தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 3032020 (Post No.7763)

Written by London Swaminathan

Post No.7763

Date uploaded in London – 30 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

குறுக்கே 

1.- (8)- அமாவாசையை பவுர்ணமியாக்கிய பட்டர் பாடியது .

6.- (5) – வங்க தேசத்தின் தலைநகர் இந்தக் கடவுளின் பெயரால் வந்தது .

7.– (6)- சிங்கத்தைப் பார்த்து சிறுமி ——— (வினைச் சொல்)

8.- (4)- கையில் அணியலாம், கழுத்தில் அணியலாம். அரை ஞான் கயிற்றில் அணியலாம்.

9.- (5) – இந்தக் கிழமையில் தலை முழுகச் சொல்கிறாள் அவ்வைப்பிராட்டி .

XXXX

கீழே

1.- (7)- ஒரே நேரத்தில் எட்டு செயல்களைச் செய்யும் திறமை

2.- (7)- மூன்று பேர் சகோதரிகள்; திரைப்படத்தில் நடித்தும் நடனமாடியும் புகழ் பெற்றனர். லலிதா தவிர வேறு இரண்டு பெயர்கள் இங்கே உள்ளன .

3. (6)- கமலக் கண்ணன் என்பதன் மற்றோர் சம்ஸ்கிருதப் பெயர் .

4. (6)- திருச்சி மலைக் கோட்டை சுவாமி;  பாடல் பாடிய ஒரு பக்திக் கவியும் கூட

5. (7) – தமிழர்களுக்கு பெருமை சேர்த்த புலவர். குறள்  வடிவில் பேசியவர் .

–subham —
Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: