ஹிந்தி படப் பாடல்கள் – 65 – இரு மணிகள் (Post No.8154)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8154

Date uploaded in London – – – 12 June 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஹிந்தி படப் பாடல்கள் – 65 – இரு மணிகள் – பிரதீப் குமார்!

R. Nanjappa

நமது படங்களில் பாட்டுகள் அனேகமாக  நாயக-நாயகிரைச் சுற்றியே அமையும். பல முத்திரைப் பாடல்கள் அவர்கள் மீதே படமாக்கப்படும். 50-60களில் இருந்த ஒவ்வொரு ஹீரோ நடிகரும் பாட்டினாலேயே பிரபலமானார்கள். சில பாடகர்கள், சில பாட்டுக்கள்  என்று இப்படித்தான் அவர்களுடைய ‘இமேஜ்’ உருவாயிற்று.சிறந்த நடிகர்கள் என்று சொல்லமுடியாது-ஆனால் “ஸ்டார்”!  இப்படி பாட்டினாலேயே ஸ்டார் ஆனவர்களில் ஒருவர் பிரதீப் குமார். இவருக்கு நல்ல இசை ராசி! அனேகமாக ஒவ்வொரு படத்திலும் நல்ல இசை! எந்த இசைஞரானாலும், எந்தப் பாடகரானாலும் நல்ல பாட்டு அமைந்துவிடும்! இசைப் பிரியர்களுக்கு நல்ல விருந்து! இவர்மீது படமாக்கப்பட்ட இரு பாடல்களைப் பார்க்கலாம்  

ஆன்கோ(ன்) பே பரோஸா மத் கர்.

  आँखों पे भरोसा मत कर, दुनिया जादू का खेल है
हर चीज़ यहाँ एक धोखा, हर बात यहाँ बेमेल है
  ओ मतवाले, हँस ले गा ले, ले जीने का मज़ा
इस दुनिया की भीड़ में तू, मेरी तरह नन्हा बन जा
आँखों पे भरोसा मत कर, दुनिया जादू का खेल है
हर चीज़ यहाँ एक धोखा, हर बात यहाँ बेमेल है
कहने को तो सब कहते हैं, इस बात में क्या रखा है
पर ये तो कोई बतलाए, क्या झूठा है क्या सच्चा है
हम दीवाने बस ये जाने, जो कुछ है सो अच्छा है
आँखों पे भरोसा मत कर …
इस राह के हम सब राही, पहचान है ये पलभर की
कल तो जुदा कर देगी हमको, लहर इस जीवन की
जीनेवाले जी बहला ले, कल सोचेंगे हम कल की
आँखों पे भरोसा मत कर ..

ஆன்கோ(ன்)  பே பரோஸா மத் கர், துனியா ஜாதூ கா கேல் ஹை ஹர் சீஃஜ் யஹ(ன்) ஏக் தோகா, ஹர் பாத் யஹா(ன்) பேமேல் ஹை,   உன் கண்களை நம்பாதே! இந்த உலகம் மாயாஜாலம் நிறைந்த விளையாட்டு! இங்கு ஒவ்வொரு பொருளிலும் ஏமாற்றுதல், ஒவ்வொன்றும் தொடர்பேதும் இல்லாதது!   ஓ மத்வாலே, ஹ(ன்)லே காலே, லே ஜீனே கா மஃஜா இஸ் துனியா கே பீட் மே தூ, மேரீ தரஹ் நன்ஹா பன் ஜா அன்பனே! சிரித்துப் பாடி வாழ்க்கையை ரசிக்கக் கற்றுக்கொள்! இந்த உலகத்தின் கும்பலிலிருந்து விலகி, நீ என் போல குழந்தையாகிவிடு!   ஆன்கோ பே பரோஸா மத் கர் உன் கண்கள் மீது நம்பிக்கை வைக்காதே!.   கஹனே கோ தோ ஸப் கஹதே ஹை, இஸ் பாத் மே க்யா ரக்கா ஹை பர் யே தோ கோயீ பத்லாயே., க்யா ஜூடா ஹை க்யா ஸச்சா ஹை பேசுவதென்றால் எல்லோரும் தான் ஏதோ பேசுகிறார்கள்!  இது என்ன பெரிய விஷயம்! ஆனால் இதில் எது உண்மை, எது பொய்– என்று இதை யாராவது சொல்வார்களா?

  ஹம் தீவானே, பஸ் யே ஜானே ஜோ குச் ஹை ஓ அச்சா ஹை!. ஆன்கோ(ன்)  பே பரோஸா மத் கர் நாங்கள் பைத்தியம்! எங்களுக்கென்ன! இருப்பதெல்லாம் நல்லதே என்று நாங்கள் நினைக்கிறோம்! உன் கண்கள் மேல் நம்பிக்கை வைக்காதே! . இஸ் ராஹ கே ஹம் ஸப் ராஹீ,, பஹசான் ஹை யே பல்பர் கி கல் தோ ஜுதா கர் தேகீ ஹம்கோ, லஹர் இஸ் ஜீவன் கீ

இந்த உலகத்தில் நாம் எல்லோரும் வழிப்போக்கர்கள் ஒருவரை ஒருவர் க்ஷண நேரம் தான் அறிவோம்! இந்த சம்ஸாரம் என்னும் அலை நாளை  நம்மைப் பிரித்துவிடும்!   ஜீனே வாலே ஜீ பஹலாலே, கல் ஸோசேங்கே ஹம் கல் கீ இன்று இருப்பதை சந்தோஷமாக அனுபவி! நாளை பற்றிய சமாசாரத்தை நாம் நாளை பார்த்துக் கொள்ளலாம்!   ஆன்கோ(ன்) மே பரோஸா மத் கர் உன் கண்கள் மீது நம்பிக்கை வைக்காதே!  

Song: Ankhon pe bharosa mat kar Film: Detective 1958 lyrics: Shailendra Music: Mukul Roy  Singers: Mohammad Rafi & Sudha Malhotra YouTube Link:  https://www.youtube.com/watch?v=S0LyW7yDcY4               https://www.youtube.com/watch?v=yjPI_A5jgb8  

A lighthearted song, but see the beautiful lyrics and the lilting tune, that makes you dance!   ஹம் சல் ரஹே தே   Hum Chal rahe the,  wo chal rahe the Magar duiyawalon ke dil jal rehe the Wohi hai Fizaayein, wohi hai hawaayein Magar pyar ki ab nahi wo adayein Bulayein hum unko, magar wo na aaye Hum chal rahe the, wo chla rahe the Magar duniya walon ke dil jalrahe the Khafa mujh se kyun hain khafa hone waale


Judaa mujh se kyun hain juda hone waale
Kahaan hain wo waade wafaa hone waale
Hum chal rahe thhe Unhe bhulakar bhi, bhula na sakuunga Jo dil maei laghi hai, bhuja na sakunga Main  sapno(n) ki duniya sajaa naa sakunga   

நான் என் வழியில் சென்றுகொண்டிருந்தேன் அவள் தன் வழியில் சென்றுகொண்டிருந்தாள் ஆனால் உலகத்தவர் நெஞ்சு பொறாமையால் எரிந்தது! அதே சூழல் தான், அதே காற்று தான் ஆனால் அன்பின் அந்த அறிகுறி எதுவும் இப்போது இல்லை! நான் அவளை அழைத்தேன், அவள் வரவில்லை

என்னிடம் கோபம் கொள்ள என்ன காரணம் இருக்கிறது? என்னைவிட்டுப் பிரிய என்ன காரணம் இருக்கிறது? கோபம் கொள்வதற்கு முன், அந்த வாக்கு என்ன ஆயிற்று என்று நினைக்கவேண்டும். அவளை என்னால் மறக்க இயலாது மனதில் பட்டது அணையாது என் கனவு உலகம் இனி நிறைவேறாது! உலகத்தவர் நெஞ்சு பொறாமையால் எரிந்தது!  

Song: Hum chal rahe the film; Duniya Na Mane 1959 Lyrics: Rajendra Krishan Music: Madan Mohan    Singer : Mukesh Youtube link:  https://www.youtube.com/watch?v=9Mv1S1N-hnI     https://www.youtube.com/watch?v=IiSvSWiNeBE There is a duet ( Mukesh-Lata ) in a happy version in the same tune: (audio only) link:   https://www.youtube.com/watch?v=FB3kMzilQbg  

இது முந்தைய பாட்டிற்கு முற்றிலும் மாறான மன நிலையில் பாடப்பட்டது. ராஜேந்த்ர க்ருஷ்ணாவின் எளிய கவிதை- மதன் மோஹன் எளிய மெட்டில் முகேஷின் குரல்- அதில் இழையோடும் சோகம் இப்பாட்டை மறக்கமுடியாமல் செய்துவிட்டது! பின்னணி இசை ஆரவாரமில்லாமல் எப்படி இனிமையாக இருக்கிறது பாருங்கள்! இது முகேஷ் பாடிய சிறந்த பாடல்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.      

                  Virus-free. www.avast.com Attachments area Preview YouTube video Aankhon pe bharosa mat kar..Rafi_Sudha Malhotra_Shailendra_Mukul Roy..a tribute Aankhon pe bharosa mat kar..Rafi_Sudha Malhotra_Shailendra_Mukul Roy..a tribute Preview YouTube video Ankhon Pe Bharosa Mat Kar – Rafi, Sudha Malhotra – DETECTIVE – Pradeep Kumar, Mala Sinha Ankhon Pe Bharosa Mat Kar – Rafi, Sudha Malhotra – DETECTIVE – Pradeep Kumar, Mala Sinha Preview YouTube video Hum Chal Rahe The Wo Chal Rahe The – Duniya Na Mane 1959 Hum Chal Rahe The Wo Chal Rahe The – Duniya Na Mane 1959 Preview YouTube video Hum Chal Rahe The (HD) – Duniya Na Mane Songs – Pradeep Kumar – Mala Sinha – Mukesh Hum Chal Rahe The (HD) – Duniya Na Mane Songs – Pradeep Kumar – Mala Sinha – Mukesh Preview YouTube video Tum Chal Rahe Ho Hum Chal Rahe Hai Tum Chal Rahe Ho Hum Chal Rahe Hai  
Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: