ஹிந்தி படப் பாடல்கள் – 48 – பாட்டும் பரதமும்! (Post No.8044)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8044

Date uploaded in London – – – 26 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 48 – பாட்டும் பரதமும்!

R. Nanjappa

பாட்டும் பரதமும்!

சினிமா இசையை ரசிப்பவர்கள் கூட  நடனத்தை ரசிப்பார்கள் என்று சொல்ல முடியாது, இங்கு அபிநயம், முத்திரைகள், பாவம் , சாஹித்யம் ஆகிய அனைத்து அம்சங்களையும் கூர்ந்து கவனிக்கவேண்டும். பாட்டின் மெட்டு சட்டென்று மனதைக் கவரும்- நாட்டியத்தை ரசிக்கப் பயிற்சி வேண்டும், இல்லாவிடில், ‘ஆட்டத்தைப் பார்த்திடாமல் ஆளை ஆளைப் பார்க்கிறாய்’ என்ற கதிதான்.

இந்தியா- பாரதம். நமது நடனக்கலை-பரதம்! பாவம், ராகம், தாளம்- மூன்றும் அடங்கியது நடனம். ஆனால் அதைச் சரியானபடி அணுக, ரசிக்க பயிற்சி தேவை.

It takes some effort to learn to appreciate classical arts.

50 களில் (60 களில் கூட) நம் படங்களில் டான்ஸ் காட்சிகள் இடம்பெற்றன.. பத்மினி-ராகினி, வைஜயந்திமாலா. ஸாயி ஸுப்புலக்ஷ்மி  ஆகியோரின்  நடனங்கள் இடம் பெறும். வஞ்சிக் கோட்டை வாலிபனில்  வைஜயந்திமாலா-பத்மினி போட்டி நடனம் விரும்பிப் பார்க்கப் பட்டது. இப்பொழுது அத்தகைய நடனக் காட்சிகள் அதிகம் வருவதில்லை. டான்ஸ் என்ற பெயரில் ஏதோ கூத்துக்கட்டி அடிக்கிறார்கள்.

வி.சாந்தாராம் நடனத்தையே முக்கிய அம்சமாக.வைத்து 3 படங்கள் எடுத்தார். இன்று துணிய மாட்டார்கள். 

50 களில் வந்த இரு ஹிந்திப் படங்களிலிருந்து இரு நடனப் பாடல்களைப் பார்க்கலாம்

நாதிர் தீம் தன தீரி நா

na dhir dhim tan re re na re re na
na dhir dhim tan re re na re re na
na ja na ja balam balam mere na
na dhir dhim tan re re na re re na
na dhir dhim tan re re na re re na

teri aag laga li tan me piya
teri sej saja li maine man me piya
teri aag laga li tan me piya
teri sej saja li maine man me piya
tere nain base nainan me piya
tere nain base nainan me piya
kahi tu hi mujhe nayan fere na
na dhi dhim tan re re na re re na

na dhi dhim tan re re na re re na.

tikhi kajare ki dhar piya tere liye
tikhi kajare ki dhar piya tere liye
mere solaha singar piya tere liye
baje man ka sitar
baje man ka sitar piya ter liye
huye fir bhi to hum balam tere na
na dhi dhim tan re re na re re na
na dhi dhim tan re re na re re na
na ja na ja balam blam mere na
na dhi dhim tan re re na re re na  

நாதிர் தீம் தன தீரி நா

அன்பே என்னை விட்டுப் போகாதே

உன் நினைவு உடலை எரிக்கிறது

உனக்காக மனதில் இடம் செய்து வைத்தேன்

உன் கண் என் கண்ணில் நிலைத்துவிட்டது

நீயும் என்னைக் கண்ணால் பார்க்கக்கூடாதா?

நாதிர் தீம் தன ரீ ரீ நா.

இந்தக் கண்ணில் தீட்டிய மையும் உனக்காகவே

இந்த அலங்காரமும் உனக்காகவே

என் மனம் உனக்காகவே இசைக்கத் தொடங்கிவிட்டது

பின்  நான்  உன்னவளாகவே ஆகிவிட்டேன்

நாதிர் தீம் தன ….……

Song: Na dhir dhim –na ja balam  Film: Pardesi: 1957 Lyrics: Prem Dhavan

Music; Anil Biswas  Singer: Lata Mangeshkar Dance: Padmini

YouTube link:

இது இந்தியாவும் ரஷ்யாவும் கூட்டாகத் தயாரித்த படம். -இந்தப் பாட்டை எழுதியவர் ப்ரேம் தவான். தூய சிருங்கார ரசத்தில் அமைந்த பாடல். சிறிய பாடல்தான், எத்தனை நயமாகச் சொல்லிவிட்டார்!

இதற்கு கௌட ஸாரங்க் ராகத்தில்  இசையமைத்திருக்கிறார் அனில் பிஸ்வாஸ். மூன்று நிமிஷங்கள் தான்-ராகத்தைப் பிழிந்து தந்துவிட்டார். இதில் வரும் கெஞ்சும் பாவனை (sense of pleading) மனதைத் தொடுகிறது!

பத்மினியின் நடனத்தைப் பற்றிச் சொல்ல. என்ன இருக்கிறது?

Simple but expressive movements!

பத்மினியின் நடனத்தைப் பார்த்தோம். வைஜயந்திமாலாவின் நடனத்தைப் பார்க்கவேண்டாமா?

போல் ரீ கட் புத்லீ

बोल री कठपुतली, डोरी कौन संग बाँधी
सच बतला तू नाचे किसके लिए
बाँवरी कठपुतली, डोरी पिया संग बाँधी
मैं नाचूँ अपने पिया के लिए

जहाँजिधर साजन ले जाएँ, संग चलूँ मैं छायासी
वो हैं मेरे जादूगर, मैं जादूगर की मायासी
जानबूझकर छेड़के मुझसे पूछे ये संसार
बोल री कठपुतली

पिया होते मैं ना होती, जीवन राग सुनाता कौन
प्यार थिरकता किसकी धुन पर, दिल का साज़ बजाता कौन
दूरदूर जिस गली से गुज़रे, गाती जाए बहार
बोल री कठपुतली

போல் ரீ கட் புத்லீ, டோரீ கௌன் ஸங்க் பாந்தீ

ஸச் பத்லா, தூ நாசே கிஸ்கேலியே

பொம்மையே, உண்மையைச் சொல்லிவிடு!

உன்னை யாருடன் இந்த நூலில் கட்டியிருக்கிறார்கள்?

யாருக்காக நீ ஆடுகிறாய்?  

பாவரீ கட் புத்லீ, டோரீ பியாஸங்க் பாந்தீ

மை நாசூ(ன்) அப்னீ பியா கேலியே

என்னை என் அன்பருடன் இந்த நூலால் கட்டியிருக்கிறார்கள்

நான் என் அன்பருக்காக ஆடுகிறேன்!

ஜஹா(ன்) ஜிதர் ஸாஜன் லே ஜாயே, ஸங்க் சலூ(ன்) மை ஸாயா ஸீ

வோ ஹை மேரே ஜாதூகர், மை ஜாதூகர் கீ மாயா ஸீ

ஜான்பூஜ் கர் சேட்கே முஜ் ஸே பூசே யே ஸன்ஸார்

போல்ரீ கட் புத்லீ ..

என்னை அன்பர்  எங்கு அழைத்துச் சென்றாலும் நான் நிழல்போல்

பின் தொடர்வேன்!

அவரே என்னுடைய ஜாலக்காரர்!

நான் அவர் செய்யும் ஜாலம்!

இந்த சமூகம் என்னை வேண்டுமென்றே சீண்டுகிறது!

என்னைக் கேட்கிறது!

பொம்மையே, உண்மையைச் சொல்லிவிடு!..

பியா ஹோதே மை நா ஹோதீ, ஜீவன் ராக் ஸுனாதா கௌன்.

ப்யார் திரக்தா கிஸ் கீ துன்பர், தில் கா ஸாஃஜ் பஜாதா கௌன்

தூர் தூர் ஜிஸ் கலீ சே குஜ்ரே, காதீ ஜாயே பஹார்

போல்ரீ கட் புத்லீ.

அன்பர் இல்லாமல் நான் இல்லை!

உலகின் இனிய ராகத்தைக் கேட்க வைப்பது யார்?

யாருடைய இசையைக் கேட்டு அன்பு துள்ளிஎழும்?

மனமெனும் வாத்யத்தை இசைப்பது யார்?

வசந்தம்பாடிக்கொண்டே தூர தூர இடங்களுக்கும் போகும்!

போல்ரீ கட் புத்லீ….

Song: Bolri kathputli Film: Kathputli 1957 Lyricist: Shailendra

Music : Shankar Jaikishan Singer: Lata Mangeshkar

Dance: Vyjayantimala.

Linkto Youtube: https://www.youtube.com/watch?v=J2DNlNxcYH4..

This is fantastic dance and song, by any standards.

The girl, having watched a street puppet show, imagines herself to be a puppet and asks and answers these questions.

Look at the dance. There are no sets, no props, the space is limited and congested. The girl has no make up, no gorgeous dress. Her movements are so natural, simple and graceful. Her abhinaya is excellent. 

How would you classify this dance? Bharatanatyam, Kathak, Kathakali, Kuchipudi? This is the best dance sequence in our movies, it has not been excelled! Hats off to Vyjayanthimala! Simple and elegant.

Credit for dance in the film is given to Sohanlal in the credits. The film is full of dances.

The song is mind boggling! The melody is great, the tune is fast paced and exciting!

The background score is simply out of this world- one does not know how many instruments they used and what kind. Yet so harmonious and melodious. No wonder Shanker-Jaikishan rated this as one of their best. Shanker himself knew dancing, and he could indeed compose for dance! Hats off to Shanker Jaikishan. This is indeed inspired music. They have composed the song in the Raga Kirwani.

The lyrics are superb. The girl is under the spell of the puppet show, and her imagination is fertile, as her dance is instinctive. Shailendra captured the mood so well. “Sang chalun main saayaa si-, main jadugar ki maayaa si”- what terrific words! 

Geeton ki toofan hai, naach ki bahar hai- as Kishore Kumar sang in another film!

Let us think a bit more. Are we all not connected to a higher source- by an invisible thread? Are we not all puppets in its hands? Shailendra has that capacity to suggest profound things through simple words!

Hats off Shailendra!

This idea was expressed so well in the closing dialogue of the film Anand 1971:

 “Hum sab toh rangmanch ki kathputhliyan hain jinki dor uparwale ki ungliyon main bandhi hain. 

Kab, kaun, kaise uthega yeh koi nahi bata sakta hai.”

[நாம் அனைவரும் நாடகமேடையில் பொம்மைகளைப் போன்றவர்கள். இவற்றைக் கட்டிய நூல் ஆண்டவன் கைவிரல்களில் இருக்கிறது. எப்பொழுது, யார், எப்படி எழுவார்கள் என எவரும் சொல்ல முடியாது.]

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
   அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
    உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
    பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
    காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே
 

                               —அப்பர் 

Note: 

 There is a dance by Kamala Laxman also in this movie, choreographed by Gopi Krishna. Some people say that technically it is superior to    Vyjayanthimala’s dance. I think it is not proper to compare as this dance by Vyjayanthimala is not a professional show but a spontaneous outburst, by an untrained girl who just has an instinct for dance, and is expressing it spontaneously.  In real life both are good professional dancers. But personally, I do not like Kamala Laxman’s dance in this film. She should not have accepted this. This is my personal view. The film deliberately shows her piece in bad light. (as required in the script).

2. This song is repeated in the film two/three times with changes in verses, in a sad mood too. I have written about the first happy version. Do see and enjoy, using the links I have given. Such films are not made now.

3.The sound quality of the videos is not great. The old vinyl records were much better. Try original audio CD on good equipment- one would realise how good and grand the music is!  

***

Virus-free. www.avast.com

Attachments area

Preview YouTube video Padmini’s Dance in Pardesi 1957

Padmini’s Dance in Pardesi 1957

Preview YouTube video PARDESI -1957 – A DANCE SEQUENCE -MUSIC (ANIL BISWAS)

PARDESI -1957 – A DANCE SEQUENCE -MUSIC ( ANIL BISWAS )

Preview YouTube video Bol Ri Kath Putli – Superhit Evergreen Hindi Song – Vyjayanthimala, Balraj Sahni – Kath Putli

Bol Ri Kath Putli – Superhit Evergreen Hindi Song – Vyjayanthimala, Balraj Sahni – Kath Putli

Preview YouTube video bol ri kathputli..lata -sailendra-shankar jaikishan-kath putli 1957 best of Vyjayantimala

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: