கிறிஸ்தவ நாடுகள் இஸ்லாமிய நாடுகளாக மாறிவரும் காட்சி!(Post No.7376)

Written by S Nagarajan

Post no. 7376

Date 24 December 2019

Uploaded from London

Pictures are taken from various sources; thanks

ச.நாகராஜன்

ஃப்ராங்பர்டர் அலெஜ்மெய்ன் ஜெய்ன்டங் (Frankfurter Allegemeine Zeintung) என்ற நாளிதழ் ஒரு கவலை தரும் செய்தியை வெளியிட்டிருக்கிறது.

ஜெர்மனியின் அரசுத் தலைமைப் பொறுப்பில் (Chancellor) இருக்கும் ஆஞ்ஜெலா மெர்கல்  (Angela Merkel)  ஜெர்மனிக்குள் வலிய வந்து நுழைந்த முஸ்லீம் வந்தேறிகள் எப்படி ஜெர்மனியை மாற்றுகிறார்கள் என்று ஜெர்மானியர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று அங்கலாய்த்துக் கூறியிருக்கிறார்.

கிராமப்புறமெங்கும் சர்ச்சுகளின் எண்ணிக்கையை விட மசூதிகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது என்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார்.

“நமது நாடு மாறிக் கொண்டே இருக்கப் போகிறது. வந்தேறிகளின் விஷயத்தை எடுத்துக் கொண்டால் அவர்களை ஒருங்கிணைப்பது கூட ஒரு பெரிய வேலையாக ஆகப்போகிறது” என்று அவர் கூறியிருக்கிறார்.

மேலும் மேற்படி செய்திப்பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பது :”பல வருடங்களாக இதைப் பற்றி நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். உதாரணத்திற்குச் சொல்லப் போனால் மசூதிகள் இது வரை இருந்ததைக் காட்டிலும் இன்னும் பிரதானமாக நமது நகரங்களில் ஆகப் போகிறது”  என்று கூறியுள்ளார் அவர்.

ஜெர்மனியில் 45 லட்சம் முஸ்லீம்கள் உள்ளனர்.

பண்டெஸ் பேங்கைச் சேர்ந்த திலோ சார்ஜின் (BundesBank’s Thilo Sarrazin) என்பவர் துருக்கி மற்றும் அராபிய தேசங்களிலிருந்து வந்த வந்தேறிகள் இதுவரை ஒருங்கிணையாததைச் சுட்டிக் காட்டி அவர்கள் ஜனத்தொகை பெருக்கத்தை அதிகமாகச் செய்து வருகின்றனர் என்றார்.

மெர்கல்லின் வெளிப்படையான பேச்சு ஜெர்மனியில் முதன் முதலாக இது பற்றிய அதிகாரபூர்வமான  பேச்சாகும்.

இதர ஐரோப்பிய நாடுகளைப் போல ஜெர்மனியும் இஸ்லாமின் வலுவான கோட்டையாக ஆகப் போகிறது என்பதை அவர் வெளிப்படையாக இப்படிச் சொல்லி ஒப்புக் கொண்டிருக்கிறார்.

பிரான்ஸ் நாட்டில் இருபது மற்றும் அதற்குக் கீழான வயதுள்ள குழந்தைகளில் முப்பது சதவிகிதம் பேர் முஸ்லீம்கள். இந்த விகிதம் பாரிஸிலும் மார்செய்லிலும் இன்னும் அதிகமாக 45 சதவிகிதம் என்று ஆகிறது. தென் பிரான்ஸிலோ சர்ச்சுகளை விட மசூதிகள் அதிகமாக உள்ளன.

யுனைடட் கிங்டமை எடுத்துக் கொண்டால் அதன் நிலைமை வித்தியாசமானதாக இல்லை. கடந்த 30 ஆண்டுகளில் முஸ்லீம்களின் எண்ணிக்கை 82000 லிருந்து 25 லட்சமாக ஆகியிருக்கிறது.

இப்போது கிரேட் பிரிட்டனெங்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மசூதிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றை எடுத்துப் பார்த்தால் அவை சர்ச்சுகளாக முன்பு இருந்து மசூதிகளாக மாற்றப்பட்டவை ஆகும்.

பெல்ஜியத்தில் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளில் 50 சதவிகித குழந்தைகள் முஸ்லீம்களே. முஸ்லீம்களின் எண்ணிக்கை 25 சதவிகிதத்தைத் தாண்டுகிறது.

இதே புள்ளிவிவரம் நெதர்லாந்திலும் காணப்படுகிறது.

ரஷியாவிலும் இதே கதை தான்; ஐந்தில் ஒருவர் அங்கு முஸ்லீம்.

முயம்மர் கடாஃபி ஒரு முறை சொன்னார் இப்படி : “ துப்பாக்கி ஏந்தாமல் கத்தி பிடிக்காமல், படையெடுப்பின்றி, அல்லா ஐரோப்பாவில் வெற்றி அருள்வதற்கான அறிகுறிகள் இருக்கின்றன. நமக்குத் தீவிரவாதிகள் தேவையில்லை; தற்கொலை குண்டு வீரர்கள் நமக்குத் தேவையில்லை. ஐரோப்பாவில் உள்ள 50 லட்சம் ப்ளஸ் முஸ்லிம்கள் சில ஆண்டுகளிலேயே அதை முஸ்லீம் நாடாக ஆக்கி விடுவார்கள்.”

எண்ணிக்கை அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது!!!

***

Leave a comment

1 Comment

  1. R Nanjappa

     /  December 25, 2019

    It seems wisdom and common sense are dawning on Merkel at last, though it may be a bit late in the day. German government under her openly welcomed Muslim immigrants , even though people at large opposed the move. There is a world-wide conspiracy to let Muslim immigrants get into West Europe in large numbers. This would adversely affect the demographic and civic nature of those Western societies. These are nominally “secular’ , that is without any religious affiliation but the people are still generally governed by basic Biblical ethics.[ Ten Commandments.] But the governments are unable to accept this openly. The problem is, the Muslims are not secular, they are decidedly pro-Quran. While the immigrants enjoy all the civic amenities of a modern secular state, they decidedly refuse to accept the secular civic code and submit to its dictates. the Muslims would recognise and only obey Sharita. In Merkel’s own Germany, MUslims have approached courts demanding that they be governed by Sharia in personal matters. This problem is vexing the civic society and the anxieties and concerns are widely shared in the social media, while the mainline newspapers and media have tended to block or downplay such matters. The last elections were fought on this issue and Merkel had to face considerable heat and hostility. Her speech now indicates a return to sanity. But she has already done enough damage.
    This is the position prevailing in most of Western Europe.Muslims will never integrate with any other society and they would never become ‘secular’.The Muslim-Christian conflict , which took place during the Crusades is bound to happen again , but within Western Europe this time.In the last round, the Christians under the Pope failed. Muslims are bound to repeat their success again.
    Indian media and mainline newspapers are also pandering to MUslim minorityism in the name of secularism. Such conflicts in Europe are to be welcomed as only such developments abroad would open the eys of the Indian public to the dangers of false secularism.
    We have no hatred against any faith, but what do we do with Muslims who refuse to integrate with the main society? Among all our national leaders,{ Gandhi and Nehru included} it was only Dr.Ambedkar who said boldly that the Muslims were ungevernable and it was best to exchange populations at the time of partition. His book on Pakistan or the Partition of India is still relevant. We failed to listen to him and suffer. Those who fail/refuse to learn from history are condemned to repeat it.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: