3 குதிரைப் பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8098)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8098

Date uploaded in London – 3 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

விடை

1.குதிரை  இரா வுத்த னைத் தள்ளினதுமல்லாமல் குழியும் தோண்டுகின்றதாம்

2.குதிரை கொள் என்றால் வாயைத் திறக்கும், கடிவாளம் என்றால்  பல்லைக் கடிக்கும்

3.குதிரைக்கு குர்ரம்  என்றால் ஆனைக்கு அ ர்ரம்

Source

book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

tags — குதிரை, பழமொழி,

–subham–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: