தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி942020 (Post No.7805)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7805

Date uploaded in London – 9 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

குறுக்கே

1.–(7)– மதுரைக்கு அருகில் சின்னாளபட்டியில் தயாராகும் புடவை

4.–(5)- காவிரியின் கரையில் தேவாரப் பாடல் பெற்ற……….. உள .

5. –(2)- சிங்கம் இருக்கும் ஒரே இந்தியக் காடுகள்

7.–(6)- பல்லவரின் தலைநகர்

8.–(2)- ராகம் என்பதன் தமிழ்ச் சொல்

9. /  (6) வலமிருந்து இடம் செல்க- புராதன என்பதன் தமிழ் வடிவம்

11. / (6) வலமிருந்து இடம் செல்க – கசக்கும் ; வைரஸ்களை இதன் இலைகள் கொல்லும்

XXXX

கீழே

1.–(8)- ராமாயணத்தில் வானர சேட்டைகளை அழகாக வருணிக்கும் பகுதி

2. –(4)- வானரம் என்பதன் தமிழ்

3.–(5) – பெரிய புராணம் தந்த பெரியவர்

5a.–(2)- புத்தர் இறந்த நகரம்

6. – (4)- சிவாலய விதிகளைக் கூறும் 28 புஸ்தகங்கள்

8. / (3) கீழிருந்து மேல் செல்க – பருத்தி; நூல் நூற்கும் முன்னருள்ள நிலை

11. /(3)  கீழிருந்து மேல் செல்க – யானை

10. / (2) கீழிருந்து மேல் செல்க – நல்ல வாசனை; பச்சை நிறம்; பூவின் எஸ்ஸன்ஸுக்கு நல்ல விலை

9. / (7) கீழிருந்து மேல் செல்க- மதுரை அருகில் மலை மீதுள்ள அறுபடை வீடு ; திருப்பரங்குன்றம் அல்ல.

subham
Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: