
Post No.7872
Date uploaded in London – 23 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.


குறுக்கே
1. –(5)– மார்கழி மதம் பெண்கள் இருக்கும் விரதம்
5.– (3) டீன்ஏஜ் — பருவம்- பள்ளிப்படிப்பு முடியும்- கல்லுரிப் படிப்பு துவங்கும் காலம்
6. –(3)- வாழை பழத்தின் ஒரு பெயர்
7. –(4)– வலமிருந்து இடம் செல்க- சங்கரனின் பெண்பாற் பெயர்
8. –(2) – எண்ணிக்கை
9.–(8) – ஒரு மன்னரின் பெயரிலுள்ள ஆண்டு 60 ஆண்டு சுழற்சியும் இதன் கீழ் வரும்
11.–(4) பெண்கள் கற்களைத் தூக்கிப்போட்டு லாவகமாக பிடிக்கும் விளையாட்டு
11. –(4)– வலமிருந்து இடம் செல்க — ராசி என்றும் இந்தப் பெயரிலும் ஜாகக்கட்டம் போடுவர்
XXX
கீழே
1.–(7) – சொத்து இருந்தால் யாருக்கு எவ்வளவு என்று
2. –(4)- வியாதிகள்
3.–(7)- புத்தர் போதித்த து
5. –(3)- பாணனுடன் வரம் கூத்து ஆட்டும் பெண்
4.– (5) – குன்றுகளில் சிங்கம், புலி வசிக்கும் இடம்
10. –(4)– கீழிருந்து மேல் செல்க – ஜனங்கள் மிருக குணத்துடன் இருந்தால்




XXXXXXXXXXX