
தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 632020 (Post No.7659)
Written by London Swaminathan
Post No.7659
Date uploaded in London – 6 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

குறுக்கே
1. (4 எழுத்து)- ஒரு ராகம்
4. (4)- வீண் பகட்டு
5. (2)- பெண்மணி
6. (3) – தொந்தரவு
7. /(4) இடப்புறம் செல்க) – ஒருவர்க்கு பக்கபலமாக நிற்றல், பேசுதல்
கீழே
1. (5)- வடமேற்கு இந்தியாவில் இருந்த இனம். இதே பேரில் தென் கிழக்கு ஆசிய நாடும் உள்ளது
2. (4)- நெற்றியில் வைக்கும் பொட்டு
3. (4) – எல்லா மதத்தினரும் கடவுள் பெயரைச் சொல்லி உருட்டுவது
6. (3) – தூரம்
7. / (4) கீழிருந்து மேலே செல்க- அபாயம்




