தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 2432020 (Post no.7738)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7738

Date uploaded in London – 24 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

குறுக்கே

1. –(10 எழுத்து)- சிலப்பதிகார கால சேர மன்னன்.

5. – (3) மாம்பழத்துக்குப் பெயர் எடுத்த ஊர்

7./ வலம்– (3) இடம் செல்க -(3)- உடலில் இல்லாத உறுப்பு. ஆனால் அதிகம் பயன்படுத்துவோம்

8. – (3) பொ ன் கிடைத்தாலும் இது கிடைக்காதாம்

10. — (5)- இராமபிரானின் இரட்டைப்புதல்வர்

12.-  (4) திருவண்ணாமலை முனிவர்

13. — (7)- வளையத்துடன் காட்சிதரும் கோள்

14. – (4) இது பிறந்தால் வலி பிறக்கும் என்பர் தமிழர்கள்

15. — (2) — புன்செய் பயிர்

16. – (2) – தினை வகை

17. – (4) நெல், கோதுமை, கம்பு, கேழ்வரகில் பொதுப் பெயர்

Xxxx

கீழே

1.– (3 எழுத்து)- பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு; பெரிய இலைகள்

2.– (7) சிவப்பு கிரகத்தின் நாள்; முருகனுக்கும் துர்க்கைக்கும் உகந்தது

3. – (6) கிருஷ்ணனின் நண்பர் ; பரம ஏழை; 27 குழந்தை; அவரைப் பற்றியது

4.- (6)ஒரு காட்டி ன் பிரிவு; காட்டிலாகா போர்ட்.

6.  –(4) – உப்பு என்பான் சம்ஸ்க்ருதச் சொல்

7.- (4)- அரசன் என்பதை தமிழில் இப்படியும் சொல்லுவர்

9. – (3) சுத்த ரத்தக் குழாய்

11. –(4)- சுவையான, இனிப்பான பண்டம்; பாக் ஜலசந்தி என்பது போல ஒலிக்கும்.-

—subham—-

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: