பெற்ற அமெரிக்க இலக்கியப் பேராசிரியர் ஹெரால்ட் ப்ளூம் ஒரு
  தலையணை அளவு புத்தகமே எழுதியிருக்கிறார். [ Based on a deep study and
  analysis of all of Shakespeare’s works, Bloom claims that Shakespeare not
  only represented human nature in all its variety and kind, but actually
  “created” it – Shakespeare:The Invention of The Human, 1998]
  நாங்கள் கல்லூரியில் படிக்கும்போது (58 வருஷங்களுக்குமுன்) ஷேக்ஸ்பியரின்
  டிராஜிடி, காமெடி ஆகிய நாடகங்கள் ஒவ்வொன்று ஆங்கிலத்தில் பாடமாக இருக்கும்.
  அப்போதிருந்த பேராசிரியர்கள் ஷேக்ஸ்பியரில் ஊறித் திளைத்தவர்களாக
  இருந்தார்கள். புத்தகம் பார்க்காமலேயே நூற்றுக்கணக்கான வரிகள் மேற்கோள்.
  காட்டுவார்கள். , பாத்திரங்களை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துவார்கள்.நாம்
  ஷேக்ஸ்பியர் நாடகங்களை இலக்கியமாக, கவிதையாக, தத்துவமாகக் கண்டு ரசித்தோம்.
  ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.
  இதில் வருத்தப்படவேண்டிய விஷயம், இங்கிலாந்திலேயே நிலைமை மாறிவிட்டதுதான்!
  இன்று அங்கு அதை வெறும் நாடகமாகவே பார்க்கிறார்கள். Oxford University Press
  வெளியிட்டுள்ள சமீபத்திய பதிப்புக்களில் அவற்றின் நாடகத்தன்மையையே பிரதானமாக
  வைத்து எழுதியிருக்கிறார்கள்- ஒவ்வொன்றிலும் பல பாத்திரங்களில் தோன்றிய பழைய
  நாடக நடிகர்களைப் பற்றியும். ஸ்டேஜ் அமைப்பு பற்றியும் விளக்கப்படங்களுடன்
  எழுதியிருக்கிறார்கள். இலக்கிய ரசனை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
  இதில் மற்றொரு வருத்தம் தரும் அம்சம், இன்றைய இங்கிலாந்து இளைஞர்களைப்
  பற்றியது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஷேக்ஸ்பியரைப் படிக்க விரும்பவில்லை
  என்று கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. ” அவர் எழுதிய மொழி இன்று
  வழக்கில் இல்லை, அது புரியவும் இல்லை,அந்த வாழ்க்கை முறையும் மாறிவிட்டது,
  பின் ஏன் அவர் நாடகங்களைப் படிக்கவேண்டும்?” என்று அதிக மாணவர்கள் கருத்து
  தெரிவித்துள்ளனர். இயந்திர கதியில் ஓடும் கம்பூட்டர் யுகம் எப்படி ஒரு
  நாட்டின் பண்பாட்டைச் சீரழிக்கிறது என்பதற்கு வேறு என்ன சாட்சி வேண்டும்?
  மெக்காலே புகுத்திய கல்விமுறையால் இந்தியர்களுக்கு நமது தேசிய இலக்கியம்
  தெரியாமல் செய்துவிட்டார்கள்.. பாவம், இன்று ஷேக்ஸ்பியருக்கும் இங்கிலாந்தில்
  அதே நிலைதான்!

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: