

மாம்பழம், மாங்காய் – மூன்று
பழமொழிகள் கண்டுபிடியுங்கள் (Post No.8049)
Post No. 8049
Date uploaded in London – 26 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
மாம்பழம் , மாங்காய் 3 பழமொழிகள் – இதில் மா, பழம் போன்ற சொற்கள் பல பழமொழிகளில் வந்திருந்தாலும் இங்குள்ள கட்டத்தில் ஒரு முறையோ இரு முறையையோ மட்டும் வரக்கூடும் .
விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது




விடை
1.மாம்பழத்திலிருக்கும் வண்டே, மாமியாருக்கும் மரு மக ளுக்கும் சண்டை,
2.மாதா ஊட்டாத அன்னம் மாங்காய் ஊட்டும்
3.மா மரம் பழுத்தால் கிளிக்கு ஆகும்; வேம்பு பழுத்தால் கா க்கைக்கு ஆகும்
Source book :Kazaka Pazamozi Akara Varisai, Kazaka Veliyidu
tags – மாம்பழம் , மாங்காய் , பழமொழிகள்
