நுண்ணறிவை முழு ஆற்றலுடன் தரும் வேத கல்வி! (Post No.8140)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8140

Date uploaded in London – – –10 June 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

நுண்ணறிவை முழு ஆற்றலுடன் தரும் வேத கல்வி!

ச.நாகராஜன்

மஹரிஷி மஹேஷ் யோகி இன்றைய கல்வி முறையையும் வேதத்தின் அடிப்படையிலான கல்வி முறையையும் ஆழ்ந்து ஆராய்ந்த மாபெரும் யோகி.

இன்றைய கல்வி முறையின் மூலமாக மூளை ஆற்றலின் ஒரு பகுதி மட்டுமே வளர்ச்சியுறுகிறது என்பதை ஆணித்தரமாகக் கூறிய அவர் வேத அடிப்படையிலான கல்வியானது மூளை ஆற்றலை முழுவதுமாக வளர்க்கும் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறினார்.

மூளை ஆற்றலை வளர்க்க அதன் 40 குணாதிசயங்களையும் தரும் அபூர்வமான வேத கல்வியே வேண்டும் என்று கூறியதோடு அந்த 40 குணாதிசயங்கள் என்ன என்பதையும் பட்டியலிட்டுக் காட்டினார்.

அதன் அடிப்படையிலான வேத நிறுவனத்தையும் நிறுவினார்.

இதை அறிவியல் பூர்வமாக ஆராயத் துடித்த விஞ்ஞானிகள் அளப்பரும் சக்தியை மஹரிஷி மஹேஷ் யோகி கூறும் வழிமுறையிலான யோகம், தியானம், கல்வி முறை தருகிறது என்பதைக் கண்டனர்; அறிவியல் ஆய்வுகள் மூலமாகவும் நிரூபித்தனர்.

நுண்ணறிவின் 40 அம்சங்கள் எவை எவை என்பதை அவர் சுட்டிக் காட்டியவாறே இங்கு பார்ப்போம்.

 1. ஆற்றல் தரும் ஆழ்ந்த மௌனம் – (holistic) Dynamic Silence – Rk Veda
 2. பாயும் விழிப்புணர்வு – Flowing wakefulness –flowing qulaity of intelligence – Sama Veda
 3. அர்ப்பணித்தலும் உருவாக்கலும் – Offering and Creating –Yajur Veda
 4. துடிதுடிப்போடு கூடிய முழுமை – Reverberating WHOLENESS –reverberating quality in every point of HOLISTIC intelligence
 5. வெளிப்படுத்துதல் – Expressing – Shiksha
 6. மாற்றுதல் –  transforming – Kalpa
 7. விரித்தல் –  Expanding – Vyakran
 • சுய பரிந்துரை –  Self-referral – Nirukt
 • அளத்தலும் அளவை நிர்ணயித்தலும் – Measuring and quantifying – Chhand
 • அனைத்தும் உணர்தல் –  All knowing – Jyotish
 • இனப்படுத்தலும் முடிவெடுத்தலும் – Distinguishing and Deciding – Nyaya
 • குறிப்பிட்டுச் சொல்லல் – Specifying – Vaisheshik
 • விவரித்தல் –  Enumerating – Samkhya
 • ஒன்றிணைத்தல் –  Unifying – Yoga
 • பகுப்பாய்வு செய்தல் –  Analysing – Karma Mimamsa
 • முழுமையாக வாழ்தல் – Lively Absolute – (Living WHOLENESS – I-ness or being) – Vedant
 1. ஒருங்கிணைத்தல் மற்றும் லயப்படுத்தல் – Integrating and Harmonizing – Ghandarva Veda
 2. வெல்ல முடியாமை மற்றும் முன்னேற்றம் – Invincible and Progressing – Dhanur Veda
 3. நிறுவுதல் – Establishing – Sthapatya Veda
 4. சக்தியூட்டல் – Nourishing – Harita Samhita
 5. வேறுபடுத்திப் பார்த்தல் – Differntiating – Bhel Samhita
 6. நிகர்மை – Equivalency – Kashyap Samhita
 7. சமச்சீராக்கல் – Balancing – holding together and supporting – Charak Samhita
 • பிரித்தல் – Separating – Sushrut Samhita
 • தகவல் தொடர்பும் பேச்சாற்றலும் – Communication and Eloquence – Vagbhatt Samhita
 • காரணமறிதல் – Diagnosing – Madhav Nidan Samhita
 • இணைத்துருவாக்கல் – Synthesizing –  Sharngadhar Samhita
 • தெளிவூட்டல் – Enlightening – Bhava- Prakash Samhita
 • கடந்து மேற்செல்லல் – Transcending – Upanishad
 • கலக்கல் – Stirring – Aranyak
 • கட்டமைத்தல் – Structuring – Brahmana
 • முழுமையை மலர்வித்தல் – Blossoming Totality – Itihas
 • புராதனம், என்றுமுள்ளது – Ancient and Eternal – Purana
 • ஞாபகசக்தி – Memory – Smiriti
 • எங்கும் பரவிய முழுமை – All pervading WHOLENESS – Rk Veda Pratishakhya
 • அமைதிப்படுத்தல், பகிர்தல், பரப்புதல் – Silencing, Sharing, and Spreading – Shukl – Yajur Veda Pratishakhya
 • மறைந்திருப்பதை வெளிக்கொணரல் – Unfolding – Atharva Veda Pratishakhya
 • கரைத்தல் – Dissolving – Atharva Veda Pratishakhya (Chaturadhyaya)
 • எங்கும் நிறைதல் – Omnipresent – Krishn  – Yajur veda Pratishakhya (Taittiriya)
 • பகுதிகளை உருவழித்தல் ஆனால் முழுமையை உருவாக்கல் –  Unmanifesting the parts but manifesing the whole – Sama Veda Pratishakhya (Pushpa Sutram)

எப்படிப்பட்ட ஒரு ஞான வெள்ளம் ஹிந்து மதத்தில் தொன்று தொட்டு இருந்து வருகிறது என்பதையும் அதை எப்படி மஹேஷ் யோகி வெளிப்படுத்துகிறார் என்பதையும் பார்த்துப் பிரமிக்கிறொம்!

இந்த வேத கல்வி அல்லவா மனித குலம் முழுமைக்கும் வேண்டும் என்பதையும் உணர்கிறோம்.

விழிப்புணர்வு கொள்வோம்; வேதம் போற்றுவோம்!

tags — வேத கல்வி,மஹரிஷி , மஹேஷ் யோகி

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: