ஹிந்தி படப் பாடல்கள் – 64 – இரு மணிகள் – அஜீத் (Post No.8147)

           ஹிந்தி படப் பாடல்கள் – 64 – இரு மணிகள் – அஜீத்! 

(Post No.8147)       https://i.ytimg.com/vi/O6zm27m7ZXY/hqdefault.jpg    WRITTEN BY R. NANJAPPA                      

  Post No. 8147 Date uploaded in London – – – 11 June 2020   


Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a  non- commercial blog. Thanks for your great pictures.    

  ஹிந்தி படப் பாடல்கள் – 64 – இரு மணிகள் – அஜீத்!                                                      R. Nanjappa  

சினிமா உலகம் விசித்திரங்கள் நிறைந்தது! அதில் ஒன்று நடிகர் அஜீத் சம்பந்தப்பட்டது. 70களில் அவரை வில்லனாக அறிந்தோம். ஒருவிதமான குரல், சில பொறுக்கியெடுத்த  டயலாக்- Mona Daaling, Raabart என்றெல்லாம் அவருக்கே உரிய உச்சரிப்பு என்று வெளுத்துக்கட்டியவர். ஆனால் 50-60களில் அவர் ஹீரோவாக நடித்தார் என்பது பலருக்கும் தெரியாது. அவர் படங்கள் முக்காலும் B Grade தான் (நயா தௌர், ஆன் இரண்டும் பெரிய பேனர் படங்கள்). அவர் படங்களில் நல்ல இசை இருந்தது, அவர் மீதும் பல நல்ல பாடல்கள் படமாக்கப்பட்டன. அப்படி வந்த இரு பாடல்களைப் பார்ப்போம்.   தும் ஸே குச் கஹனா ஹை   Tumse Kuch Kahna Hai, Agar Tum Kuch Kahne DoAjee Bole Bina Hum Jane, Rahne Do Ji Rahne Do   உன்னிடம் சிலது சொல்லவேண்டும், சரி என்றால் சொல்வேன் நீர் சொல்லாமலேயே எனக்குத் தெரியும், சொல்ல வேண்டாம்!


In Aankhon Mein Rahna Hai, Agar Pyar Se Rahne Do   இந்தக் கண்களில் இருக்கவேண்டும், நீ அன்புடன் இருக்கவிட்டால்!   Pahle Dil Ko Najaroge, Kuch Tir To Sahane Do   முதலில் இந்தக் கண்கள் நல்ல பார்வையை பரிமாறிக்கொள்ளட்டும்!   Hans Hansake Seh Lenge, Bade Shokh Se Tir Chalao நீ தீவிரமாக உன் பார்வையைச் செலுத்து, நான் சந்தோஷமாகத் தாங்கிக் கொள்வேன்!   Ye Phasana Hai Purana, Koyi Baat Nayi Farmao இது பழைய கதைதான், புதிதாக ஏதாவது சொல்!   Chalo Jhooth Sahee, Per Baat Meree, Ek Baar Bhi To Sun LoTumse Kuch Kahna Hai, Agar Tum Kuch Kahne Do     சரி அப்படியே பொய்யாகவே இருக்கட்டும், ஒருமுறை தான் நான் சொல்வதைக் கேளேன்! உன்னிடம் சிலது சொல்லவேண்டும், உனக்குச் சம்மதமென்றால்!   Ajee Bole Bina Hum Jane, Rahne Do Ji Rahne Do அன்பரே, நீர் சொல்லாமலேயே எனக்குத் தெரியும், எதுவும் சொல்லவேண்டாம்!   Dil Dole Kuch Bole, Bhala Kaun Ye Samaje Ishaare மனது நடனமிடுகிறது! ஏதோ சொல்கிறது! இந்த சங்கேதமெல்லாம் யாருக்குப் புரிகிறது!   Woh Ishaara Jo Tumhara, To Main Tod Ke La Doon Sitare அந்த உன்னுடைய சங்கேதங்கள்- நான் தாரகையைக் கொண்டுவந்து விடுவேன்!      

Ajee Tumse Yakin Kuch Hamko Nahee, Zara Honsh Ki Baat Karo அன்பரே, உம்மை நான் நம்பவில்லை! சரியான புத்தியுடன் பேசவும்!   Tumse Kuch Kahna Hai, Agar Tum Kuch Kahne Do உன்னிடம் சிலது சொல்லவேண்டும், நீ சரி என்று சொன்னால்!   Ajee Bole Bina Hum Jane, Rahne Do Ji Rahne Do நீர் சொல்லாமலேயே எனக்குத் தெரியும், எதுவும் சொல்லவேண்டாம்!   Kuch Dinse Mere Dil Mein Inn, Koyi Ban Ke Khayal Aata Hai சில நாட்களாக என் மனதில் ஒரு எண்ணம் வருகிறது!   Baaton Se Bahlana, Tumko Ye Kamal Aata Hai பேசிப் பேசியே ஆளை மயக்குவது உமக்கு கைவந்த கலை!   Sach Kahte Hai Hum நான் உண்மை தான் சொல்கிறேன்       Chalo Khaao Kasam, சரி, அப்படியெனில் சத்தியம் செய்யவும்    Chaahe Apni Kasam Le Lo சரி, நான் சத்தியமாகச் சொல்கிறேன்  

Tumse Kuch Kahna Hai, Agar Tum Kuch Kahne DoAjee Bole Bina Hum Jane, Rahne Do Ji Rahne Do   Song: Tum se kuch kehna hai film: Guest House, 1959 Lyrics: Prem Dhawan Music: Chitragupta Singers: Mukesh & Lata Mangeshkar. YouTube links:  https://www.youtube.com/watch?v=F__xdNl8L2M       https://www.youtube.com/watch?v=O6zm27m7ZXY What a lilting melody! How nice the lyrics are!

The tune runs smoothly, and the voices of Mukesh and Lata blend so well!.     This again proves my point that there is some magic in the old duets, where the calculation  1+1  is NOT 2, BUT a whole new world of sound and song, melody and rhythm! This is something special to India, Hollywood cannot come near it!   58-59-60 were very good years for Mukesh. His voice was fresh and good, and he sang very good songs in many films. கேள்வி – பதில் வடிவில் அமைந்த பாடல்.     


மை குஷ் நஸீப் ஹூ(ன்)  


main kushnaseeb hoon mujh ko kisi ka pyar mila
bada haseen mere dil ka raazdaar mila
main kushnaseeb hoon
நான் அதிருஷ்டசாலி- ஒருவருடைய அன்பிற்குகந்தவனாகி விட்டேன்! என் மனதிற்கு உகந்த ஒருவரை ஆடைந்துவிட்டேன்! நான் அதிருஷ்ட சாலிதான்!
hai dil mein pyaar zubaan chup jhuki jhuki nazaren
ajab ada se koi aaj pahali baar mila



main kushnaseeb hoon
மனதில் அன்பு மலர்ந்து விட்டது பேச்சு எழாமல், குனிந்த பார்வையுடன்  ஒரு தனிச் சிறப்புடன் ஒருவள் என்னை இன்று முதல் முறையாக சந்தித்தாள்! நான் அதிருஷ்ட சாலிதான்!       kisi ko paake mere dil ka haal mat poochho
ki jaise saare zamane pe iktiyaar mila
main kushnaseeb hoon
ஒருவரை சந்தித்தேன்- என் மனதின் நிலைபற்றிக் கேட்கவேண்டாம்! உலகமே என் பிடிக்குள் வந்துவிட்டது போல் உணர்கிரேன்! நான் அதிருஷ்ட சாலிதான்!
kisi ne poore kiye aaj pyaar ke vaade
meri wafa ka sila mujh ko shaandaar mila



main kushnaseeb hoon
அவள் தன் சொல்லை மெய்யாக்கினாள் என் விசுவாசத்திற்கு உரிய நல்ல வெகுமதி கிடைத்தது! நான் அதிருஷ்டசாலிதான்!
mere chaman ka har ek phool muskuraane laga
vo kya mile mujhe mausam-e-bahaar mila
main kushnaseeb hoon  



    என் சோலையில் ஒவ்வொரு மலரும் மலர்ந்து முறுவலிக்கிறது! அவரைச் சந்தித்ததும் என் வாழ்கையில் வசந்தம் வந்துவிட்டது! நான் அதிருஷ்டசாலி தான்! அன்பிற்குகந்த ஒருவர் கிடைத்துவிட்டார்!  

Song: Main Kush Naseeb Hun  Film: Tower House 1962    Lyrics: Asad Bhopali Music: Ravi  Singers: Mukesh & Lata Mangeshkar. There is also a solo version by Mukesh. YouTube link:  https://www.youtube.com/watch?v=0gvnjI6k-08        https://www.youtube.com/watch?v=1JGZ1Oj99So Pure Audio:  https://www.youtube.com/watch?v=-ryzSZfD7xA


  இனிய பியானோ இசையுடன் கூடிய அருமையான பாட்டு! ரவியின் மேஜிக்! எளிய கவிதைதான்-அசத் போபாலி எழுதியது.  இதிலும் முகேஷ்-லதாவின் குரல்கள் இணைந்து இனிமை கூட்டுகின்ற்ன. நடிகர்கள் சுமார் தான். அஜீத்திற்கு பியானோவில் விரலைக்கூட சரியாக அசைக்கத் தெரியவில்லை!     ஒரே அபத்தம்- டைரக்டர் இதைக்கூட கவனிக்கவில்லை!  அதனால் தான் பல சமயங்களில் படத்தைப் பார்க்காமல் பாட்டை மட்டும் கேட்பது நல்லது! என்ன செய்வது- பல  நல்ல பாட்டுக்கள் இத்தகைய படங்களில் புதைந்து கிடக்கின்றன. ரவி பல படங்களில் நல்ல இசையமைத்திருக்கிறார்-அவருடைய பல பாடல்கள் பெரிய ஹிட் ஆனவை-இருந்தும் அவரை முதல் வரிசையில் வைத்து எண்ணுவதில்லை! [இந்த இரண்டு பாடல்களுக்கும் சரியான ஹிந்தி வடிவம் கிடைக்கவில்லை.]



  main kush naseeb hun mujhko kisi ka pyar mila Attachments area Preview YouTube video TUMSE KUCHH KEHNA HAI -LATA -MUKESH -PREM DHAWAN -CHITRAGUPT ( GUEST HOUSE 1959) https://i.ytimg.com/vi/F__xdNl8L2M/hqdefault.jpg https://ssl.gstatic.com/docs/doclist/images/mediatype/icon_2_youtube_x16.png TUMSE KUCHH KEHNA HAI -LATA -MUKESH -PREM DHAWAN -CHITRAGUPT ( GUEST HOUSE 1959) Preview YouTube video tumse kuchh kehna hai..Mukesh_Lata_Prem Dhawan_Chitragupt..a tribute   https://ssl.gstatic.com/docs/doclist/images/mediatype/icon_2_youtube_x16.png tumse kuchh kehna hai..Mukesh_Lata_Prem Dhawan_Chitragupt..a tribute Preview YouTube video Main Khushnaseeb Hoon (Male) – Mukesh – TOWER HOUSE- Ajit Shakila https://i.ytimg.com/vi/0gvnjI6k-08/hqdefault.jpg https://ssl.gstatic.com/docs/doclist/images/mediatype/icon_2_youtube_x16.png Main Khushnaseeb Hoon (Male) – Mukesh – TOWER HOUSE- Ajit Shakila Preview YouTube video Tower House – Main Khushnaseeb Hoon https://i.ytimg.com/vi/1JGZ1Oj99So/hqdefault.jpg https://ssl.gstatic.com/docs/doclist/images/mediatype/icon_2_youtube_x16.png Tower House – Main Khushnaseeb Hoon Preview YouTube video Main Khushnaseeb Hoon https://i.ytimg.com/vi/-ryzSZfD7xA/hqdefault.jpg https://ssl.gstatic.com/docs/doclist/images/mediatype/icon_2_youtube_x16.png Mai  
Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: