ஹிந்தி படப் பாடல்கள் – 62 – இரு மணிகள் – மழைக்காலப் பாடல்கள் (Post.8134)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8134

Date uploaded in London – – – 9 June 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 62 – இரு மணிகள் – மழைக்காலப் பாடல்கள்

R. Nanjappa

இந்தியா பருவ மழையை நம்பியிருக்கும் நாடு. GDP அது இது என்று நமது அரசியல் வாதிகளும் பொருளாதாரவாதிகளும் அளப்பார்கள்- பருவமழை வர ஒருவாரம் தாமதமானால் தலையில் கைவைத்து உட்கார்ந்துவிடுவார்கள்! அப்படி வந்தாலும்  போதாது- பருவம் முழுவதும் நன்றாக நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பெய்யவேண்டும்! இது எந்த அரசியல் வாதியின் கையிலும் இல்லை! வான் நின்றுலகம் வழங்கி வருவதல்லவா!  நமது திரைப்படங்களில் மழைபற்றிப் பல நல்ல பாடல்கள் இருக்கின்றன. படம் ஆதலால் கதையுடன் இணைந்தே வரும்.அப்படி இரு பாடல்களைப் பார்க்கலாம்.  

கர்ஜத் பர்ஸத் ஸாவன் ஆயோ ரே  

गरजत बरसत सावन आयो रे, गरजत बरसत सावन आयो रे लायो न संग में, हमरे बिछड़े बलमवा सखी का करूं हाय, गरजत बरसत सावन आयो रे गरजत बरसत सावन आयो रे सावन आयो, सावन आयो रे गरजत बरसत सावन.    रिमझिम-रिमझिम मेहा बरसे रिमझिम-रिमझिम मेहा – बरसे – बरसे रिमझिम-रिमझिम मेहा बरसे तड़पे जियरवा मीन समान पड़ गई फीकी लाल चुनरिया पिया नहीं आए गरजत बरसत सावन आयो रे 

पल पल छिन छिन पवन झकोरे पल पल छिन छिन पवन झकोरे पल पल छिन छिन पवन झकोरे लागे तन पर तीर समान – तीर समान सखी लागे तन पर तीर समान नैनन जले सौ भीगी सजरिया अगन लगाए गरजत बरसत सावन आयो रे लायो ना संग में, हमरे बिछड़े बलमवा  

கர்ஜத் பர்ஸத் ஸாவன் ஆயோ ரே கர்ஜத் பர்ஸத் ஸாவன் ஆயோ ரே லாயோ ந ஸங்க் மே ஹமரே பிசடே பலம்வா ஸகீ கா கரூன் ஹாய், கர்ஜத் பர்ஸத் ஸாவன் ஆயோ ரே   ரிம்ஜிம்-ரிம் ஜிம் மேஹா பர்ஸே தட்பே ஜியரவா மீன் ஸமான் பட்கயீ ஃபீகீ லால் சுனரியா பியா நஹீ ஆயே கர்ஜத் பர்ஸத் ஸாவன் ஆயோ ரே   பல் பல் சின் சின் பவன் ஜகோரே லாகே தன் பர் தீர் ஸமான், தீர் ஸமான் ஸகீ லாகே தன் பர் தீர் ஸமான் நைனன் ஜலே சௌ பீகி சஜரியா அகன் லகாயே கர்ஜத் பர்ஸத் ஸாவன் ஆயோரே..

  இங்கு வரிக்கு வரி அர்த்தம் பார்க்கவேண்டாம்.பொதுவாகத் தெரிந்துகொண்டால் போதும். கார்கால மேகங்கள் கர்ஜித்து வருகின்றன, மழையைப் பொழிகின்றன ஆனால் அன்பரை உடன் அழைத்து வரவில்லை, ஸகியே என்ன செய்வேன் என்று வருந்துகிறாள். மேகங்கள் தாரைதாரையாக மழை வர்ஷிக்கின்றன. குளிர்ந்த காற்று வீசுகிறது ஆனால் அது அம்புபோல் உடலில் பாய்கிறது, மனம் நிம்மதி இழந்து மீன்போல் அலைந்து தவிக்கிறது, இந்த மேகம் அன்பரை அழைத்துவர வில்லை, என்ன செய்வேன் என்கிறாள்! உருதுக் கவிஞர் இங்கு   கிராமப்புர ஹிந்தியிலேயே எழுதிவிட்டார்  

Song: Garjat barsat sawan Film: Barsat Ki Raat 1960 Lyrics: Sahir Ludhianvi Music: Roshan  Singers: Suman Kalyanpur & Kamal Barot Raag: Gaud Malhar YouTube link:  https://www.youtube.com/watch?v=r2LAdBwgCe4.. This contains portions from a song from the 1951 film Malhar, in the same Raga composed by Roshan himself. https://www.youtube.com/watch?v=62TjjoPCyG8   

இந்தப் பாடல் கௌட மல்ஹார் ராகத்தில் அமைந்த பாடல்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது.   மழை அவசியமென்றாலும் நாம் மழையை எப்படி எதிர்கொள்கிறோம்? துளி தூரல் என்றால் ஓடி ஓளிந்துகொள்கிறோம், குடையைத் தேடுகிறாம்! குஜராத்தில் மழைக்காலத்தில் முதல் மழையில் எல்லோரும் வேண்டுமென்றே நின்று நனைவார்கள்! பம்பாயில் மழைக்காலத்தில் நனைந்து போவது சகஜம். இங்கு தெற்கில் மழை என்றால் ஒடி ஒதுங்குகிறார்கள். இங்கே ஒரு பாட்டில் மழையை எப்படி அனுபவிப்பது என்று ஹீரோ காட்டுகிறார்!  

டம் டம் டிகா டிகா  

डम डम डिगा डिगा मौसम भीगा भीगा
बिन पिए मैं तो गिरा…मैं तो गिरा
हाय अल्लाह, सूरत आपकी सुभान अल्लाह

तेरी अदा वाह-वाह क्या बात है
अँखियाँ झुकी झुकी, बातें रुकी रुकी
देखो कोई आज लुट गया
हाय अल्लाह..

सनम हम माना गरीब हैं
धंधा खोटा सही बन्दा छोटा सही
दिल ये खजाना है प्यार का
हाय अल्लाह


तेरी कसम तू मेरी जान है
मुखड़ा भोला भोला, छुपके डाका डाला
जाने तू कैसा मेहमान है
हाय अल्लाह …  
 
#
டம் டம் டிகா டிகா, மௌசம் பீகா பீகா பின் பீயே மைதோ கிரா மைதோ கிரா ஹை அல்லாஹ் சூரத் ஆப் கீ ஸுபான் அல்லாஹ்! ஹாய் அல்லா!   டம் டம் என்று மேளத்தின் சப்தம் (அல்லது மேகத்தின் சப்தம்) மழைக்காலம் வந்துவிட்டது! இதோ, குடிக்காமலேயே நான் கீழே விழுந்துவிட்டேன்! ஆண்டவனே! உன் முகம் கொள்ளை அழகு!   தேரீ அதா வாஹ் வாஹ் க்யா பாத் ஹை அகியா(ன்) ஜுகீ ஜுகீ, பாதே(ன்) ருகீ ருகீ தேகோ கோயீ ஆஜ் லுட் கயா ஹாய் அல்லாஹ்…  

உன்னுடைய நடை,உடையை பாவனையை  எப்படிப் புகழ்வது! தாழ்ந்த பார்வை, தயங்கிய பேச்சு பார், இன்று யாரோ உன்னிடம் மனதைப் பறிகொடுத்து விட்டார்கள்! ஆண்டவனே!   ஸனம்  ஹம் மானா கரீப் ஹை தந்தா கோடா ஸஹீ, பந்தா சோடா ஸஹீ தில் யே கஃஜானா ஹை ப்யார் கா ஹாய் அல்லாஹ்   நான் ஏழை என்பது தான் தெரியுமே! பிழைப்புக்கு வழியில்லை, சிறிய ஆள் தான் ஆனால் மனது அன்பால் நிறைந்திருக்கிறது ஆண்டவனே!   தேரீ கஸம் தூ மேரீ ஜான் ஹை முக்டா போலா பாலா, சுப்கே டாகா டாலா ஜானே தூ கைஸா மேஹ்மான் ஹை ஹாய் அல்லாஹ்…   உண்மையாகச் சொல்கிறேன், நீயே என் உயிர்! முகம் எளிமையாக இருக்கிறது, ஆனால் பேசாமல் மனதைப் பறித்துவிட்டாய் நீ எப்படிப்பட்ட விருந்தாளியோ, தெரியவில்லையே! ஆண்டவனே!  

Song: Dum dum diga diga Film: Chhalia 1960  Lyrics: Qamar Jalalabadi Music: Kalyanji Anandji Singer: Mukesh YouTube link: https://www.youtube.com/watch?v=AjHdWU4fo-Q https://www.youtube.com/watch?v=pZsmUHNwsas    

இது படத்தில் கதையை ஒட்டி வரும் பாடல். வீடியோவைப் பார்த்தால்தான் புரிந்துகொள்ள முடியும்.     விவசாயத்தையே நம்பி இருக்கும் ஒரு நாட்டில் மழை எவ்வளவு முக்கியமானது! இதை வேறு இரு பாட்டிலும் நன்கு சித்தரித்திருக்கிறார்கள்:   1. Do Bigha Zamin .Song: Haryala Sawan Dol bhajata aaya Music: Salil Chowdhury YouTube link; https://www.youtube.com/watch?v=bcKm9OXY0bY 2. Do Ankhen Barah Hath:Song: Umad Ghumad kar Aayire ghata Music: Vasant Desai YouTube link:  https://www.youtube.com/watch?v=qtUnvEtFcZA   இத்தகைய நல்ல மழைப் பாடல்களைக் கேட்பதே நாம் மாரி மாட்டு நன்றி

பாராட்டுவதாகும்!   Attachments area   Preview YouTube video garjat barsat saawan aayo re..Suman Kalyanpur_Kamal Barot_Lata_Roshan..a tribute https://i.ytimg.com/vi/r2LAdBwgCe4/hqdefault.jpg

garjat barsat saawan aayo re..Suman Kalyanpur_Kamal Barot_Lata_Roshan..a tribute Preview YouTube video Garjat Barsat Saawan Aayo Re – Suman Kalyanpur, Kamal Barot – BARSAAT KI RAAT – Madhubala, Bharat https://i.ytimg.com/vi/62TjjoPCyG8/hqdefault.jpg https://ssl.gstatic.com/docs/doclist/images/mediatype/icon_2_youtube_x16.png Garjat Barsat Saawan Aayo Re – Suman Kalyanpur, Kamal Barot – BARSAAT KI RAAT – Madhubala, Bharat Preview YouTube video Dum Dum Deega Deega | Raj Kapoor | Chhalia | Mukesh| Kalyanji Anandji | Evergreen Hindi Songs https://i.ytimg.com/vi/AjHdWU4fo-Q/hqdefault.jpg https://ssl.gstatic.com/docs/doclist/images/mediatype/icon_2_youtube_x16.png Dum Dum Deega Deega | Raj Kapoor | Chhalia | Mukesh| Kalyanji Anandji | Evergreen Hindi Songs Preview YouTube video Chhalia – Dum Dum Deega Deega Mausam – Rehman – Nutan – Lata Mangeshkar – Evergreen Hindi Songs https://i.ytimg.com/vi/pZsmUHNwsas/hqdefault.jpg https://ssl.gstatic.com/docs/doclist/images/mediatype/icon_2_youtube_x16.png

Chhalia – Dum Dum Deega Deega Mausam – Rehman – Nutan – Lata Mangeshkar – Evergreen Hindi Songs Preview YouTube video Hariyala Sawan Dhol Bajata (HD) – Do Bigha Zamin Songs – Balraj Sahni – Meena Kumari – Manna Dey https://i.ytimg.com/vi/bcKm9OXY0bY/hqdefault.jpg https://ssl.gstatic.com/docs/doclist/images/mediatype/icon_2_youtube_x16.png Hariyala Sawan Dhol Bajata (HD) – Do Bigha Zamin Songs – Balraj Sahni – Meena Kumari – Manna Dey Preview YouTube video Umad Ghumad Kar Aayee Re Ghata | Do Ankhen Barah Haath (1957) | Sandhya | Old Classic Hits https://i.ytimg.com/vi/qtUnvEtFcZA/hqdefault.jpg https://ssl.gstatic.com/docs/doclist/images/mediatype/icon_2_youtube_x16.png Umad Ghumad Kar Aayee Re Ghata | Do Ankhen Barah Haath (1957) | Sandhya | Old Classic Hits    
Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: