
Post No.7788
Date uploaded in London – 5 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

குறுக்கே
1. –(6) — உலகிலேயே நீண்ட இதிஹாச நூல்
5. – (3) பலராமனின் மனைவியான ரேவதியின் தந்தை
6.. – (4) தமிழ் போர் வீரர்கள்
7. – (8) மழை பொழிவதற்கு முன்னர் கருத்த நிறத்தில் கூட்டம் கூட்டமாக வரும்.
10. — (3) – இனிப்பு, யாக குண்டம் (வலமிருந்து இடம் செல்க
11. – (4) புலி வம்சம்; ஆனால் உடலில் புள்ளிகள் இருக்கும்
12 – (4) சிவப்பு நிறம்; உடலில் ஓடும்
13. – (8) அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்தவனும் அவனுக்குப் பிறந்தவனும்
Xxxx
கீழே
1. — (7)- தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் புகழ்ந்து மாங்குடிமருதன் நூல்.
2. — (4) — பாம்பு
3. – யுதிஷ்டிரன்; புறநாநூற்றில் கோதமனாரால் பாடப்பட்டவன்
4. — (5) வானுல கவாசிகள் ; அசுரர்களின் எதிரி
8. – (2) எருமை; நெற்களம், வெந்தயம்
9. – லாக்கரைத் திறந்தால் கரன்சி நோட்டுகள் இப்படி இருக்கும்.
14. – சுதந்திரப் போராட்ட வீரர்கள் ராட்டையில் நூற்று அ ணிந்த வெள்ளைத் துணி / கீழிருந்து மேலே செல்க




—subham—